என் மெளனங்களில்ஒரு பூ பூத்திருக்கிறது. நீ பறித்தவுடன்அது சொற்களைபிரசவித்துவண்ணத்துப்பூச்சிகளாய்உருமாறும் … சகுந்தலா சீனிவாசன்Read More
எழுத்தாளர், மருத்துவர் சார்வாகன் நினைவுநாள் இன்று
சார்வாகன் நிறைய சிறுகதைகள் எழுதவில்லை. அதுபற்றி நற்றிணை பதிப்பகம் வெளியிட்டுள்ள தொகுப்பின் முன்னுரையில் அவரே இவ்வாறு குறிப்பிடுகிறார். “நான் உண்மையாக `எழுத்தாளன்’ என்றிருந்தால் இதைப்போல நாலைந்து மடங்கு எழுதிக் குவித்திருக்க வேண்டும். என் கைவிரல்கள் மரத்து மடங்கி விடவில்லையே. ஆகவே, இன்னமும் எழுதிக்கொண்டிருக்கவும் வேண்டும். இரண்டும் நேரவில்லை. நான் அவ்வப்போது ஏதேதோ எழுதியிருந்தாலும் என்னை எப்போதும் ஓர் எழுத்தாளனாகக் கருதிக்கொண்டதில்லை. இப்போதும் கருதிக்கொள்ளவில்லை. … எனக்கு இன்னும் ஒருகுறை. 1988-ம் ஆண்டில் என்று நினைக்கிறேன். நான் இறந்துவிட்டேன் […]Read More
எழுத்தாளர் ‘தேவி பாரதி’ எழுதிய நீர்வழிப் படூஉம் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது
மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் 24 மொழிகளில் வெளியாகும் தலை சிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு படைப்புகள் மொழி வாரியாக தேர்வு செய்யப்பட்டு விருதும், பரிசுத் தொகையும் டெல்லிக்கு அழைக்கப்பட்டு எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும். அந்த வகையில் 2023ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெறுபவர்கள் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. அதில் எழுத்தாளர் தேவி பாரதி எழுதிய நீர்வழிப் படூஉம் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. […]Read More
இதுவரை எந்த ஊடகத்திலும் வெளிவராத கவிஞர் வைரமுத்துவின் புத்தம் புதிய படைப்புக்கு ‘மகா கவிதை’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. நூலின் தலைப்பும், முகப்பும் வெளியிடப்பட்டிருக்கின்றன. கவிஞர் வைரமுத்துவின் 39-ம் படைப்பு இது. நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவரும் கவிஞர் வைரமுத்துவின் கவிதை நூல் இதுவாகும். நிலம் – நீர் – தீ – வளி – வெளி எனும் ஐம்பூதங்களையும் ஆராய்ந்து படைத்த கவிதையாக ‘மகா கவிதை’ அறியப்படுகிறது. மகா கவிதை நூல்மகா கவிதை நூல் தமிழில் […]Read More
கி. ஆ. பெ. விசுவநாதம் எழுத்தாளர், திராவிட போராளி நினைவுநாள் இன்று. கல்விக்கூடம் கண்டறியா மாமேதை!கி. ஆ. பெ. விசுவநாதம் ஐந்து வயதில் முத்துச்சாமிக் கோனாரிடம் மணலில் தமிழ் எழுத்துகளை எழுதி கற்றார். நாவலர் வேங்கடசாமி நாட்டார், மறைமலையடிகள், திரு.வி.க., நாவலர் சோமசுந்தர பாரதியார் ஆகிய தமிழறிஞர்கள் நட்பால் தாமாக முயன்று தமிழ் இலக்கண-இலக்கியங்களைக் கற்றுப் புலமை பெற்றார். தனது தந்தையையே நல்லாசிரியராகக் கொண்டு தந்தையிடமே தொழில் முறையும், கணக்கும் கற்றுக் கொண்டார். எந்தப் பள்ளிக் கூடத்திலும் […]Read More
அத்தியாயம் – 7 அத்தியாயத் தலைப்பு : என் பார்வையில் பாமா கோபாலன் தலைப்பு உபயம் : உஷா கோபால் மறுவாரம் பாமாகோபாலன் வந்தபோது அந்த வேண்டுகோளை என் அம்மாவின் முன் வைத்தார்… என்று சொன்னேன் அல்லவா? இதைப் படித்துவிட்டுப் பலரும் ஒரே கேள்வியைப் பல டிசைன்களில் கேட்டார்கள். “என்ன உங்களைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும்” என்று கேட்டாரா? “உங்களைப் பெண் கேட்டாரா?” உங்களை மணக்க விரும்பினாரா? இல்லை ஃப்ரெண்ட்ஸ். அப்படி எதுவும் கேட்கவில்லை… “இலக்கியச் […]Read More
