நேற்று நேபாளத்தில் 2.25 மணியளவில் 4.6 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளத்தில் நேற்று அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர். இதன் காரணமாக பல இடங்களில் கட்டடங்கள் குலுங்கியது. இதனால் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்த மக்கள் அலறி அடித்துக்கொண்டு வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். டெல்லி மட்டுமல்லாது உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் மற்றும் பரேலி பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதனை அடுத்த சில நிமிடங்கள் இடைவெளியில் 2.50 மணியளவில் 6.2 ரிக்டர் அளவுகோலில் […]Read More
பசுமைப் புரட்சி நாயகன்” சாமி போல வந்த எங்கள் சுவாமிநாதன், மக்கள் பசி தீர்த்து உயிர் காத்த சுவாமிநாதன். வேளாண்மை விஞ்ஞானி எங்கள்சுவாமிநாதன், விண்ணுலகப்புகழ் தொட்டசுவாமிநாதன். IPS பதவியைஉதறித்தள்ளி, உணவு உற்பத்தியில் புரட்சி செய்த சுவாமிநாதன். கோதுமையும் நெல் மணியும் நம் உணவாதாரம் அதன் தட்டுப்பாட்டை தகர்த்தெரிந்தசுவாமிநாதன். TNAUஉலகுக்களித்த சுவாமிநாதன் நார்மன் போர்லாகின் நல் நண்பன் சுவாமிநாதன். குட்டை ரக கோதுமையை அறிமுகம் செய்து “தீவிர விவசாயம்”கற்றுத்தந்து பஞ்சாபைஇந்தியாவின்களஞ்சியமாக்கி வரவிருந்தபஞ்சத்தைத்துரத்திய வீரன். மகசூலை அள்ளித்தரும் நெல்வகைகள் பல […]Read More
ஐடி துறையில் புளியை கரைத்த ஶ்ரீதர் வேம்புவின் டிவிட்! | தனுஜா ஜெயராமன்
சர்வதேச பொருளாதார வளர்ச்சி கடந்த சில மாதங்களாக தட்டுத்தடுமாறி தான் வருகிறது, உதாரணமாக அமெரிக்க பொருளாதாரத்தில் ஷட்டவுன் பிரச்சனையை தீர்க்க கடைசி நேரத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. இதேபோல் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 100 டாலர் அளவீட்டை நெருங்கி வருகிறது. இந்நிலையில் ஸ்ரீதர் வேம்பு போட்ட டிவிட் ஒன்று பரபரப்பினை கிளறியுள்ளது. இந்தியாவின் முன்னணி மென்பொருள் சேவை நிறுவனமான ZOHO தலைவரும், நிறுவனருமான ஸ்ரீதர் வேம்பு போட்ட டிவிட் ஒன்று ஐடி துறையினர் மத்தியில் […]Read More
மகாத்மா காந்தி அவர்களின் பிறந்தநாள்…… இந்திய தேசிய விடுதலை பெற முக்கிய பங்காற்றியவர்களில் ஒருவரான, மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அக்டோபர் மாதம் இரண்டாம் நாள் இதே தேதியில் 1869 ல், குஜராத் மாநிலத்தில் உள்ள போர்பந்தலில் பிறந்தார். மகாத்மா காந்தி அவர்கள், தனது வாழ்க்கை வரலாற்றினை “சத்திய சோதனை” என்னும் நூலில் எழுதியுள்ளார். தனது “சத்திய சோதனை” நூலில் குறிப்பிட்டள்ளதில் தொண்டில் ஆர்வம் என்னும் தலைப்பில் உள்ள அவரது கருத்தின் தமிழாக்கம். ” என்னுடைய வக்கீல் தொழில் […]Read More
தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு தலா ரூ.25 லட்சம் பரிசுத்தொகை – முதல்வர் அறிவிப்பு
தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு தலா ரூ.25 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இஸ்ரோ விண்வெளி திட்டங்களில் முத்திரை பதித்த, இந்தியாவுக்கும் தமிழ்நாட்டும் பெருமை ஏற்படுத்திக் கொடுத்த, தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு தலா ரூ.25 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். விண்வெளித்துறையில் சாதனை படைத்த தமிழ்நாடு விஞ்ஞானிகளுக்கு அரசு தரப்பில் சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது. உயர் கல்வித்துறையின் சார்பில் “ஒளிரும் தமிழ்நாடு […]Read More
