திருப்பூர் கிருஷ்ணனின் வார்த்தைகளில்: கொத்தமங்கலம் சுப்பு என்றதும் உடனே நினைவுக்கு வருகிற படைப்பு தில்லானா மோகனாம்பாள். ஆனந்த விகடன் வாசகர்களின் மனங்களைக் கொள்ளைகொண்ட நாவல் அது. நடனமணி மோகனாம்பாள், நாதஸ்வரக் கலைஞன் சண்முக சுந்தரம் இருவரின் காவியக் காதலைச் சொன்ன அந்த…
Category: எழுத்தாளர் பேனாமுனை
காதல் துரோகிகள்
காதல் துரோகிகள் ஆண்:-நஞ்சை நாவில் தடவிநெஞ்சில் நிறைந்திருப்பான்மஞ்சத்தில் மகிழ்ந்ததும்வஞ்சித்து விடை பெறுவான்பெண்:-வேசத்தில் வெற்றிபெறபாசத்தை பற்றிடுவாள்வேண்டியதை வசமாக்கிவேதனை தர விசமாகிடுவாள். கவிஞர்செ.காமாட்சி சுந்தரம்
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள இலக்கிய மலரில்
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள இலக்கிய மலர் உண்மையில் மிகவும் கனமான ஒரு தொகுப்பு… அளவில் மட்டும் அல்ல… தரத்திலும். இலக்கிய ரசனையில் தேர்ந்தவர்கள் தயாரித்திருக்கிறார்கள் என்பதை தொகுதியின் ஒவ்வொரு பக்கமும் சொல்கிறது. கவிதை, கதை, கட்டுரை, ஆய்வு எனப் பல வகைகளிலும்…
காமக் கனல்
காமக் கனல் உலகத்தின்படைப்பிற்கேஇது மூலம். இயற்கை அன்னைதுணை கொண்டுஇது இயங்கும். இனப்பெருக்கம்தொடரச் செய்யும்மாயம் இதன் சஞ்சலத்தால்மனித மனம்குலையும். இதை வென்றமனிதர்களோமிகக் குறைவு இதில் தோற்றமனிதர்கள்தான்மிக அதிகம் மன்மதனின்வில் செய்யும்ஜாலம் இதற்குள்ளே சிக்கிக்கொண்டால்பெரும் துயரம் சிவ பக்தன்ராவணனின்அழிவே இக்காமக்கனல்சூழ்ச்சி செய்தசதியே துறவிகளும்முனிவர்களும்படும் பாடு…
இனிது இனிது; காதல் இனிது | ஸ்ரீநிரா
“காதல்” உலகத்திற்கு அதிகமாகத் தேவைப்படுவது. உலகில் அதிகமாக இழக்கப்படுவதும் அதுவே. அன்பின் உன்னத நீட்சியே ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான காதல். இங்கே அன்பு என்பது அதிகமாக காயப்படுத்தப்படுகிற ஒன்று. ஆயின் காதல் என்பது இங்கே அதிகம் கொச்சைப்படுத்தப்படுகிற ஒன்றாகி விட்டது. எது…
மருத்துவப் பரிசோதனை- ஒரு வியாபாரம் “
மருத்துவப் பரிசோதனை- ஒரு வியாபாரம் ” காலை ஏழு மணி ஆகி விட்டால், அது ரத்தமுறிஞ்சும் நேரம், வீடு வீடாய் சிரிஞ்சுடனே (Syringe) அலைபாயும் கூட்டம், அது வெள்ளை அங்கிகளின் கூட்டம். பாக்கேஜில் எடுத்துக் கொண்டால், செலவு மிகக் குறையும், மனித…
மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 21 | பெ. கருணாகரன்
பிரம்பாஸ்திரங்களை முறித்தெறிந்த முத்தம் அப்போதைய பள்ளி நாட்களை இப்போது நினைத்தால் கூச்சலிடும் பிரம்புகளின் ஓயாத இரைச்சல்களே இன்னமும் என் காதுகளைத் துளைத்தெடுக்கின்றன. ஓ… அந்த நாட்கள். பிரம்புகளுக்குப் பயந்து பள்ளிக்கு கட் அடித்துவிட்டு தியேட்டர், ரயில்வே ஸ்டேஷன், பெரிய கோயில், ஆற்றங்கரை…
என்னை காணவில்லை – 22 | தேவிபாலா
அத்தியாயம் – 22 பாலுடன் கதவுக்கு வெளியே நிற்கும் ஆயாவுக்கு ஃபோன் அடிக்க, பாலை வைத்து விட்டு ஃபோனை எடுத்தாள். அங்கு கேட்கவில்லை. தள்ளி வந்து பேசினாள். எதிரே ஆராவமுதன். “ பாலை கிழவிக்கு குடுத்துட்டியா செண்பகம்?” “குடுக்கப்போறேன்.!” “அந்தம்மா குடிச்சு…
மரப்பாச்சி – 21 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்
அத்தியாயம் – 21 தவிப்புடன் காத்திருந்தாள் பிருந்தா ராஜனின் போன் காலுக்காக. அதை தணிக்கும் விதமாய் அவள் செல் வாயைத் திறந்தது. மறு முனையில் ராஜன். “ஹலோ ராஜன்” “பிருந்தா நான் ராஜன்” “சொல்லு ராஜன் காளிராஜ் என்ன சொன்னான்”…
அனாமிகா – குறுநாவல் – 5 | திருமயம் பாண்டியன்
அத்தியாயம் – 5 மறுநாள் மாலை 6 மணி இருக்கும். இன்ஸ்பெக்டர் ரவீந்திரனுக்கு போன் வந்தது. “சார்! நான் வக்கீல் கனகராஜ் பேசறேன்…” “சொல்லுங்க கனகராஜ்…” “நடிகை அனாமிகா கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளி மாதவன் கோர்ட்டில் சரண்டராக விரும்பி…
