புதுச்சேரியில் காஸ் சிலிண்டர் விலை ரூ.500 வரை குறைகிறது.
மத்திய அரசு கட்டண குறைப்புடன் மாநில அரசு மானியத்தையும் சேர்த்தால் புதுச்சேரியில் சிவப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு காஸ் சிலிண்டர் விலை ரூ.500 வரை குறைகிறது.. அதேபோல் மஞ்சள் ரேஷன் கார்டுக்கான சிலிண்டர் விலை ரூ.350 வரை குறைகிறது. விரைவில் இந்த திட்டம் புதுவையில் செயல்பாட்டுக்கும் வரப்போகிறது. கேஸ் சிலிண்டர் விலை ரூ. 200 குறைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இந்த விலை குறைப்பு நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த மானிய […]Read More