2023 உலகக்கோப்பைக்கான cricket போட்டிகள்

 2023 உலகக்கோப்பைக்கான cricket  போட்டிகள்

உலகக்கோப்பை தொடக்க விழா தேதி அறிவிப்பு

✒️2023 உலகக்கோப்பைக்கான போட்டிகள் வரும் அக்டோபர் 5ம் தேதி துவங்க உள்ளது. 10 உலக நாடுகள் பங்கேற்கும் இந்த தொடரின் தொடக்க விழா வரும் அக்டோபர் 4ம் தேதி நடைபெற்ற உள்ளது.

✒️அகமதாபாத்தில் நடைபெறப்போகும் இந்த தொடக்க விழாவில் 10 அணியின் கேப்டன்களும் பங்கேற்கவுள்ளனர்.

✒️மேலும், அடுத்த நாளான 5ம் தேதியே தொடரின் முதல் போட்டி நடைபெறவுள்ளது. அதில் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...