மறதி நோயாளிகளுக்கு டாட்டூ: குவியும் ஆதரவு…! – தனுஜா ஜெயராமன்.

மறதி நோயால் (Alzheimer) பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சீனாவில் உள்ள அழகுநிலையம் ஒன்றில் டாட்டூ போடுகின்றனர். இந்தச் செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு பல தரப்பிலும் ஆதரவுகள் குவிந்து வருகிறது. முதியவர்கள் தொலைந்து போகாமல் இருக்க, சீனாவில் உள்ள…

நேரடியாக ‘ஆஹா தமிழ்’ ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் ’சிங்க்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு – தனுஜா ஜெயராமன்.

ஆஹா தமிழ் வழங்கும் மங்கூஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், விகாஸ் ஆனந்த் இயக்கத்தில் கிஷன், மோனிகா நடிப்பில், ஜூன் 21-ம் தேதி நேரடியாக ‘ஆஹா தமிழ்’ ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் ’சிங்க்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று சென்னை பிரசாத் லேப்…

உண்மையான எங்க வீட்டுப் பிள்ளை உம்மன் சாண்டி

1980களின் தொடக்கத்தில் திருவனந்தபுரத்தில் பணியிலிருந்தபோது அப்போது கேரள அரசில் நிதியமைச்சராக இருந்த (பின்னாளில் முதல்வர்) உம்மன் சாண்டியை பத்திரிகைக்காக பேட்டி காண விரும்பினேன். அவரது மனைவி மரியம்மா என்னுடன் வங்கியில் பணியிலிருந்தார். அவர் மூலம் சந்திப்பு எளிதானது. “நாளை காலையில் பிரேக்பாஸ்ட்க்கு…

டெல்லியை மிரட்டும் கனமழை… மஞ்சள் எச்சரிக்கை..!!!

டெல்லியில் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கி வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு யமுனா…

பான் – ஆதார் இணைக்கவில்லை என்றால் என்ன ப்ரச்சனை தெரியுமா? – தனுஜா ஜெயராமன்.

ஆதார் அட்டையை பான் கார்டுடன் இணைத்துவிட்டீர்களா? அப்படி இணைக்கவில்லை என்றால் என்ன ஆகும் என்று தெரியுமா? தெரியவில்லை என்றால் உடனே இதை படியுங்கள். நீங்கள் உடனே பான் கார்டினை உங்கள் ஆதார் எண்ணுடன் இணைத்து விடுங்கள். அதனால் பல நடைமுறை சங்கடங்களை…

’’இன்று விண்ணில் பாய்கிறது சந்திரயான்-3..!”

இன்று பிற்பகலில் விண்ணில் பாய்கிறது சந்திரயான் 3 விண்கலம். பிற்பகல் 2:30 மணிக்கு சந்திரயான்-3வை ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் விண்ணிற்கு அனுப்பும். இந்த சந்திராயன் அடுத்த ஒன்றரை மாதம் நிலவுக்கு செல்லும் என்பதை தாண்டி, தற்போது ஜிஎஸ்எல்வி மார்க் 3…

தனியார் தொலைக்காட்சியில், AI செயற்கை செய்தி வாசிப்பாளர்

தனியார் தொலைக்காட்சியில், AI டெக்னாலஜி உதவியுடன் செயற்கை செய்தி வாசிப்பாளர் அறிமுகம் ஒடிசாவில் தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்று லிசா என்ற பெயரில் மெய்நிகர் செயற்கை செய்தி வாசிப்பாளரை அறிமுகம் செய்துள்ளது ஓடிவி என்ற ஒடிசாவின் தனியார் தொலைக்காட்சி சேனல் செயற்கை…

கண்ணே கலைமானே’ திரைப்படத்திற்கு மூன்று விருதுகள்…!!! – தனுஜா ஜெயராமன்.

உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான ‘கண்ணே கலைமானே’ இந்தோ-பிரெஞ்சு பன்னாட்டு திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை வென்றது. கடந்த 2019ம் ஆண்டில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்து…

இனி சென்னை to திருப்பதி வெறும் 75 நிமிடங்களில் சென்று விடலாம்

இனி சென்னை to திருப்பதி வெறும் 75 நிமிடங்களில் சென்று விடலாம் – வந்துவிட்டது வந்தே பாரத்! உலகப்பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். தமிழகத்தின் பிற மாவட்டங்களை…

டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை || பேரதிர்ச்சி

கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் இன்று காலை 6.45 மணிக்கு நடை பயிற்சியை முடித்துவிட்டு முகாம் அலுவலகத்துக்கு வந்தவர் யாரும் எதிர்பாராத நிலையில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டது காவல்துறை வட்டாரத்தில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. காலை நடைபயிற்சி முடித்துவிட்டு…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!