டெல்லியில் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கி வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு யமுனா ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. யமுனையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து ஆற்றில் இருந்து வெளியேறிய தண்ணீர் டெல்லி நகருக்குள் புகுந்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் மார்பளவு தேங்கி உள்ளது. வெள்ளத்தில் சிக்கிய […]Read More
பான் – ஆதார் இணைக்கவில்லை என்றால் என்ன ப்ரச்சனை தெரியுமா? – தனுஜா
ஆதார் அட்டையை பான் கார்டுடன் இணைத்துவிட்டீர்களா? அப்படி இணைக்கவில்லை என்றால் என்ன ஆகும் என்று தெரியுமா? தெரியவில்லை என்றால் உடனே இதை படியுங்கள். நீங்கள் உடனே பான் கார்டினை உங்கள் ஆதார் எண்ணுடன் இணைத்து விடுங்கள். அதனால் பல நடைமுறை சங்கடங்களை தவிர்க்கலாம். ரூ1,000 அபராதத்துடன் ஆதார் – பான் இணைப்பிற்கான காலக்கெடு கடந்த ஜூன் 30ம் தேதி அன்று முடிவடைந்து விட்டது. இதுவரை இணைக்காதவர்களின் பான் கார்டு ஜூலை 1 முதல் செயலிழந்து விடுமென மத்திய […]Read More
தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர், ‘பெருந்தலைவர் காமராஜர்’. தமிழகத்தை ஒன்பது ஆண்டு காலம் ஆட்சிசெய்த இவருடைய காலம், தமிழக அரசியல் வரலாற்றில் “பொற்காலமாக” கருதப்படுகிறது.பள்ளிக்குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தினை ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தினார். தன்னுடைய உழைப்பால், தொண்டால், படிப்படியாக உயர்ந்த இவர், ‘பெரும் தலைவர்’, ‘தென்னாட்டு காந்தி’, ‘படிக்காத மேதை’, ‘கர்ம வீரர்’, ‘கல்விக்கண் திறந்த காமராஜர்’ என பல்வேறு சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார். சமுதாயத்தில், தாழ்த்தப்பட்டோர் […]Read More
எம்.ஜி.ஆர். பொருளாதாரம் தெரியாதவர் M.G.R. அதிமுகவை தொடங்கிய பின் சுதந்திரா கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவரை விரும்பி அழைத்து கட்சியில் சேர்த்துக் கொண்டார். தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தபோதும் மருத்துவரான அவரது சேவை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகவும் ஆக்கினார். அவர்…டாக்டர் எச்வி.ஹண்டே. ‘‘எம்.ஜி.ராமச்சந்திரனை திமுகவில் இருந்து விலக்கியது மறைந்த அண்ணா அவர்களையே விலக்கியது போலாகும். தனித்துப் போராடுகிறார் எம்.ஜி.ஆர்.! மகாபாரத அர்ஜுனனைப் போல அவரை வெற்றி வீரர் ஆக்குங்கள்’’… திமுகவில் […]Read More
இன்று பிற்பகலில் விண்ணில் பாய்கிறது சந்திரயான் 3 விண்கலம். பிற்பகல் 2:30 மணிக்கு சந்திரயான்-3வை ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் விண்ணிற்கு அனுப்பும். இந்த சந்திராயன் அடுத்த ஒன்றரை மாதம் நிலவுக்கு செல்லும் என்பதை தாண்டி, தற்போது ஜிஎஸ்எல்வி மார்க் 3 இதை சரியாக வட்டப்பாதையில் நிறுத்துவதே பெரிய டாஸ்க்தான். அதிலும் கடைசி ஸ்டேஜ் மிகவும் கடினமானது ஆகும். இந்தியாவின் ராக்கெட்டுகளில் பாகுபலி ராக்கெட் என்று அழைக்கப்படும் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் அதாவது Geosynchronous Satellite […]Read More
சுப்ரமணிய ஐயர் ஜெய்சங்கர் பிறந்த தினம் இன்று (12-07-1938) கும்பகோணத்துக்காரர் தகப்பனார் பெயர் சுப்ரமணிய ஐயர் தாயார் பெயர் யோகாம்பாள் அம்மாள் இவரது தகப்பனார் திருநெல்வேலி கோர்ட்டில் நீதிபதியாக இருந்தார் அப்போது ஜெய்சங்கர் திருநெல்வேலியில் பிறந்தார் நாடக நடிகர் திரைப்பட நடிகர் என்று பல திறமைகள் கொண்டவர் ரசிகர்கள் இவரை “மக்கள் கலைஞர்” “தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்” என்ற அடைமொழிகள் கொண்டு அழைத்தனர் ××× மைலாப்பூர் பி.எஸ். ஹைஸ்கூலில் உயர் நிலைப் பள்ளிக்கூடத்தில் படித்தார் சென்னை நியூ காலேஜில் […]Read More
