இதே ஜூன் 25, 1983 : கிரிக்கெட் உலக கோப்பையை கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி வென்ற நாள். இந்த உலகக் கோப்பை போட்டிக்குமுன் கத்துக்குட்டி அணியாக கருதப்பட்ட இந்திய அணி விஸ்வரூபமெடுத்து இறுதிபோட்டிக்கு முன்னேறி இருந்தது. என்றாலும் மேற்கிந்திய தீவுகள் தான் கோப்பையை வெல்லும் என எல்லோராலும் கணிக்கப்பட்டது. மேற்கிந்திய தீவுகள் அணியில் வேகப்பந்து வீச்சிற்கு பெயர்போன ராபர்ட்ஸ்,ஹோல்டிங்,கார்னர், மார்ஷல் என மிரட்டலாக களமிறங்கியது. 2 ரன்களை சேர்ப்பதற்குள் இந்தியா முதல் விக்கெட்டை இழந்தது. […]Read More
திருப்பதி போறவங்களுக்கு இனி ஜாலிதான்.. அடியோடு குறைந்த கூட்டம்…
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் தரிசன நேரமும் குறைந்துள்ளது. டோக்கன் இல்லாத பக்தர்கள் 12 மணிநேரத்தில் ஸ்ரீவாரி தரிசனம் செய்வதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் தரிசன நேரமும் குறைந்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் உலக பிரசித்தி பெற்ற திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் திருப்பதி வெங்கடேச பெருமாளுக்கு கோவில் […]Read More
கார்ப்பரேட்வேலையைஉதறிவிட்டுசமோசாவிற்கும்இளம்தம்பதிகோடிகளில்வருமானம்…..!
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இளம் தம்பதி ஷிகர் வீர் சிங் மற்றும் நிதி சிங். இவர்கள் இருவருக்கும் கல்லூரி படிப்பின்போது அறிமுகம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாாறியத திருமணமான 5ஆவது ஆண்டில் இருவரும் ஆண்டுக்கு லட்சங்களில் வாங்கும் வேலையை விட்டுவிட்டு தனியாகதொழில் தொடங்க விருப்பம் ஏற்பட்டது. இத்தனை பெரிய வேலையை விட்டுவிட்டு எப்படி உங்களுக்கு இந்த சமோசா கடை திறக்க வேண்டும் என்ற ஆசை வந்தது நம்கேள்விக்கு அவரின் பதில் ? பின்னர் அதன் மூலம் […]Read More
இன்று 74ஆவது குடியரசு தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்தாண்டு குடியரசு தின கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் நாடு முழுவதும் மும்முரமாக நடைபெற்று மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்தன. டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாட்டத்திற்குச் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் பதா அல் சிசி பங்கேற்கிறார். குடியரசன்று பிரதமர் நரேந்திர மோடி தேசிய போர் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் குடியரசுத் தலைவர் தேசிய கொடியை ஏற்ற தேசிய கீதம் பாடப்பட்டது. தொடர்ந்து குடியரசு தின […]Read More
நேற்றுடன் (15 செவ்வாய்க்கிழமை) உலகம் மக்கள் தொகை 800 கோடியைக் கடந்துள்ளது. உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ள சீனாவை அடுத்த ஆண்டில் இந்தியா முந்தும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு 700 கோடியாக இருந்த உலக மக்கள் தொகை, 2022ல் 800 கோடியாகவும், அதுவே 2037ல் 900 கோடியாகவும், 2037-ம் ஆண்டுக்குள் 900 கோடியாக உயரும். இவர்களில் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் மக்கள் அதிகளவில் இருக்கும். ஐரோப்பிய மக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் […]Read More
தேசிய அளவிலான கே.எப்.ஐ. கிக் பாக்ஸிங் சேம்பியன்ஷிப் போட்டி இமாச்சல்பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்றது. அதில், டெல்லி, மகாராஷ்டிரா, ஜார்கண்ட், சண்டிகர், பஞ்சாப், இமாச்சல்பிரதேஷ், காஷ்மீர், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து மாநிலங் களிலிருந்தும் குத்துச்சண்டை வீரர்கள் கலந்துகொண்டு போட்டியிட்டனர். அதில் தமிழ்நாடு கிக் பாக்ஸிங் அசோஸியேஷனிலிருந்து 11 வீரர்கள் கலந்துகொண்டு சிறப்பாகப் போட்டியிட்டனர். அவர்களில் 4 பேர் வெள்ளி யும், 4 பேர் வெங்கலப் பதக்கங்களையும் வென்றனர். இந்தப் போட்டியில் தமிழகத்தின் கிக் பாக்ஸிங் […]Read More
