தமிழகத்தில் பள்ளிகள் அக்டோபர் 3ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. கடந்த ஆண்டு 9 நாள்கள் வரை காலாண்டு விடுமுறை விடப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 5 நாள்கள் மட்டுமே விடுமுறை விடப்பட்டுள்ளது. செப்.28 முதல் அக். 2-ஆம் தேதி…
Category: அண்மை செய்திகள்
ஏர் இந்தியாவில் இனி புடவைக்கு “நோ” சொல்ல போகிறார்களா? | தனுஜா ஜெயராமன்
ஏர் இந்தியாவின் புதிய சீருடை நவம்பர் 2023க்குள் வெளியிடப்படும் என்று சொல்கிறார்கள். ஏர் இந்தியாவில் 1962 ஆம் ஆண்டு முதல் புடவையின் பயன்பாடு உள்ளது, மறைந்த ஜே.ஆர்.டி.டாடா தொடங்கினார் இயல்பாக விமானங்களில் பயன்படுத்தப்படும் ஸ்கர்ட், ஜாக்கெட், தொப்பி ஆகியவற்றை நீக்க வேண்டும்…
ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய மகளிர் அணியினர் அசத்தல்! | தனுஜா ஜெயராமன்
ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய மகளிர் அணியினர் தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினர். இந்தியா இதுவரை 4 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 16 பதக்கங்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மகளிர் 25 மீ. துப்பாக்கிச்…
திருப்பதி பிரம்மோற்சவம் நிறைவு! | தனுஜா ஜெயராமன்
திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான நேற்றுடன் மிக பிரம்மாண்டமான விழா நிகழ்வுகள் அனைத்தும் நிறைவடைந்தது. அதனால் அதிகாலை 3 மணிக்கு துவங்கி உற்சவர் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக கோயிலில் இருந்து புறப்பட்டு வாகன மண்டபத்தை…
ஏர் ரைபிள் பிரிவில் இந்திய ஆடவர் அணி முதல் தங்கப்பதக்கம்! | தனுஜா ஜெயராமன்
ஏர் ரைபிள் பிரிவில் இந்திய ஆடவர் அணி சீனாவை வென்று நடப்பு தொடரில் முதல் தங்கப்பதக்கத்தை வென்றது. 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வருகிறது. 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முந்தைய உலக சாதனையை முறியடித்து…