கணக்கிட முடியாத உயிர்களை களப்பலியாக்கித்தான் நம் நாடு சுதந்திரம் அடைந்தது. பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன், நெற்கட்டும்சேவல் பூலித்தேவன் ஆகியோர் ஆங்கிலேயர்களை எதிர்ப்பதற்கு முன்பே, ஆங்கிலேயர்களை எதிர்த்து தன் உயிரை முதல் பலியாக்கி இந்திய விடுதலைக்கு வித்திட்ட வீரன் கட்டாளங்குளம் அழகுமுத்து கோன். கோவில்பட்டி – திருநெல்வேலி நெடுஞ்சாலையில் இருந்து வலதுபுறமாக 5 கி.மீ., தொலைவில் கட்டாளங்குளம் கிராமம் உள்ளது. இங்கு அழகுமுத்து கோன் வாழ்ந்த அரண்மனை சிதலமடைந்து உள்ளது. அழகுமுத்து கோனின் வீர வரலாறு ஏட்டிலே புதைந்து […]Read More
தருமபுரியில் இருக்கும் ‘மினி ஊட்டி’ என்றழைக்கப்படும் வத்தல்மலைக்கு ஒரு சூப்பர் பட்ஜெட் ட்ரிப் பிளான் பண்ணலாமே. இதமான வானிலை, 24 ஹேர்பின் பெண்டுகள், ஆங்காங்கே அழகான வியூபாயின்ட்கள், மசாலா மற்றும் பழத் தோட்டங்கள், பள்ளத்தாக்குகள், நீர்வீழ்ச்சி என வத்தல்மலை நம்மை பிரமிக்க வைக்கிறது. தருமபுரியில் அமைந்திருக்கும் இந்த அழகிய வத்தல்மலை கிருஷ்ணகிரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து எளிதில் அணுகலாம்! இந்த இடத்தின் ஸ்பெஷல் என்ன? எப்படி அணுகலாம் என்று பார்ப்போம்! மாசடையாத இயற்கை அழகு […]Read More
தனியார் தொலைக்காட்சியில், AI டெக்னாலஜி உதவியுடன் செயற்கை செய்தி வாசிப்பாளர் அறிமுகம் ஒடிசாவில் தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்று லிசா என்ற பெயரில் மெய்நிகர் செயற்கை செய்தி வாசிப்பாளரை அறிமுகம் செய்துள்ளது ஓடிவி என்ற ஒடிசாவின் தனியார் தொலைக்காட்சி சேனல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் லிசா என்ற மெய்நிகர் செயற்கை செய்தி வாசிப்பாளரை அறிமுகப்படுத்தியுள்ளது. அச்சு அசலான இளம்பெண் வடிவத்தில் தோற்றமளிக்கும் அந்த செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளர், ஆங்கிலம் மற்றும் ஒடியா மொழிகளில் செய்திகளை வாசிக்கும் […]Read More
செயலிழந்த பான் கார்டை மீண்டும் இயக்குவது எப்படி? ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்காததால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் இதை சரி செய்வதற்கான வழிகள்! நிதி பரிவர்த்தனைகளுக்கான முக்கிய அடையாளங்களில் ஒன்றான பான் கார்டு எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசம் ஜூன் மாதத்துடன் முடிந்துள்ளது. ஏற்கனவே பலமுறை இதற்கான கெடு நீட்டிக்கப்பட்ட நிலையில், இம்முறை மேலும் நீட்டிக்கப்படவில்லை. எனவே, இந்த அவகாசத்திற்குள் பான் கார்டு மற்றும் ஆதார் எண்ணை இணைக்கவில்லை எனில், வருமான வரித்துறை […]Read More
- விழுப்புரத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..!
- சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ஜஸ்டிஸ் திரு வி ஆர். கிருஷ்ண அய்யர் நினைவு நாள்.
- பாரசீகக் கவிஞர், மெய்யியலாளர், கணிதவியலாளர் உமர் கய்யாம் (Omar Khayyam) காலமான தினமின்று😢
- புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்பட்ட ந.பிச்சமூர்த்தி நினைவு நாள் 😰
- நீலகண்ட பிரம்மச்சாரி பிறந்த நாள் இன்று
- ஆர்.வெங்கட்ராமன் பிறந்த நாள்
- சம்பல் மாவட்டத்திற்கு ராகுல் காந்தி பயணம்..!
- கங்கை நீர் குடிப்பதற்கு உகந்தது அல்ல’ – மாசு கட்டுப்பாட்டு வாரியம்..!
- தெலுங்கானாவின் முழுகு மாவட்டத்தில் திடீர் நிலநடுக்கம்..!
- பிரபல சின்னத்திரை நடிகர் ‘நேத்ரன்’ உடல்நலக்குறைவால் மரணம்..!