கூகுள் மேப்ஸ்க்கு போட்டியா மேப்மைஇந்தியா ! | தனுஜா ஜெயராமன்
கூகுள் மேப்ஸ்-இன் போட்டிக் கம்பெனியான மேப்மைஇந்தியா கடந்த நிதியாண்டில் ரூ.282 கோடி வருவாயை ஈட்டியுள்ளது. இதில் வட்டி போக ரூ.108 கோடியை லாபமாக அடைந்துள்ளது. 28 ஆண்டுகளான இந்திய நிறுவனம் மேப்மைஇந்தியா மெக்டோனல்டு, ஆப்பிள், அமேசான் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான மேப்பிங் சர்வீஸில் இறங்கியுள்ளது. ஏறக்குறைய 25 ஆண்டுகள் ஆய்வு, 400 சர்வேயர்களை வைத்து செய்த வேலையில் 2 கோடி டேட்டா பாயிண்டுகளை கைவசம் வைத்துள்ளனர். இதில் 3டி டேட்டா விஷுவலைசேஷன்ஸ், டெலிமேடிக்ஸ், நேவிகேஷன் சிஸ்டம் அடங்கும். […]Read More