அந்தமானில் உள்ள அனைத்து பத்திரிகையாளர்களையும் இணைத்து அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் கிளை அமைப்பாக அமைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் தோழர் கே.ஸ்ரீநிவாஸ் ரெட்டி அவர்கள் ! பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் நடைபெற்ற அகில இந்திய சங்கத்தின் தேசிய செயற்குழு கூட்டத்தில் பேசிய தோழர் கே.ஸ்ரீநிவாஸ் ரெட்டி, ” தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் மற்றும் அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் […]Read More
இந்தோனேசியாவின் பாலி பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! | தனுஜா ஜெயராமன்
இந்தோனேசியாவின் பாலி கடல் பகுதியில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் 7.0 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய- மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை.பூகம்பத்தின் மையம் இந்தோனேசியாவின் மாதரத்திலிருந்து வடக்கே 201 கிலோமீட்டர் தொலைவிலும், பூமியின் மேற்பரப்பிலிருந்து 518 கிலோமீட்டர் (322 மைல்) கீழேயும் இருந்ததாகவும் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதுவே, அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின்படி, ரிக்டர் […]Read More
தமிழ்நாட்டில் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா, பாக் நீரிணை கடல் பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மீன்கள் உள்ளிட்ட பல்வேறு கடல் வாழ் உயிரினங்களின் இனப்பெருக்க காலமாக மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது . அக்காலங்களில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மீன்பிடித் தடைக்காலங்களில் மீனவர்கள் குடும்பங்களுக்கு வழங்கப்படும் மீன்பிடி நிவாரணத் தொகை 5 ஆயிரம் ரூபாயில் இருந்து 8ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்தொகையினை உயர்த்தி வழங்கிடக் கோரி பல்வேறு […]Read More
இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் சேவை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ ஏற்கனவே 2ஜி சேவை வாடிக்கையாளர்களை 4ஜி மற்றும் 5ஜி-க்கு கொண்டு வருவதற்காக மிகவும் மவிவு விலையில் ஸ்மார்ட்போன், பியூச்சர் போன்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் அடுத்தக்கட்டமாக பிராட்பேண்ட் சேவையிலும் 5ஜி சேவை கொண்டு வர ஜியோ ஏர்ஃபைபர் சேவையை செப் 19 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. ஜியோ 2016ல் அறிமுகம் செய்யப்பட்ட போதே 4ஜி சேவை மட்டுமான ஸ்பெக்டரம் கொண்டு களத்தில் இறங்கியது. ஜியோவின் […]Read More
கூண்டில் சிக்கியது திருப்பதி மலை பாதையில் பக்தர்களை அச்சுறுத்திய சிறுத்தை…
திருப்பதி மலைப்பாதையில் பக்தர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த சிறுத்தை இன்று அதிகாலை கூண்டில் சிக்கியது. இதுவரை 4 சிறுத்தைகள் சிக்கியுள்ளன. இன்று பிடிபட்ட சிறுத்தையை உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்ல வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருப்பதி திருமலை கோவில் உள்ளது. திருப்பதி ஏழுமலையான தரிசிக்க தினமும் இங்கு பல ஆயிரம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் திருப்பதி கோவிலுக்கு வருகை தருவார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்கள் […]Read More
ஒரே நாளில் 4 மணிநேரத்தில் 2 மாணவர்கள் தற்கொலை! நீட் தேர்வு அச்சம்
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் ஒரே நாளில் 4 மணிநேர இடைவெளியில் அடுத்தடுத்து 2 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் கோட்டாவில் நீட் தேர்வுக்கு அஞ்சி இந்த ஆண்டு இதுவரை 22 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு என்பது திணிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு மாநில பாடத் திட்டத்தை பின்பற்றுகிறது. மத்திய அரசு தரப்பு சிபிஎஸ்இ கல்வியை […]Read More
உலகக்கோப்பை தொடக்க விழா தேதி அறிவிப்பு ✒️2023 உலகக்கோப்பைக்கான போட்டிகள் வரும் அக்டோபர் 5ம் தேதி துவங்க உள்ளது. 10 உலக நாடுகள் பங்கேற்கும் இந்த தொடரின் தொடக்க விழா வரும் அக்டோபர் 4ம் தேதி நடைபெற்ற உள்ளது. ✒️அகமதாபாத்தில் நடைபெறப்போகும் இந்த தொடக்க விழாவில் 10 அணியின் கேப்டன்களும் பங்கேற்கவுள்ளனர். ✒️மேலும், அடுத்த நாளான 5ம் தேதியே தொடரின் முதல் போட்டி நடைபெறவுள்ளது. அதில் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.Read More
ஆகஸ்ட் 23ம் தேதி இனி தேசிய விண்வெளி நாளாக கொண்டாடப்படும்… பிரதமர் மோடி!
பிரதமர் மோடி விஞ்ஞானிகளை பாராட்டுவதற்காக இன்று காலை இஸ்ரோ சென்றிருந்தார். இஸ்ரோ மையம் சென்ற அவரை, இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் விஞ்ஞானிகள் வரவேற்றனர். சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல், சந்திரயான் 3 மாதிரியை நினைவுப் பரிசாக வழங்கினார். பின்னர், இஸ்ரோ தலைவர் படம்பிடிக்கப்பட்ட நிலவின் போட்டோக்களை வழங்கினார். பின்னர் சந்திரயான் 3 விண்கலம் நிலவில் கால் பதித்தது குறித்து, இஸ்ரோ தலைவர் சோம்நாத் விளக்கமாக பிரதமர் மோடிக்கு எடுத்துக் கூறினார். பிரதமர் மோடி விஞ்ஞானிகளுக்கு […]Read More
முதல்வரின் காலை உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவுகள் பட்டியல் என்னென்ன தெரியுமா?
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலமாக தமிழகத்தில் 1.14 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு காலையில் சூடான மற்றும் சத்தான உணவு வழங்கப்படுகிறது. அதாவது பள்ளி மாணவர்களுக்கு உப்புமா, கோதுமை ரவா, வெண்பொங்கல், கிச்சடி ஆகியவை காலை சிற்றுண்டியாக வழங்கப்படுகிறது. தமிழகத்தில் அரசு தொடக்க பள்ளிகளில் […]Read More
பான் கார்ட் வங்கி கணக்குடன் இணைக்காவிட்டால் என்ன ஆகும் தெரியுமா? | தனுஜா
மத்திய நிதியமைச்சகம் பல முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு ஜூன் 30 2023 இல் ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியது. அப்படி செய்யவில்லையெனில் அது செயல் இழந்து விடும் என எச்சரித்தது. அதன் பிறகு பான் கார்டை பயன்படுத்த முடியாது, அதற்கு அபராதம் செலுத்த வேண்டும். பான் கார்டு செயல்படாவிட்டால் அதை மீண்டும் புதுப்பிக்க முடியும். அதற்கு ஆதாரை பயன்படுத்தி ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டும். பான் ஆதார் இணைப்புக்கு விண்ணப்பித்திருந்தால் […]Read More
- QR வசதியுடன் புதிய பான் கார்டு திட்டம் அறிமுகம்..!
- தமிழ்நாட்டில்நாளை உருவாகிறது ஃபெங்கால் புயல்..!
- தற்போதைய முக்கியச்செய்திகள் (26.11.2024)
- “அரசியல் சாசன தினம்” (நவம்பர் 26)
- உச்சநீதிமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை..!
- வேலுப்பிள்ளை பிரபாகரன்
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (26.11.2024)
- வரலாற்றில் இன்று (26.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 26 செவ்வாய்க்கிழமை 2024 )
- ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படப்பிடிப்பு நிறைவு..!