ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார். பிரபல வலைத்தள தேடுபொறி மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக கூகுள் உள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக சுந்தர் பிச்சை உள்ளார்.…
Category: Tech
டாக்டர் மருந்துச்சீட்டைக் கூட ‘குரோக்’ படிக்கும்: எலான் மஸ்க்..!
ஐடி, சினிமா, மருத்துவம் என பல முன்னணித் துறைகளிலும் ஏஐ பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பம் உலக அளவில் வேகமாக வளர்ந்து வருகிறது. கிட்டத்தட்ட அனைத்துத் துறைகளிலும் ஏஐ ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது. ஐடி, சினிமா,…
10G இணைய சேவை சீனாவில் துவக்கம்..!
தொழில்நுட்ப வளர்ச்சியில் சீனா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை அந்நாடு உலகிற்கு அறிமுகப்படுத்தி வருகிறது. உலகின் முதல் 10ஜி இணைய சேவையை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. அந்நாட்டின் ஹுபே மாகாணம் சுனன் நகரில் 10ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 10ஜி மூலம்…
மீண்டும் செயல்பட தொடங்கிய Tik Tok செயலி..!
டிக் டாக்’ எனப்படும், மொபைல் போன் செயலி உலகளவில் பிரபலாமாக உள்ளது. இந்த செயலியை பல்வேறு தரப்பினரும் இதை பயன்படுத்தி வருகின்றனர். சீனாவைச் சேர்ந்த ‘ பைட்டான்ஸ்’ என்ற நிறுவனம் இந்த செயலியை நிர்வகித்து வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த செயலிக்கு…
இலவச சேனல்களை வாரி வழங்கும் கூகுள் டிவி..!
2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்பட்டதிலிருந்து Google TV தனது இலவச சேனல் வரிசையை 1,100 க்கும் மேற்பட்ட சேனல்களுக்கு விரிவுபடுத்தியுள்ளது. கூகிளின் சொந்த சேவையான ஃப்ரீபிளேயில் சேனல்களின் பட்டியல் வளர்ந்து வருகிறது. இது இப்போது தனியே சுமார் 160 சேனல்களைக் கொண்டுள்ளது. இது தொடக்கத்தில் வழங்கியதை…
“உலக மின்சார வாகன தினம்”
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 9ஆம் தேதி உலகம் முழுவதும் உலக மின்சார வாகனங்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது EV தினம் என்றழைக்கப்படும் எலெக்ட்ரின் வெகிக்கிள் டே அடிப்படையில் இ-மொபிலிட்டியின் கொண்டாட்டம் மற்றும் இந்த பசுமையான போக்குவரத்தைப் பின்பற்றுவதன் மூலம் கார்பன் தடயத்தைக்…
விண்வெளியில் நடந்த முதல் மனிதன்
மார்ச் 18ம் தேதி 1965ம் ஆண்டு இதே நாளில் சோவியத் விண்வெளி வீரர் அலெக்சி லியோனொவ் வாஸ்கோத் – 2 என்ற விண்கலத்தின் வெளியே சுமார் 12 நிமிடங்கள் நடமாடி விண்வெளியில் நடந்த முதல் மனிதன் என்ற பெயரை பெற்றார். இவர்…
பிப்ரவரி- 28 – தேசிய அறிவியல் தினம்
இன்று:பிப்ரவரி- 28 – தேசிய அறிவியல் தினம் (சர்.சி.வி. ராமன் விளைவு வெளியிட்ட நாள்). தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவலில் பிறந்து, உலக அறிவியல் அறிஞர்கள் பட்டியலில் இடம்பிடித்த அற்புதத் தமிழர், சர் சி.வி.ராமன். இவர் படிப்பில் படு சுட்டி.…
3 புதிய அம்சங்களுடன் கூகுள் மேப் செயலி!*
3 புதிய அம்சங்களுடன் கூகுள் மேப் செயலி!* கூகுள் மேப் செயலியில் மூன்று புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யவுள்ளது. இதன்மூலம் கூகுள் மேப் செயலி பயன்பாட்டில் துல்லியம் மற்றும் இலகுத்தன்மை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் அனைவரும் கூகுள்…
