தோழர் கருப்பு அன்பரசன் அவர்கள் எழுதிய இரு புத்தகங்களின் வெளியீட்டு விழா..!

(29.06.2024) சனிக்கிழமை அன்று மாலை வாசிப்பை நேசிப்பவர்களுக்கு, ஓர் புதிய அனுபவமாக இருந்தது! தோழர் கருப்பு அன்பரசன் அவர்கள் எழுதிய இரு புத்தகங்களின் வெளியீட்டு விழா. பெயருக்கு ஏற்ப அன்பால் அனைவரையும் கவர்ந்துவிடுபவர்! அவரின் எழுத்துக்களும் அவரைப்போலவே கவரக்கூடிய வகையில் உள்ளது!…

தமிழ் எழுத்தாளர் ஒருவரின் சோக நாடகம்

தமிழ் எழுத்தாளர் ஒருவரின் சோக நாடகம் “தமிழ்நாட்டுக்கு நான் செய்த சேவை தகுதியானது. மறுக்க முடியாதது. ஆனால் நான் இன்று சாகக் கிடக்கிறேன். வறுமையால் சாகக் கிடக்கிறேன். எனவே தமிழ்நாட்டாரைப் பார்த்து ‘நீங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும்’ என்று கேட்க…

“பார்த்த ஞாபகம்” குவிகம் வெளியீட்டு விழா நிகழ்வு..!

எனது 15 வது நூலாக “பார்த்த ஞாபகம்” – குவிகம் வெளியீடு – சிறுகதைகளும் சிறு சிறு கதைகளும் நூல் நேற்று சென்னை ராயப்பேட்டை ஸ்ரீனிவாச காந்தி நிலையத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. எழுத்தாளர் மருத்துவர் டாக்டர் பாஸ்கரன் – எனது…

“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 16 (நாவல்) | முகில் தினகரன்

அத்தியாயம் – 16 சரியாக இருபத்தைந்து நிமிட ஓட்டத்திற்குப் பிறகு, அந்தப் பழைய கால வீட்டின் முன் டாக்ஸி நின்றது.  காரிலிருந்து கீழிறங்கிய பிரகாஷ் நாலாப்புறமும் தேட,  “ஹலோ… பிரகாஷ்… மேலே பாருடா” என்ற குரல் கேட்டது. அண்ணாந்து பார்த்தான் பிரகாஷ்.…

கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை போட்டி 2024/பரிசு வழங்கும் விழா

கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை போட்டி 2024 இல் சிறந்த கவிதைகளை எழுதியவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவும் கவிதைகளை தொகுத்து நூல் வெளியீட்டு விழாவும் சென்னை சிஐடி நகரில் உள்ள கவிக்கோ மன்றத்தில் இன்று 22 . 06.…

“திரையுலக பயணம்” – 2| இயக்குநர் மணிபாரதி

“மைக் மோகனின் கோபம்“ பத்திரிக்கைகளில் சிறுகதை எழுதிக்கொண்டிருந்த எனக்கு, அந்த பத்திரிக்கைகளின் ஆசிரியர் யாரையாவது சந்தித்து ஆசிரியர் குழுவில் வேலை கேட்டால் என்ன என்கிற எண்ணம் எழுந்தது. அதே சமயம் அது சினிமா பத்திரிக்கையாக இருந்தால் மேலும் வசதியாக இருக்கும் என்கிற …

“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 15 (நாவல்) | முகில் தினகரன்

அத்தியாயம் – 15 மூன்று மாதங்களுக்குப் பிறகு, “வள்ளீஸ் ரெடிமேட்ஸ்” ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தின் திறப்பு விழா உள்ளூர் ஜவுளி வியாபாரிகள் சங்கத் தலைவர் அவர்களால் துவக்கி வைக்கப்பட, ஏற்கனவே குணசீலனுக்கு பழக்கமாயிருந்த சிங்கப்பூர் வாடிக்கையாளர்களும் விழாவிற்கு வந்திருந்தனர். “தூக்கி…

கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 15 | பாலகணேஷ்

‘கண்ணே காஞ்சனா’ என்று ஒரு நாவல். நாதன் என்கிற எழுத்தாளர் எழுதியது. இந்த நாவல் படிக்கையில் ஜெமினிகணேசன் நடித்த அந்நாளையத் திரைப்படம் ஒன்றினைப் பார்க்கும் உணர்வு எனக்குள் எழுந்தது. கதையின் திருப்பங்களும், சொன்ன விதமும் அப்படி. ஆனால் படிக்கும் சுவாரஸ்யத்திற்கு குறைவின்றி…

தந்தையர் தின வாழ்த்துகள்*/ஒருவிகற்பஇன்னிசை வெண்பா

தந்தையர் தின வாழ்த்துகள்*ஒருவிகற்பஇன்னிசை வெண்பா*முந்தைப் பயனால்முருகன்தான் எல்லோர்க்கும்தந்தை வடிவம்தரித்துமே வாழ்கின்றான்சிந்தை நிறைந்தேசிறிதேனும் மாறாமல்எந்தை அவனைஅறி. வாழ்க வளமுடன்வளங்கள் நிறைவுடன்குகனருள் கூடட்டும் 🙏 கவிஞர் ச.பொன்மணி

தந்தையர் தின வாழ்த்துகள்

வயதாகி போவதின்தடங்களை பிரதிபலிக்கிறதுஅப்பாவின் செய்கைகள். கம்பீர நடை தளர்ந்து நிமிர்ந்த முதுகுகூன் போட்டு, மூக்கு கண்ணாடி அணிந்து, அவரிடம் பேச ஹைடெசிபலில்கத்தினாலும், பழைய நினைவு நாட்களைஅசை போட்டாலும் இத்தனைக்கு பிறகும்பேரன்களின் பள்ளிக் கூடத்திற்கு தான் சேர்த்து வைத்தஓய்வூதிய அன்பினை மட்டும் ஊட்டி…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!