திருவள்ளுவர் தினம் – வரலாறும் சிறப்புகளும் நாடு கடந்து வாழும் தமிழர்களால் ஆண்டுதோறும் தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் விழாவாக கொண்டாடப்பட்டுவருகிறது. பொங்கல் கொண்டாட்டம் என்பது எப்போதும் ஒரு நாளில் முடிவு அடைவதில்லை. தை 1ம் தேதி பொங்கல் விழாவும், தை 2-ம் தேதி மாட்டுப் பொங்கலாகவும், திருவள்ளுவர் தினமாகவும் கடைபிடிக்கப்பட்டுவருகிறது. 1333 திருக்குறள்கள் மூலம் வாழ்க்கையின் அனைத்து நெறிகளையும் கற்பித்துச் சென்றவர் திருவள்ளுவர். பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் பலரும் தங்களுடைய உரைகளின்போது இன்றளவும் […]Read More
மகாகவி பாரதியார் விருது’ பெறும் கவிஞர் பழனி பாரதிக்கு என் அன்பான வாழ்த்துக்கள் 💕*“உன் தலையிலிருந்துதோளில் தோளிலிருந்ததுமார்பில் மார்பிலிருந்துமடியில் நெடுநல்வாடையில்நீள் நெடுஞ்சாலையில்பாடிக்கொண்டே உதிர்கிறதுஒரு பூ.” 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து கவிதையிலும், திரைப்படப் பாடல்களிலும் இலக்கியத்திலும், சமூகத்தை அன்றாடம் பாதிக்கும் பிரச்சனைகளின் மீது கவனம் செலுத்தி அவற்றைப் பற்றிச் சமூக நீதிக் கண்ணோட்டத்தோடு தன் கருத்துக்களை வெளிப்படுத்துவதிலும், இதழியலிலும் இடைவிடாது தொடர்ந்து இயங்கி வருபவர் பழனி பாரதி. பாரதி எனும் பெயருக்குப் பெருமை சேர்ப்பவர். மகாகவி பாரதியின் […]Read More
பா.வே. மாணிக்க நாயக்கர் நினைவு நாளின்று 1871-1931 ஆகிய இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த இன்ஜினியராக, அறிஞராக, குறிப்பா தமிழறிஞரா இருந்த பா.வே.மாணிக்க நாயக்கரைப் பற்றி இந்த தலைமுறையினருக்குத் தெரிய வாய்ப்பில்லை. தங்கிலீஷ் உள்ளிட்ட ஆங்கில மொழிப்பற்றும் தமிழுணர்வு இன்மையும் நிறைந்துள்ள இந்தக் காலகட்டத்தில் மாணிக்க நாயக்கரை நினைச்சுப் பார்ப்பது தேவையான ஒன்றாகும். மாணிக்க நாயக்கர் சேலம், பாகல்பட்டி என்னும் சிற்றூரில் பெற்றோர் வேங்கடசாமி நாயக்கர் – முத்தம்மையார் தம்பதிக்குப் பிறந்தார். சென்னை கிண்டி இன்ஜினியரிங் காலேஜில் பயின்று, […]Read More
ஈரோட்டில் உதித்த இன்னொரு சூரியன சிலையாய் நின்ற எம்மைஇயங்க வைத்தவன் சிலையாய் ஆன பின்பும்இயங்கி வருபன். பூதக் கண்ணாடி கொண்டுசெய்திகள் படித்தவன் பூதங்கள் எங்கெனச்சொடக்குப் போட்டவன். துல்லியமாக உண்மையை அறிந்தவன் துடிப்புடன் பொய்களைச்சாடி அழித்தவன். நாளைகள் நமக்குவெளிச்சமாகிட இருட்டை மேனியில்தூக்கிச் சுமந்தவன். இருண்ட பாதையில்ஒளிக்கதிர் பாய்ச்ச இன்னுயிர் வாழ்வைஇசைவுடன் கொடுத்தவன் கைத்தடி ஊன்றிநடந்த காலையும் முடங்கிய இனமதுநிமிர்ந்திட உழைத்தவன். தந்தையைப் போலக் கண்டிப்பானவன் தாயினும் மேலாய்க் கரிசனம் கொண்டவன். அழுகிய சிந்தனைஅறுத்த மருத்துவன் அழியாப் புகழுடன்நிலைத்த பெருமகன். […]Read More
பத்திரிகையில் பணியாற்றியதால் மற்ற பத்திரிகைகளில் நான் எழுதவில்லை. பணி ஓய்வுக்குப் பின்பே அமுதசுரபி இதழுக்குக் கதைகள் எழுத ஆரம்பித்தேன். மொத்தத்தில் நான் எழுதிய கதைகளில் ஒன்றிரண்டு சுமாராக இருந்திருக்கலாம். ஆனால், ஏன் இப்படிக் கதை எழுதி இருக்கிறோம் என்று எண்ணுமளவு மோசமான கதைகளை நான் ஒருபோதும் எழுதியதில்லை. அங்கீகாரத்துக்காகவும் எப்போதும் எழுதினதில்லை. அப்படி யோசித்ததே இல்லை. எல்லாருக்கும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள பிளாட்பார்ம் கிடைக்கிறதே ஒரு அங்கீகாரம்தான். எல்லாருக்கும் வாய்ப்புகள் கிடைக்கணும். எனக்கு அந்த பிளாட்பார்ம் ரெடிமேடாவே கிடைச்சது. […]Read More
எழுத்தாளர், மருத்துவர் சார்வாகன் நினைவுநாள் இன்று
