உத்தராகண்ட் சுரங்கப்பாதை விபத்து: சிக்கித் தவிக்கும் தொழிலாளர்கள்..! |நா.சதீஸ்குமார்
உத்தராகண்டில் சில்க்யாரா – பர்கோட் இடையே அமைக்கப்பட்டு வந்த 4.5 கி.மீ. தொலைவு சுரங்கப்பாதையில் மண் சரிந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் 6-வது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், 100 மணி நேரத்துக்கும் அதிகமாக உள்ளே சிக்கியிருக்கும் தொழிலாளர்களின் உடல் மற்றும் மனநிலை குறித்த கவலை அதிகரித்துள்ளது. கடந்த 12-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 5.30 மணிக்கு சுரங்கத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இவர்களை மீட்கும் பணிகளில் 200-க்கும் மேற்பட்ட நிபுணர்கள் […]Read More