முருகு தமிழ் | வைகாசி விசாகம் | சிறப்புரை | கவிஞர் ச.பொன்மணி | vaikasi visagam speech |

 முருகு தமிழ் | வைகாசி விசாகம் | சிறப்புரை | கவிஞர் ச.பொன்மணி | vaikasi visagam speech |

முருகு தமிழ் | வைகாசி விசாகம் | சிறப்புரை | கவிஞர் ச.பொன்மணி | vaikasi visagam speech |

விசாகத் திருநாள் வாழ்த்துகள்

   நேரிசை வெண்பா
                 *

செந்தூர் முருகனைச்
சேவித்தே வாழ்வோர்க்குக்
கந்தன் கருணையே
காவலாம் – எந்நாளும்
சேந்தன் குமரனின்
சேவடிகள் நம்வினையை
ஏந்தி விரட்டும்
எழுந்து.

வாழ்க வளமுடன்
வளங்கள் நிறைவுடன்
குகனருள் கூடட்டும்

சிறப்புரை. கவிஞர் ச.பொன்மணி

வீடியோ. உமாகாந்த்.

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...