பால் அளவுக்கு கால்சியம் இருக்கும் சூப்பர் 5 ஃபுட்கள்!! உங்கள் உடலில் கால்சியம் குறைபாடு நீங்க தினமும் இந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். அவை.. கால்சியம் பற்றி நம் அனைவருக்கும் பொதுவான அறிவு இருக்கிறது. பாலில் கால்சியம் உள்ளது என்பது தெரிந்ததே. மேலும் உடலில் கால்சியம் குறைவாக இருந்தாலும் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். உதாரணமாக, பல் பிரச்சனை, எலும்பு பிரச்சனை போன்றவை ஆகும் ஆனால் பாலை விடவும் கால்சியம் அதிகம் உள்ள சில உணவுகள் உள்ளன. […]Read More
மெட்ராஸ் ராஜகோபாலன் என்ற ரியல் நேம் கொண்ட எம்.ஆர் ராதா-வின் பர்த் டே டுடே ‘மக்கள் எதையெல்லாம் விரும்புகிறார்களோ அதையெல்லாம் எதிர்ப்பது தான் என் வேலை !’ என்று சொல்லி தீவிரமாக இயங்கியவர் அவர். அதிரடியாய், அநாயசயமாய் வந்த வசன வீச்சுக்களுக்காகவே அவரின் நாடகங்களுக்கு தடை விதிக்க ஒரு தனி சட்டத்தை அரசு கொண்டு வந்தது வரலாறு. வேறு எந்த கலைஞனுக்கும் இப்படி அரசாங்கம் அஞ்ச வில்லை என்பது வரலாறு. இவரின் நாடகங்கள் புண் படுத்துகின்றன என்று […]Read More
இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகிய ‘வணங்கான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய பாலா தற்போது ‘வணங்கான்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் திரைப்படத்தில், ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், இயக்குநர்கள் மிஷ்கின், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் மற்றும் பி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் போஸ்டர் […]Read More
உலகின் முதல் டிரோன் கேமரா அலைபேசி
*உலகின் முதல் டிரோன் கேமரா அலைபேசி – விவோ புதிய அறிமுகம்.* டிரோனில் கேமரா அல்லது கேமராக்களை பொருத்தி டிரோனைப் பறக்க விட்டு ‘பருந்துப் பார்வை’ படங்களை மிக உயரத்திலிருந்து கீழ் நோக்கி எடுத்து, நிகழ்ச்சிகளுக்காகவும் பல்வேறு காரணங்களுக்காகவும் பயன்படுத்துவது அதிகமாகிறது. ஹெலிகாப்டரில் பறந்து படம் பிடிக்கச் செலவழித்த நிலையில், டிரோன்களின் பயன்பாட்டால் செலவினம் குறைந்துள்ளது. ஆண்டிராய்ட் அலைபேசிகள் அறிமுகமானதில் இருந்து திரைப்படம் எடுக்கும் அளவுக்கு தொழில்நுட்பத்தில் சிறந்த கேமராக்கள் பொருத்தப்பட்ட அலைபேசிகள் சந்தையில் கிடைக்கின்றன. இந்த […]Read More
காதலிக்க நேரமில்லை/ நினைவலைகள் 1964-ம் ஆண்டு 27 பெப்ருவரி இதே நாளில் வெளியான ‘காதலிக்க நேரமில்லை’ இப்போதும் குபீர் சிரிப்பை கொண்டாட்டமாக வரவைக்கும் மாயத்தைச் செய்கிறது. காதலிக்க நேரமில்லை என்பது ஈஸ்ட்மேன்கலரில் வெளிவந்த முழு நீள தமிழ்த் திரைப்படங்களில் ஒன்றாகும் , இந்தப் படத்தின் மூலம், “வண்ணத்தில் முழுக்க முழுக்க நகைச்சுவையை உருவாக்கிய” முதல் தமிழ் இயக்குனர் ஸ்ரீதர் ஆனார். சினிமாவில் மினிமம் கேரண்டி வகைக்குள் எப்போதும் பத்திரமாக இருக்கிறது காமெடி. இதில் ஹாரர் காமெடி, த்ரில்லர் காமெடி, பிளாக் காமெடி, […]Read More
இயக்குனர் திரை எழுத்தாளர் ஏ.பி. நாகராஜன் அவர்களின் பிறந்தநாள் இன்று. ( பிப்ரவரி 24 ) அவரது இயக்கத்தில் வெளிவந்த திருவிளையாடல், சரஸ்வதி சபதம், தில்லானா மோகனாம்பாள் எல்லாம் மறக்கக்கடிய படங்களா? கந்தன் கருணை , அகத்தியர், சம்பூர்ண ராமாயணம் என இருபதுக்கும் மேற்பட்ட படங்களின் மூலமாக புராண இதிகாசங்களுக்குத் திரை வடிவம் கொடுத்தவர். வட்டார வழக்கை முதன் முதலாக ‘மக்களைப் பெற்ற மகராசி’ யில் பேச வைத்தவர். இயக்குனர்,தயாரிப்பாளர், நடிகர் என நட்சத்திர அந்தஸ்தோடு ஒளி […]Read More
