1-12ம் வகுப்பு வரை காலாண்டு விடுமுறை அறிவிப்பு

 1-12ம் வகுப்பு வரை காலாண்டு விடுமுறை அறிவிப்பு

1-12ம் வகுப்பு வரை காலாண்டு விடுமுறை அறிவிப்பு

✒️பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை தொடர்பான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

✒️செப். 28ம் தேதி முதல் அக்.2ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அளித்து, அக்.3ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.

✒️எனவே, செப்.27ம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12 வரையிலான மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...