இனி சென்னை to திருப்பதி வெறும் 75 நிமிடங்களில் சென்று விடலாம் – வந்துவிட்டது வந்தே பாரத்! உலகப்பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். தமிழகத்தின் பிற மாவட்டங்களை விட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் வேலூர் மாவட்ட மக்களுக்கு திருப்பதி அருகாமையில் இருப்பதால் இந்த மாவட்ட மக்கள் அடிக்கடி திருப்பதி சென்று வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர். ஆனால் இனி சென்னையிலிருந்து […]Read More
இந்திய அணியின் ஆகச்சிறந்த கேப்டனாக வலம் வந்தவர் கங்குலி.வீரர்களுடைய திறமையை எவ்வாறு கண்டறிவது, அவர்களை எவ்வாறு ஊக்கப்படுத்துவது, ஆதரவு, சுதந்திரம் அளிப்பது குறித்து கங்குலிக்கு நன்கு தெரியும். இதைச் சரியாகச் செய்ததால்தான் கங்குலி வெற்றிகரமான கேப்டனாக அறியப்பட்டார்”கங்குலியின் 50வது பிறந்தநாளின்போது, அவரது நெருங்கிய நண்பரான, ‘லிட்டில் மாஸ்டர்’ என்று அறியப்படும் சச்சின் டெண்டுல்கர் பெருமையோடு கூறிய வார்த்தைகள் இவை.‘இந்திய கிரிக்கெட்டின் மகராஜா’, ‘ஆஃப் சைடின் கடவுள்’, ‘கொல்கத்தா இளவரசர்’, ‘தாதா’ என செளரவ் கங்குலியை அவரது ரசிகர்கள் […]Read More
மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni), சுருக்கமாக எம் எஸ் தோனி என்றும் தல தோனி என்றும் அன்பாக (பிறப்பு: 7 சூலை, 1981) அறியப்படும் இவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் சர்வதேசத் துடுப்பாட்ட வீரரும் முன்னாள் தலைவரும் ஆவார். இவர் 2007 முதல் 2016 ஆம் ஆண்டு வரை வரையிட்ட நிறைவுப் போட்டிகளுக்கும் , 2008 முதல் 2014ஆம் ஆண்டு வரை தேர்வுப் போட்டிகளிலும் இந்திய அணியின் தலைவராக இருந்தார். இவரின் தலைமையில் 2007 ஐசிசி உலக இருபது20 2007-08 பொதுநலவய போட்டித் தொடர், 2010மற்றும் 2016 ஆசியக் கோப்பை, 2011 […]Read More
உலகின் புதிய ஏழு அதிசயங்கள் பட்டியலில் இந்தியாவின் பெருமை மிகு தாஜ்மஹால் முதலிடத்தைப் பிடித்து இந்தியர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய நாள் இன்று… உலக அதிசயங்களில் ஒன்றான இந்த தாஜ் மஹால் முழுவதும் பளிங்குக் கற்களினால் கட்டப்பட்ட கட்டிடமாகும். இந்த தாஜ் மஹால் ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. இது காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்றது. ஏழு உலக அதிசயங்களின் புதிய பட்டியலில் தாஜ் மகாலும் சேர்க்கப்பட்டுள்ளது. இக் கட்டிடம் முகலாய மன்னனான […]Read More
மாவீரன் – தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட்டமேஜை மாநாட்டில் பங்கெடுத்தவர் ரெட்டைமலை சீனிவாசன். ஜார்ஜ் மன்னரையும் ராணியையும் வின்சர் கேஸல் மாளிகையில் ரெட்டைமலை சீனிவாசன் சந்தித்தார். அப்போது மன்னர் கைகொடுத்தார். சீனிவாசன் கை கொடுக்கவில்லை. ‘‘என்னைத் தொட்டால் உங்களுக்கு தீட்டுப்பட்டுவிடும்’’ என்றார் இவர். ‘‘அப்படியா… தீண்டாமை என்றால் என்ன?’’ என்று ஜார்ஜ் மன்னர் கேட்டார். ‘‘எங்கள் நாட்டில் மேல்சாதிக்காரன், கீழ்சாதிக்காரனை தொடமாட்டான். தொட்டால் தீட்டாகிவிடும்’’ என்றார். ‘‘அப்படியானால் கீழ்சாதிக்காரன் தெருவில் விழுந்தால் […]Read More
நடராஜின் நடனத்தைப் பார்த்தவர்கள் உன்னுடைய குரு யார் என்று கேட்க ஆரம்பித்தார்கள். “அப்போதுதான் நடனத்திற்கு குரு வேண்டுமென்பதை அறிந்தேன். அந்த காலகட்டத்தில் வைஜெயந்தி மாலாவின் குருவான கிட்டப்பா பிள்ளையைப் பற்றி பலரும் பேசியதால், நாங்கள் அவரிடம் சென்று மாணவர்களாகச் சேரலாம் என்று முடிவுசெய்தோம். நேராக தஞ்சாவூருக்குப் போனோம். அங்கே திண்ணையில் அமர்ந்து வெற்றிலை போட்டுக் கொண்டிருந்தவரிடம், எங்களுக்கு நடனம் நன்றாகத் தெரியும். மதுரையில் ரொம்ப பேமஸ். இருந்தாலும் ஒரு குருவிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார்கள். அதனால், உங்களிடம் […]Read More