ஸ்ரீதேவி, இந்திய சினிமாவில் இவரைத் தவிர்த்துவிட்டு நகர்ந்து செல்ல முடியாதபடிக்கு தன் இருப்பை பதிவு செய்துவிட்டுப் போன நடிகை. இன்று அவரது நினைவு நாள். இது அதற்கான சிறப்பு தொகுப்புதான். ஆனால், வெறும் சம்பிரதாயத்துக்காக அல்லாமல், நிஜமாகவே நாம் மிஸ் செய்யும் அந்த அழகு மயிலைப் பற்றிய இனிய நினைவூட்டல் மட்டுமே. 2018 இல் அந்த நடிகை ஸ்ரீதேவியின் மரணம்… உடனே அந்தக் கடைசி 15 நிமிடங்களில் பாத்ரூமில் நடந்தது என்ன?- என்பதைத் தமது நேயர்களுக்காக சிறப்பு […]Read More
அதிநவீன தொழில்நுட்பத்துடன் DD தமிழ் ஒளிபரப்பை தொடங்கி வைத்தார் பிரதமர் | சதீஸ்
கேலோ இந்தியா விளையாட்டு தொடக்க விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, புது பொலிவுடன் அதிநவீன தொழில்நுட்பத்துடன் DD தமிழ் ஒளிபரப்பை தொடங்கி வைத்தார். மூன்று நாள் பயணமாக இன்று தமிழகம் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி தற்பொழுது சென்னையில் நடைபெறும் “கேலோ இந்தியா” விளையாட்டு போட்டிகளின் துவக்க நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார். 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில் நடத்தப்படும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் இன்று துவங்கி வருகின்ற ஜனவரி 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. […]Read More
“நான் ஏன் பிறந்தேன் – நாட்டுக்கு நலமென்ன புரிந்தேன்
ஜனவரி_17_2024 “நான் ஏன் பிறந்தேன் – நாட்டுக்கு நலமென்ன புரிந்தேன்என்று நாளும் பொழுதும் வாழும் வரையில்நினைத்திடு என் தோழாநினைத்து செயல்படு என் தோழா” ஆமாம், அழுத்தமாக, அதே நேரம் எளிமையாக, இனிமையாக தன் கருத்துக்களை பாடல்களால், காட்சிகளால், வசனங்களால் சொல்லி கோடிக்கணக்கான உள்ளங்களிலே குடி புகுந்து, மறைந்தும் மறையாமல் வாழும் பொன் மனச்செம்மல், மக்கள் திலகம், புரட்சித் தலைவர், பாரத் ரத்னா, என்றும் தமிழக மக்கள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களின் 107ஆவது பிறந்த தினம் இன்று 17-01-2024. […]Read More
“மெரி கிறிஸ்துமஸ்” படக்குழுவின் பத்திரிகையாளர் சந்திப்பு! | சதீஸ்
பாலிவுட் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘மெரி கிறிஸ்மஸ்’. இதில் விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், ராதிகா ஆப்தே, ராதிகா சரத்குமார், சண்முகராஜன், கவின் பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ப்ரீத்தம் இசையமைத்திருக்கிறார். தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் […]Read More
- உயிர்கொல்லி ஆழிப்பேரலை.
- The licensed grandpashabet casino 💰 Casino Welcome Bonus 💰 Weekly Free Spins
- தமிழ்நாட்டில் ஜன.1ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு..!
- எழுத்தாளர் ‘எம்.டி.வாசுதேவன் நாயர்’ மரணம்..!
- அரசு மருத்துவமனைக்கு ‘தோழர் நல்லகண்ணு’வின் பெயர் முதல்வர் உத்தரவு..!
- Casibom Online Casino in Turkey 💰 Claim reward at casino 💰 20 Free Spins
- Casibom Online Casino in Turkey 💰 Get a bonus for sign up 💰 100 Free Spins
- செஸ் சாம்பியன் ‘குகேஷை’ நேரில் பாராட்டிய சிவகார்த்திகேயன்..!
- Доступ нему Вашей Учетной Записи И Экрану Регистрации
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் “நல்லக்கண்ணு”வின் 100வது பிறந்தநாள் விழாவில் முதலமைச்சர்..!