இந்திய வாகனச் சந்தையில் மாருதி நிறுவனத்துடன் இணைந்து ஜப்பானிய நிறுவனமான சுசுகி மோட்டார் ஏறக்குறைய 50 சதவிகித இடத்தை வகிக் கிறது. அதேபோல் ஜப்பானைச் சேர்ந்த ஸ்கை டிரைவ் நிறுவனம் பறக்கும் கார் தயாரிக்கும் இலக்குடன் கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த இரு நிறுவனங்களும் பறக்கும் கார் தயாரிக்க ஒப்பந்தம் செய் திருக்கின்றன. இரண்டு பேர் பயணிக்கக்கூடிய பறக்கும் கார் தயாரிப்பில் ஸ்கைட்ரைவ் நிறுவனம் தற்போது ஈடுபட்டுள்ளது. இந்தப் பறக்கும் கார் மாசு வெளியிடாத தன்மை […]Read More
பருவக்கால மாற்றத்தை வரவேற்கும் விதமான ஒரு கொண்டாட்டம் தான் ஹோலி. இந்தப் பண்டிகை அரங்கபஞ்சமி தினத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்து சமயத்தினரால் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் வடமாநிலங்களில் வண்ணமயமான ஹோலி பண்டிகை, குஜராத் மாநிலத்தில் 5 நாட்கள் கொண்டாடப்படும். மக்களிடம் புன்னகையையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டுவதே ஹோலிப் பண்டிகையின் முக்கியக் குறிக்கோளாகும். இந்தப் பண்டிகை பங்குனி மாதம் பௌர்ணமியன்று (மார்ச் மாதம்) கொண் டாடப்படும். இயற்கையின் மாற்றத்தைக் கொண்டாடும் பண்டிகை என்றா லும், இதற்கும் புராணக் கதைகள் இருக்கின்றன. கிருஷ்ண […]Read More
1930ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி அகமதாபாதில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் மாலை பிரார்த்தனைக் கூட்டத்தில் 10,000 பேர் குழுமினர். பிரார்த்தனைக் கூட்ட முடிவில் வரலாற்றுப் புகழ்பெற்ற அந்தத் தண்டி யாத்திரை பற்றி மகாத்மா காந்தி பேருரை ஆற்றினார். “உங்களிடம் நான் ஆற்றும் கடைசி உரையாக இது அமையலாம். அரசாங்கம் நாளை காலை பேரணி நடத்த எனக்கு அனுமதி வழங்கினாலும், சபர்மதியின் புனித கரைகளில் எனது கடைசி உரையாகவே இது இருக்கும். என்னுடைய வாழ்வின் இறுதி வார்த்தைகளாகக்கூட […]Read More
நான்காவது முறையாக இந்தியாவின் சுத்தமான நகரம் என்கிற விருதை தட்டிச் சென்றது இந்தூர். இந்தியாவின் தூய்மையான நகரங்கள் பட்டியலில் இந்த வருஷம் டாப் 10 இடங்கள் பிடித்திருக்கிறது. அதில் நம் திருச்சி நகரமும் இடம் பிடித்திருக்கிறது. மத்தியப்பிரதேசத்தில் அமைந்துள்ள இந்தூர் இந்தியாவிலேயே மிகவும் தூய்மையான நகரம் என்ற பெயரைப் பெற்றுள்ளது. தொடர்ந்து நான்காவது ஆண்டாக இந்தப் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது இந்த நகரம். மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, இந்த மதிப்பைப் பெற்ற ம.பி. அரசுக்கு வாழ்த்துகள் […]Read More
- நீலகண்ட பிரம்மச்சாரி பிறந்த நாள் இன்று
- ஆர்.வெங்கட்ராமன் பிறந்த நாள்
- சம்பல் மாவட்டத்திற்கு ராகுல் காந்தி பயணம்..!
- கங்கை நீர் குடிப்பதற்கு உகந்தது அல்ல’ – மாசு கட்டுப்பாட்டு வாரியம்..!
- தெலுங்கானாவின் முழுகு மாவட்டத்தில் திடீர் நிலநடுக்கம்..!
- பிரபல சின்னத்திரை நடிகர் ‘நேத்ரன்’ உடல்நலக்குறைவால் மரணம்..!
- ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டியில் இந்தியா..!
- விண்ணில் இன்று பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-59 ஏவுகணை..!
- திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றுத்துடன் கோலாகலமாக தொடங்கியது..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (04.12.2024)