அகிலம் அறிந்திட அறிவை தந்த வள்ளலே ஆற்றல் தந்திட ஆறுகளில் அணைக்கட்டிய மன்னனே இரவு பகல் பாராமல் மக்கள் நலம் பேணியவரே. .. ஈன்ற தாய் போல் மக்களை பாதுகாத்தவரே உலகம் போற்றிட படிப்போடு பசியறிந்து உணவு தந்த உத்தமரே ஊரெங்கும் நீ திறந்த கல்விக்கூடங்களில் பயனடைந்தோர் பலர் எழுச்சி பாதையிலே என் நாட்டை வழி நடத்தியவரே ஏர் தூக்கும் உழவர்களின் ஏழை பங்காளரே ஐம்புலனும் துடிக்கிறது எம் தந்தையே நீங்கள் வாழ்ந்த காலத்தில் பிறக்கவில்லையென்று. ஒருபோதும் […]Read More
வரலாற்றில் இன்று (01.10.2023)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த […]Read More
விண்ட்ஃபால் வரி பற்றி தெரியுமா? | தனுஜா ஜெயராமன்
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படும் போது அதன் மீது மத்திய அரசு விதிக்கும் விண்ட்ஃபால் வரியை ஒரு டன்னுக்கு 10,000 ரூபாயில் இருந்து 12,000 ரூபாயாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை உயர்த்துவதாக அறிவித்தது. இப்புதிய வரி விகிதங்கள் செப்டம்பர் 30, 2023 முதல் அமலுக்கு வருகிறது. சமீபத்தில் மத்திய அரசு கச்சா எண்ணெய், டீசல், பெட்ரோல் மீதான விண்ட்ஃபால் வரி விதிப்பை ஒவ்வொரு 2 வாரத்திற்கும், அல்லது கச்சா எண்ணெய் விலை மாற்றத்தின் […]Read More
லேஆப் என்கிற பணிநீக்கத்தால் தப்பித்த நிறுவனங்கள்! | தனுஜா ஜெயராமன்
2022 முதல் இன்று வரை, இந்தியாவில் ஏறக்குறைய 95 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கிட்டத்தட்ட 31,965 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக சந்தை தரவுகள் கூறுகிறது. இந்த பணிநீக்கத்தின் மூலம் பல நிறுவனங்கள் லாபத்தை கூட்டியும், வர்த்தகத்தை காப்பாற்றியும், பல நிறுவனங்கள் திவால் ஆகாமல் தப்பித்துள்ளது என்றால் மிகையில்லை. ஆனால் பணிநீக்கத்தில் ஈடுப்பட்டு உள்ள 95 ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் பெரும்பாலானவை தேவைக்கும் அதிகமாக பணியாளர்களை பணியில் சேர்த்துள்ளது. இதனாலேயே அதிகப்படியான பணிநீக்கம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர், இது முற்றிலும் […]Read More
ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் அள்ளும் இந்தியர்கள்! | தனுஜா ஜெயராமன்
சீனாவின் ஹாங்சோ நகரில் 19 ஆவது ஆசிய போட்டிகள் களைகட்டி வருகிறது. இதில், துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கவேட்டை நடத்தி வருகின்றனர். இதன் 6 ஆம் நாள் போட்டியில் ஆடவர் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவில் இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், சுரேஷ் குசால் மற்றும் அகில் ஷியோரன் களம் கண்டனர். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்கம் வென்று அசத்தி வருகிறது. […]Read More
- நிறைதல்
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 06)
- வரலாற்றில் இன்று (பிப்ரவரி 06)
- இன்றைய ராசி பலன்கள் ( பிப்ரவரி 06 வியாழக்கிழமை 2025 )
- “Internet Site Oficial De Cassino Online E Apostas No Brasil
- 1xslots Casino Официальный Сайт Играть На Зеркале Казино 1хслотс
- Cat Live Casino 💰 Offers free spin 💰 Great Customer Support.
- Install Cat app 💰 Bonuses for new players 💰 Jackpot Slots & Games
- பீஷ்மாஷ்டமி 2025
- Darmowe Typy Bukmacherskie Em Zakłady Sportowe I Typy Dnia