ஆத்மாநாம் என்றொரு சாதனைக் கலைஞன்! சென்னையில் 18.01.1951-ல் பிறந்த எஸ்.கே.மதுசூதன் என்கிற ஆத்மாநாம், 34 வயதுகூட முடியாமல் இளம் வயதிலேயே 06.07.1984-ல் பெங்களூரில் இறந்து போனார். நவீனத் தமிழ்க் கவிதைக்குப் பெரும் பங்களிப்பு செய்த ஆத்மாநாமின் தாய்மொழி கன்னடம். அம்பத்தூர் சர் ராமசாமி முதலியார் உயர்நிலைப் பள்ளியிலும் அரும்பாக்கம் து.கோ.வைணவக் கல்லூரியிலும் (பிகாம்) பயின்றார். சதர்ன் சுவிட்ச் கியர்ஸ், கோரமண்டல் கார்மென்ட்ஸ், ரெங்கா அப்பாரெல்ஸ் ஆகிய கம்பெனிகளில் வேலை செய்தார். டாப் டென் (1978) என்ற ரெடிமேட் […]Read More
ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் சந்திரயான் 3 விண்கலம் வரும் 14ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நிலவுக்கு அனுப்பப்படும் இந்தியாவின் மூன்றாவது விண்கலமான சந்திரயான்-3, விண்வெளி ஆய்வில் இந்தியாவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலவு குறித்து ஆராய்ச்சிக்காக சந்திராயன் 3-யை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. திட்டமிட்டபடி ஜூலை 14ஆம் தேதி 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்திருக்கிறது. சந்திராயன் 3 விண்கலம் […]Read More
விடுதலை போராட்ட வீராங்கனை அருணா ஆசஃப் அலி நினைவு தினம் – ஜூன் 29, 1996: சுதந்திர இந்தியாவுக்கு முந்தைய ஒருங்கிணைந்த பஞ்சாப் மாநிலமான கால்கா நகரில் 1909-ஆம் ஆண்டில் வங்காள குடும்பத்தில் பிறந்தவர் அருணா ஆசஃப் அலி. லாகூர் சேக்ரட் ஹார்ட் கான்வென்ட்டில் பள்ளி படிப்பையும், நைனிடால் ஆல் சைன்ட்ஸ் கல்லூரியில் பட்டப் படிப்பையும் முடித்துள்ளார். கல்கத்தாவின் கோகலே நினைவு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர். நாட்டின் மீது தீரா பற்று கொண்ட அவர் விடுதலை போராட்டத்திற்காக […]Read More
சிலம்புச் செல்வர் ம. பொ. சி பிறந்த தினமின்று!- `தமிழ்நாடு’ உருவாவதற்கு முன், தமிழகத்தின் எல்லைகளை மீட்பதற்காகச் சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் நடத்திய போராட்டங்கள் வரலாற்று முக்கியம் வாய்ந்தவை. இந்தியா சுதந்திரம் அடைந்த போது, தமிழ்நாடும், ஆந்திரமும் ஒன்றாக இணைந்த `சென்னை மாகாணம்’ இருந்தது. தமிழ்நாட்டின் சில பகுதிகள், திருவாங்கூர் கொச்சி சமஸ்தானத்தில் அடங்கியிருந்தன. சங்க கால இலக்கியங்களில், தமிழ் நாட்டின் வட எல்லை திருவேங்கடம் (திருப்பதி) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வெள்ளையர் ஆட்சியில் கூட, 1911 ஏப்ரல் […]Read More
- விழுப்புரத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..!
- சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ஜஸ்டிஸ் திரு வி ஆர். கிருஷ்ண அய்யர் நினைவு நாள்.
- பாரசீகக் கவிஞர், மெய்யியலாளர், கணிதவியலாளர் உமர் கய்யாம் (Omar Khayyam) காலமான தினமின்று😢
- புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்பட்ட ந.பிச்சமூர்த்தி நினைவு நாள் 😰
- நீலகண்ட பிரம்மச்சாரி பிறந்த நாள் இன்று
- ஆர்.வெங்கட்ராமன் பிறந்த நாள்
- சம்பல் மாவட்டத்திற்கு ராகுல் காந்தி பயணம்..!
- கங்கை நீர் குடிப்பதற்கு உகந்தது அல்ல’ – மாசு கட்டுப்பாட்டு வாரியம்..!
- தெலுங்கானாவின் முழுகு மாவட்டத்தில் திடீர் நிலநடுக்கம்..!
- பிரபல சின்னத்திரை நடிகர் ‘நேத்ரன்’ உடல்நலக்குறைவால் மரணம்..!