அத்தியாயம்-13 செந்திலின் தோப்பு வீட்டுக்குத்தான் வண்டியை செலுத்தினான் நந்தன்.உள்ளே வந்ததும் அலமேலுவுக்கு மாற்றுத்துணி கொடுத்து குளித்து விட்டு வரச் சொன்னாள். மருதவள்ளி சின்னுவை கிணற்றடியிலேயே உடம்பு துடைத்து விட்டு பவுடர் போட்டு சட்டை மாற்றினாள். அதற்குள்ளாக நந்தன் போனில் சொன்னபடியே ஆதி உணவோடு வந்திருந்தான். வாங்கிக் கொண்ட நிலா ஆதியை உடனே அனுப்பி விட்டாள். சாப்பாடு பறிமாறி அனைவரும் உண்டபின்பு ஓர் அறையில் மூவருமே படுக்கச் சென்றனர். நந்தனுக்கு மனசே ஆறவில்லை.கணவனின் மனசு புரிந்தவளாய் ஒரு தட்டில் […]Read More
காணாமல் போகும் கதைசொல்லிகள் ‘ஒரு மனிதனின் வாழ்வில் மிகக் குறுகிய காலமே உறவாடி, வாழ்ந்து, காலம் முழுதும் அவனால் மறக்க முடியாத, நெகிழ்வான நினைவுகளுடன் பயணித்துக் கொண்டிருக்கும் ஜீவன்கள் அவனது, தாத்தா, பாட்டி…’ – என்று ஒருமுறை இயக்குநர் மகேந்திரன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். அது கடந்த தலைமுறையின் குரல். இன்றைய தலைமுறை அதன் அர்த்தத்தை அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொள்ள வாய்ப்பில்லை. அந்த தாத்தா, பாட்டிகள் இன்று முதியோர் இல்லத்திலோ, கிராமத்தில் ‘தனிமரமாக’வோ வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்க… […]Read More
அத்தியாயம் – 14 துவாரகா, தன் கம்பெனியில் மேற் படி மின்னணு சாதனங்களை சேர்மன் அறையில் பொருத்த, சீனியர் அதிகாரிகள் சிலர் செக்யூரிட்டி அதிகாரிகளுடன் சேர்ந்து செய்த துரோகம் கண்டு பிடிக்கப்பட, அத்தனை பேரையும் சேர்மன் வேலையை விட்டு நீக்க, அவர்கள் எதிர்க்க, போலீஸ் வரை சேர்மன் போக, அந்த பிரச்னை பெரிதாகி, துவாரகேஷ் தலையிட்டு அதை சரி செய்தான். அதனால் வேலையை இழந்த சீனியர்கள் துவாரகேஷின் நிரந்தர எதிரிகள் ஆனார்கள். அவனை எப்படி பழி தீர்க்கலாம் […]Read More
அத்தியாயம் 13 முதலில் சுதாகரித்துக் கொண்டது மணிமாறன் தான். அதற்குள் டாக்டர் நினைவு தப்பி தரையில் விழுந்த பிருந்தாவை கவனிக்கத் தொடங்கியிருந்தாள். எதிர்பாராத அதிர்ச்சியில் பிரஷர் அதிகமாகியிருந்தது அவளுக்கு. நர்சை அழைத்து ஊசி மருந்து கொண்டு வரச் சொன்னாள். வினாடிகளில் நர்ஸ் மருந்தை கொண்டு வர அதை பிருந்தாவின் இடுப்பில் ஏற்றினாள். சில நிமிடங்களில் கண் விழித்தவள் மலங்க மலங்க விழித்தாள். டாக்டர் அவளை பெட்டிற்கு அழைத்துச் செல்ல நர்சிற்கு பணித்தாள். மணிமாறன் பேச்செழாமல் அமர்ந்திருந்தார் […]Read More
- இன்று நடைபெறும் நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம்!
- வலுப்பெற்றது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (24.11.2024)
- உரத்த சிந்தனையின் 10வது ஆண்டின் முதல் “பாரதி உலா” நிகழ்வு..!
- வரலாற்றில் இன்று (24.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23
- சுரதா பிறந்த தினம் இன்று:
- உருவானது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!