அற்புதமானவள்

 அற்புதமானவள்

மகளிர் தினம்

ஆரம்பம் அன்னை
ஆளுமையில் அங்கமானவள்
ஆரமிட்டு அகத்தலைவி
ஆண்மையை அங்கீகரித்தவள்
ஆரத்தழுவிட அரும்புதல்வி
ஆற்றாமைக்கு ஆறுதலானவள் ஆண்டவன் அளித்த உறவில்
அற்புதமானவள் பெண் பிறவி

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...