நிறைதல்

 நிறைதல்

அவனிடம்
கிடைக்கப்பெறும்
நிறைதல்
நிறைந்ததொரு
அவள்நிமித்த
நிறைத்தலென்பது
நீள
பெருங்கடலினுள்
தனை
ஒப்புவிக்க
துணிந்ததனுள்
இனுமினும்
கலக்க
விழையும்
துளி
சொட்டு
மழைநீரை
போன்றது
ஏங்கியே
சாகடியென்கிறது
வாழ்வு
நிறைந்திருந்தும்
அவனான்மாவினுள்
கலக்கும்
பொருட்டு💞❤️💕

மனதின்ஓசைகள்

மஞ்சுளாயுகேஷ்

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...