தோழர் கருப்பு அன்பரசன் அவர்கள் எழுதிய இரு புத்தகங்களின் வெளியீட்டு விழா..!
(29.06.2024) சனிக்கிழமை அன்று மாலை வாசிப்பை நேசிப்பவர்களுக்கு, ஓர் புதிய அனுபவமாக இருந்தது! தோழர் கருப்பு அன்பரசன் அவர்கள் எழுதிய இரு புத்தகங்களின் வெளியீட்டு விழா. பெயருக்கு ஏற்ப அன்பால் அனைவரையும் கவர்ந்துவிடுபவர்! அவரின் எழுத்துக்களும் அவரைப்போலவே கவரக்கூடிய வகையில் உள்ளது! நிகழ்ச்சியின் ஆரம்பம் பறையிசையுடன் துவங்கியது. ‘மையம்’ கலைக்குழுவினரின் உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொண்டு, தன்னிச்சையாக பாதமும் தாளம் போடும் வண்ணம் இருந்தது! நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட இயக்குநர் வசந்தபாலன், வழக்குரைஞர் அருள்மொழி, ரிசர்வ் […]Read More