அரபிக்கடலில் உருவாகும் தேஜ் புயலால் மகாராஷ்டிர வானிலையில் பெரிய மாற்றம் ஏற்படும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.அரபிக் கடலில் தற்போது உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு-மத்திய அரபிக்கடல் பகுதியில் திங்கள் கிழமை காலை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது. ஆனால் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து […]Read More
அக்டோபர் 27-ம் தேதி உலக அமைதிக்கான பிரார்த்தனைக்கு போப் பிரான்சிஸ் அழைப்பு…
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களால் காஸா நகரம் உருக்குலைந்துள்ளது. ஹமாஸ் அமைப்பினரும் இஸ்ரேல் மீது சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசியும், இஸ்ரேல் நகரங்களுக்குள் ஊடுருவியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. நேற்று காஸாவில் உள்ள மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 500-க்கும் மேற்பட்டோர் பலியானதாக காஸா சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்தது. மேலும் இதனை நடத்தியது இஸ்ரேல் ராணுவம் தான் எனவும் […]Read More
விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஆனார் சின்னி ஜெயந்த் மகன் ஸ்ருதன் ஜெய்
நடிகர் சின்னி ஜெயந்த்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன், இன்று விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் கூடுதல் ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். பிரபல திரைப்பட நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன், கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த யுபிஎஸ்சி தேர்வில், அகில இந்திய அளவில் 75வது இடத்தைப் பிடித்து தேர்ச்சி பெற்றார். யுபிஎஸ்சி தேர்ச்சி பெற்ற ஸ்ருதன் ஜெய் நாராயணன் முசோரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி மேலாண்மை பயிற்சி மையத்தில் பயிற்சி […]Read More
தீபாவளி சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு…
தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து தலைமை செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. மற்ற பண்டிகைகளை விட தீபாவளிக்கு ஏராளமானோர் வெளியூர் பயணங்களை மேற்கொள்வர். இதற்கேற்ப அதிகப்படியான சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும். இதுதொடர்பாக எப்போது அறிவிப்பு வெளியாகும் என்பது பற்றி தகவல் கிடைத்துள்ளது. தமிழகத்தில் பண்டிகை சீசன் களைகட்ட ஆரம்பித்துள்ளது. வரும் வாரம் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி பண்டிகையை ஒட்டி அரசு விடுமுறை வருகிறது. அதாவது தொடர்ந்து 4 […]Read More
அரபிக் கடலில் உருவானது புதிய காற்றழுத்தம்…
அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பழுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 நேரத்தில் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெறும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாகவும் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை விடை பெற்ற நிலையில் மக்கள் வடகிழக்கு பருவமழையை ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர். வடகிழக்கு […]Read More
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் குன்னூர் மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால் இன்று ஒரு நாள் மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்வதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் உதகைக்கு மலை ரயில் போக்குவரத்து தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த மலை ரயில் யுனஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை ரயில் தண்டவாளத்தில் பல் சக்கரத்தால் ரயில் பெட்டிகளை இழுத்து செல்வதுடன் […]Read More
தன்பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை – தீர்ப்பு வேதனை அளிப்பதாக தன்பாலின
தன்பாலின திருமணத்தைச் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கக் கோரிய மனுக்கள் மீதான தீர்ப்பை இந்திய உச்ச நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 17) வழங்கியது. தன்பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை என உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மிகுந்த மன வருத்தத்தை தந்துவிட்டதாக தன்பாலின ஈர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். பெரிய எதிர்பார்ப்புடன் இருந்ததாகவும், திருமணத்திற்கான உரிமையை அடிப்படை உரிமையாக அரசியலமைப்பு உறுதிப்படுத்தவில்லை என்று ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த கருத்தாக சொல்லியது, தங்களை சோகத்தில் ஆழ்த்திவிட்டதாக தெரிவித்துள்ளனர். தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், […]Read More
அரசே புது செயலியை கொண்டுவர வேண்டும் – ஆட்டோ கேப் ஒட்டுனர்கள் கோரிக்கை!
ஓலா, ஊபர், ராபிடோ போன்றவற்றை தமிழக அரசு முறைப்படுத்த வேண்டும் என வாடகை வாகன ஓட்டுநர்கள் மூன்றாவது நாளாக போராட்டம் தொடர்கிறது. ஓட்டுனர்கள் 500-க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஓலா, உபர் டாக்சி ஓட்டுனர்களின் வேலைநிறுத்த அறிவிப்பால்,அடுத்த சில நாட்களுக்கு சென்னையில் ஆட்டோ மற்றும் டாக்சி சேவை பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. கட்டண உயர்வு, கமிஷன் தொகை குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஓலா, ஊபர் கால் டாக்சி ஓட்டுநர்கள் 3 நாட்கள் […]Read More
கொலு நவராத்ரி பொம்மைகள் நாம் வணங்கும் தெய்வங்கள். நம் ஆன்மிக எண்ணங்களை வெளிப்படுத்தும் சின்னங்கள். அழகாக கொலு வைத்து பிறர் மனம் கவரும் நிகழ்வுகள். பாட்டுப்பாடி சுண்டல் தந்து மகிழ வைக்கும் தருணங்கள். ஆண்டு தோறும் அக்டோபரில் இதை நடத்திக் காட்டும் நம்மாந்தர்கள் வாழ்க வாழ்கவாழ்க வாழ்க வாழ்க வாழ்கவாழ்கவே. பி வி வைத்தியலிங்கம்Read More
ஜெயிக்கப்போவது யார்? இந்தியா vs பாகிஸ்தான் – உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்!
இன்று நடைபெறும் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டத்தில் (3-ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்) டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த உலகக் கோப்பை தொடரில் இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மிகவும் எதிர்பார்க்க படும் ஆட்டம் என்றாலே அது இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போட்டி தான். இரு அணிகள் ஆக்ரோஷமாக களத்தில் மோதிக்கொள்ளும் ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு […]Read More
- ‘சூர்யா 45’ படத்திற்கான படபிடிப்பு பூஜையுடன் துவங்கியது..!
- ‘அமரன்’ வெற்றவிழாவை பிரம்மாண்டமாக கொண்டாட படக்குழு திட்டம்..!
- ஹாலிவுட்டில் யோகி பாபு..!
- ‘ஸ்குவிட் கேம்’ சீசன் 2வின் டிரெய்லர் வெளியானது..!
- வெளியானது ‘விடுதலை 2’ படத்தின் ட்ரெய்லர்..!
- ஜனாதிபதி இன்று தமிழ்நாடு வருகை..!
- தமிழ்நாட்டில் இன்று நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைப்பு..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் ( 27.11.2024 )
- யுபி யோத்தாஸை வீழ்த்தி ‘தமிழ் தலைவாஸ்’ வெற்றி..!
- கனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..?