இது காதல் மாதம்காதல் கவிதைதலைப்புஎன்னை மாற்றிய காதலே எந்தன் உயிருக்குள்உயிராய் கலந்தவனே காதல் மலர்களைபூக்கச் செய்தவனே ஆசைகள் யாவும்ஆவல் கொள்ளும் மனதைக் களவாடியஅன்புக் காதலனே உந்தன் பாதியாய்என்னை பாவித்து எந்தன் பதியாய்ஆளும் வேந்தனே நறுமணம் நிறைந்தமலரும் மயங்குகிறது இறைகுணம் கொண்டஉந்தன் அன்பினிலே…
Category: ம் நானும்
நா(ன்)ம் பார்க்காத கொடைக்கானல்/
நா(ன்)ம் பார்க்காத கொடைக்கானல் தினம் தினம் நம் வாழ்வு எதை நோக்கிப் போகிறது என்று தெரியாமலே அதன்பின் நாம் சென்று கொண்டு இருப்போம். எப்போதாவது தான் நாம் நினைத்தபடி சில நாட்கள் அமையும் அப்பேர்பட்ட நாட்களை பற்றி தான் இப்போது நான்…
அங்கீகாரத்துக்காகவும் எப்போதும் எழுதினதில்லை
பத்திரிகையில் பணியாற்றியதால் மற்ற பத்திரிகைகளில் நான் எழுதவில்லை. பணி ஓய்வுக்குப் பின்பே அமுதசுரபி இதழுக்குக் கதைகள் எழுத ஆரம்பித்தேன். மொத்தத்தில் நான் எழுதிய கதைகளில் ஒன்றிரண்டு சுமாராக இருந்திருக்கலாம். ஆனால், ஏன் இப்படிக் கதை எழுதி இருக்கிறோம் என்று எண்ணுமளவு மோசமான…
டெல்லி உணர்ந்த நிலநடுக்கம்….! | தனுஜா ஜெயராமன்
நேற்று நேபாளத்தில் 2.25 மணியளவில் 4.6 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளத்தில் நேற்று அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர். இதன் காரணமாக பல இடங்களில் கட்டடங்கள் குலுங்கியது. இதனால் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்த மக்கள் அலறி…
இன்றைய தினப்பலன்கள் (12.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்
மேஷம் : வீட்டிற்கு தேவையான வசதியை மேம்படுத்துவீர்கள். நெருக்கமானவர்களின் சந்திப்பு மனமகிழ்ச்சியை அளிக்கும். குடும்பத்தினர்களை அனுசரித்து செல்வது நல்லது. இடமாற்றம் பற்றிய சுபச்செய்திகள் கிடைக்கும். கனிவாக பேசி எண்ணிய காரியங்களை செய்து முடிப்பீர்கள். நெருக்கமானவர்களோடு இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். அதிர்ஷ்ட திசை…
இன்றைய தினப்பலன்கள் (07.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்
மேஷம் : உத்தியோகம் தொடர்பான பணிகளில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான செயல்பாடுகளில் எண்ணங்கள் ஈடேறும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் திருப்தியான மனநிலை உண்டாகும். அதிர்ஷ்ட திசை :…
இன்றைய தினப்பலன்கள் (13.10.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்
மேஷம் : பூர்வீக சொத்துக்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் செயல்பட்டால் காரிய வெற்றி உண்டாகும். வாரிசுகளின் மூலம் சுபவிரயங்கள் ஏற்படும். கலைஞர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளும், அனுபவமும் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : தெற்குஅதிர்ஷ்ட எண்…
எனக்கு நீ வேண்டாம்!!! அவன் தான் வேண்டும்!!! – 6
உனக்காக மட்டும்- உன்னோடு மட்டும்- உனக்குள் மட்டும்- கரைந்து விடுவதே- காதலும் கடமையும் என கண்டு கொண்டவள் நான்!!! உனக்குள் இருக்கும் எனக்கும்கூட- எனக்கே எனக்கென ஒரு சிற்றிடம் கொடுத்தால்தான் நம் பேரன்பு பூர்த்தி ஆகும் என்பது புரியாதவனா நீ!!! …
எனக்கு நீ வேண்டாம் !!!! அவன் தான் வேண்டும்!!!!
எனக்கு நீ வேண்டாம் !!!! அவன் தான் வேண்டும்!!!! என் எல்லாமே நீ என்று ஆன பிறகு- என் எல்லாவற்றிற்கும் உன்னைத்தானே தேடமுடியும்- உனக்கான என் நியாயத் தேடல்கள் கூட தொல்லைகளாகத் தெரியும் போது- நமக்குள் தொலைந்து போகும்…
நான் ஒரு பெண்!!!
நான் ஒரு பெண்!!! அதனால் மட்டுமே அதற்காக மட்டுமே அஞ்சுகிறேன்!!!! நான் ஒரு பெண் மாதவம் செய்தல்ல – எப்பிறப்பில் செய்த மாபாவத்தின் பலனோ – இப்பிறப்பில் – இங்கே – நான் ஒரு பெண்!! பெண்ணாய் பிறந்த ஒரே ஒரு…