சார்வாகன் நிறைய சிறுகதைகள் எழுதவில்லை. அதுபற்றி நற்றிணை பதிப்பகம் வெளியிட்டுள்ள தொகுப்பின் முன்னுரையில் அவரே இவ்வாறு குறிப்பிடுகிறார். “நான் உண்மையாக `எழுத்தாளன்’ என்றிருந்தால் இதைப்போல நாலைந்து மடங்கு எழுதிக் குவித்திருக்க வேண்டும். என் கைவிரல்கள் மரத்து மடங்கி விடவில்லையே. ஆகவே, இன்னமும் எழுதிக்கொண்டிருக்கவும் வேண்டும். இரண்டும் நேரவில்லை. நான் அவ்வப்போது ஏதேதோ எழுதியிருந்தாலும் என்னை எப்போதும் ஓர் எழுத்தாளனாகக் கருதிக்கொண்டதில்லை. இப்போதும் கருதிக்கொள்ளவில்லை. … எனக்கு இன்னும் ஒருகுறை. 1988-ம் ஆண்டில் என்று நினைக்கிறேன். நான் இறந்துவிட்டேன் […]Read More
நாலாயிரத் திவ்யப் பிரபந்தமும் , பெரியவாச்சான் பிள்ளையும் , இன்னும் பலப் பல வைணவ இலக்கியங்களும் எனக்கு அறிமுகமானது சுஜாதாவின் மூலமாகத்தான் என்று சொல்லலாம். உலக இலக்கியத்தை எவ்வளவு தீவிரமாக வாசிக்கிறேனோ அதே அளவு தீவிரத்துடன் வைணவ இலக்கியத்தை வாசித்து வருகிறேன். இதற்கெல்லாம் எனது சாளரங்களைத் திறந்து விட்டவர் சுஜாதா. அவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் பற்றியும் , ஆழ்வார்கள் பற்றியும் பேசினாலும் அதெல்லாம் அவரது இலக்கிய அனுபவங்களாகவே இருந்தன. அவருக்கு ஜோதிடம் போன்ற விஷயங்களில் அறவே நம்பிக்கை […]Read More
தியாகி விஸ்வநாததாஸ் மறைந்த நாளின்று: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 1886ம் ஆண்டு பிறந்தவர் விஸ்வநாததாஸ்.இளமையிலே மதுரை மாவட்டம் திருமங்கலதிலுள்ள தாத்தா வீட்டிற்கு வந்துவிட்டார். இளம் வயதிலேயே பாடுவதில் அளவுக்கதிகமான ஆர்வம்.1911-ம் காந்திஜி தூத்துக்குடிக்கு வந்திருந்த வேளையில் அவர் பேசுவதற்கு முன்பாகவே பக்திபாடல்களை மேடையில் பாடினர் தாஸ். அவரது இனிய குரலை கேட்ட காந்திஜி ‘உங்கள் குரல் ,நாட்டு விடுதலைக்கு பயன்படட்டும் ‘என்றரர்.அதை வேத வாக்காக கருதி .அன்று முதல் தன பக்தி பாடல்கள்,நாடகங்கள் ,அனைத்திலும் தேச பக்தி […]Read More
தத்துவஞானியாகவும் அறியப் படும் ஓஷோ பிறந்த நாள் இன்று################################### ஓஷோ எனப் பரவலாக அறியப்படும் ரஜ்னீஷ் இந்தியாவின் ஆன்மீகத் தலைவர்களுள் ஒருவர். மிகச் சிறந்த பேச்சாளரான இவர் ஆங்கிலத்திலும் இந்தியிலும் பெருமளவு உரையாற்றியிருகிறார். இவரது பேச்சுக்கள் பெருமளவு நூல்களாக வெளிவந்துள்ளன. இவற்றில் பல தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. அதிலிருந்து ஒரு சில சிறு கதைகள் … கதை : 1 *********** சந்தோஷமாக வாழ ஓஷோ அவர்கள் ஒரு கதை சொல்கிறார். வயதான கிழவர் தன் நூறாவது […]Read More
சென்னையில் 1960-ல் வெள்ளம் வந்த போது தன் வீட்டில்.. தன் மேற்பார்வையில்.. சமைத்த கொடை வள்ளல் , அன்னமிட்ட உண்மையான கை நம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்! அரிய புகைப்படம்🔥இன்று எந்த சூப்பர்ஸ்டார் இப்படி உதவி செய்வார் ?மக்கள் பசி தீர்க்கும் பணியில் முதலில் இறங்கியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான்.கடந்த இரு தினங்களாக சென்னையில் கொட்டி தீர்த்து வரும் கனமழை காரணமாக, சென்னையே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதே போல் 1960 ஆம் ஆண்டு […]Read More
- தற்போதைய செய்திகள் (21.11.2024)
- மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு..!
- இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்..!
- நவம்பர்-25 முதல் மருத்துவ படிப்பிற்கான சிறப்பு கலந்தாய்வு தொடக்கம்..!
- அதானி குழுமத்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது அமெரிக்கா..!
- ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு பரிசுத்தொகை அறிவிப்பு..!
- 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு..!
- பிரதமர் நரேந்திர மோடி டொமினிகா நாட்டின் உயரிய விருதைப் பெற்றார்..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (21.11.2024)
- வரலாற்றில் இன்று (21.11.2024 )