மலர்வனம் சாதனை மகளிர் விருதுகள் விழா

மலர்வனம் சாதனை மகளிர் விருதுகள் விழா மலர்வனம் மின்னிதழின் சாதனை மகளிர் விருதுகள் வழங்கும் விழா மைலாப்பூர் பாரதீய வித்யா பவனில் அண்மையில் (10.3.2024) மாலை சிறப்பாக நடைபெற்றது. மகப்பேறு மருத்துவர் டாக்டர் ஷ்ருதி ப்ரஷாந்த், எழுத்தாளர் லதா சரவணன் மற்றும்…

சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யாபவனில் நடைப்பெற்ற “மலர்வனம்” விருதுகள் வழங்கும் விழாவின் சிறப்பம்சங்கள்

சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யாபவனில் நேற்று மாலை நடைபெற்ற “மலர்வனம் விருதுகள் வழங்கும் விழா” நடைபெற்றது. பாட்டும் பரதமும், மலர்வனம் போன்ற இரு பத்திரிக்கைகளின் ஆசிரியர். குறித்த நேரத்தில் துவங்கி சுவையான உணவுடனும், செவிக்கு விருந்தாகவும் இருந்தது நிகழ்வு. விருதுகள் வழங்கப்படுவதற்கான…

பெண்கள் நம் நாட்டின் கண்கள்

பெண்கள் நம் நாட்டின் கண்கள் பூமியில் உயிராய் தோன்றிட பெருந்தவம் செய்திருக்க வேண்டு ம் அதிலும் பெண்ணாய் பிறந்திடவே பெரும்பேறு பெற்றிருக்க வேண்டும் மகளாய், சகோதரியாய் தோழியாய் , காதலியாக மனைவியாய் , அன்னையாய் எத்துணை அவதாரங்கள் உவ‌மை ஏதும் இல்லாத‌தாய்…

“எரிமலை வெடித்தால் வேட்டிகள் எங்கே போகும்” | மு.ஞா.செ.இன்பா

இப்பிரபஞ்சத்தை அழகாக காட்டும்  மாயாஜாலம் பெண். அவளின் கண்சிமிட்டலில் சமுதாயம் என்ற கட்டமைப்பு  கருவாகி ,உருவாகி  இப்பிரபஞ்சத்தை  உயிர் கொள்ள செய்கிறது . பெண் வழி சமுதாயமாக  உருவான மானுடம்  இன்று ஆண் வழி சமுதாயமாக  மாறி, பெண்ணை அடிமை பொருளாக…

TAMIL

TAMIL உலக தாய் மொழிதினத்தை முன்னிட்டுதமிழ் மொழி பற்றி ஓர் ஆங்கில கவிதை ஆங்கில கவிதை எழுதியவர் பி வி வைத்தியலிங்கம் In a land where culturesintertwine, Where ancient tales andlegends shine, Booms a language,rich and…

ஒன்றாக வாழ்வது

ஒன்றாக வாழ்வது(Living together )—————————‐——இலை மறைகாய் மறையாய் இருந்ததுவரையறை தாண்டியே வளருதுபரம்பரை பெருமை பேசியதுபம்பரச் சுழலாய் போனதுகலவரம் ஆனது கலாச்சாரம் -இந்தநிலவரம் நீளும் நிலைவரும்புரிதல் பெயரிலே புதைத்தல்-இதைபரிந்து பேசுவது படித்தல்இச்சை இங்கே கொச்சையானது-இந்தஇம்சை இங்கே இசைதலானது. செ.காமாட்சி சுந்தரம்

நீ கலங்குவதற்கு இங்கு எதுவுமே இல்லை.

நீ கலங்குவதற்கு இங்கு எதுவுமே இல்லை. அன்று புத்தகங்களுக்கிடையே வைத்த மயிலிறகு வளருமா வளராதா என எதிர்பார்த்திருந்த நாட்களில் ,,, காணாமல் போன அழிரப்பர் துண்டொன்றிற்காயக கண்ணீர் வடித்திருப்போம் . ஒரே நிறத்தில் ஆடை அணிந்ததற்காய் தோழி கையைக் கிள்ளி மகிழ்வைத்…

குடியரசின் குதூகலத்தால் குவலயத்தில் பாரதம்..

| குடியரசு தினப் பாடல்.2 | Republic Day song | கவிஞர் ச.பொன்மணி‌|s.ponmani முதலாவதாய்முன்னிற்கட்டும் குடியரசின்குதூகலத்தால்குவலயத்தில்பாரதம்.. முதலாவதாய்முன்னிற்கட்டும். வந்தேமாதரம் வாழ்க வளமுடன்வளங்கள் நிறைவுடன் பாடல், இசை, குரல் கவிஞர் ச.பொன்மணி வீடியோ உமா காந்த்

திருவள்ளுவர் தினம்

திருவள்ளுவர் தினம் – வரலாறும் சிறப்புகளும் நாடு கடந்து வாழும் தமிழர்களால் ஆண்டுதோறும் தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் விழாவாக கொண்டாடப்பட்டுவருகிறது. பொங்கல் கொண்டாட்டம் என்பது எப்போதும் ஒரு நாளில் முடிவு அடைவதில்லை. தை 1ம் தேதி பொங்கல் விழாவும்,…

மகாகவி பாரதியார் விருது’ பெறும் கவிஞர் பழனி பாரதி

மகாகவி பாரதியார் விருது’ பெறும் கவிஞர் பழனி பாரதிக்கு என் அன்பான வாழ்த்துக்கள் 💕*“உன் தலையிலிருந்துதோளில் தோளிலிருந்ததுமார்பில் மார்பிலிருந்துமடியில் நெடுநல்வாடையில்நீள் நெடுஞ்சாலையில்பாடிக்கொண்டே உதிர்கிறதுஒரு பூ.” 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து கவிதையிலும், திரைப்படப் பாடல்களிலும் இலக்கியத்திலும், சமூகத்தை அன்றாடம் பாதிக்கும் பிரச்சனைகளின்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!