வீட்டில் ப்ளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்துவதை தவிர்த்து கண்ணாடி பாட்டில்களையும், எவர்சில்வர் டப்பாக்களையும் பயன்படுத்தலாம். ப்ளாஸ்டிக் பாத்திரங்கள் தவிர்த்து மண்பாண்டங்களையும் மரக்கரண்டிகளையும் உபயோகத்திற்கு கொண்டு வரவேண்டும் . வெளியில் கடைகளுக்கு செல்லும் போது துணிப்பைகளை கையோடு கொண்டு போக வேண்டும். ப்ளாஸ்டிக் கவர்களுக்கு…
Category: ஸ்டெதஸ்கோப்
கிங் ஆஃப் கோதா’. பட டிரைலர் வெளியீடு!
துல்கர் சல்மான் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘கிங் ஆஃப் கோதா’. இப்படத்தின் டிரைலரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. கிங் ஆஃப் கோதா’ திரைப்படத்தின் டிரைலர் முன்னரே வெளியாகயிருந்த நிலையில் இயக்குனர் சித்திக் மறைவினையடுத்து டிரைலர் வெளியீட்டை படக்குழு தள்ளி வைத்த்தாக தெரிகிறது.…
வல்லமை தரும் வல்லாரை…!
வல்லமை மிக்க கீரை என்பதால் இது வல்லாரை எனப்பெயர் பெற்றது. ஞாபக சக்தியை அதீதமாக மேம்படுத்துவதால் இதனை சரஸ்வதி கீரை என்றும் அழைக்கின்றனர். இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து ‘எ’, உயிர்சத்து ‘சி’ மற்றும் தாது உப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. இரத்தத்திற்கு…
பருவ நிலை மாறும் நேரத்தில் வரும் காய்ச்சல்கள் கவனம்!
சென்னையில் பருவமழை தொடங்குவதற்கு முந்தைய இந்த காலக்கட்டத்தில் டெங்கு, சிக்குன் குனியா, வைரல் காய்ச்சல், பொதுவாக பரவுவது வழக்கமான தொல்லைகளில் ஒன்று தான். தற்போது சிலவகை காய்ச்சல்கள் சென்னையில் அதிகரித்து வருகிறது. பாக்டீரியா தொற்று மூலம் இது பலருக்கும் பரவுகிறது. குழந்தைகள்,…
காதலை மையமாக கொண்ட “வான் மூன்று “ ஆஹா ஓடிடி தளத்தில்….!
சினிமாக்காரன் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ‘ஆஹா ஓடிடி’ தளத்திற்காக “வான் மூன்று “ படத்தை வினோத் குமார் சென்னியப்பன் தயாரித்துள்ளார். படத்தில் ஆதித்யா பாஸ்கர், அம்மு அபிராமி, வினோத் கிஷன், அபிராமி வெங்கடாச்சலம், டெல்லி கணேஷ், லீலா சாம்சன்…
நேர்மையான மாணவருக்குப் பாராட்டு
சமீபத்தில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் முதல் வகுப்பு படிக்கும் மாணவியின் காலில் வெள்ளிக் கொலுசு அணிந்திருந்தார். பள்ளி முடிந்து வீட்டுக்குச் செல்லும் வழியில் ரோட்டில் ஒற்றை வெள்ளிக் கொலுசு தவறி விழுந்துவிட்டது. இது குறித்து பெற்றோர்…
அமெரிக்காவிலும் சைபர் க்ரைம் கைவரிசை… !
நாளுக்கு நாள் சைபர் கிரைம் தாக்குதல் அதிகரித்து வருகிறது. அதில் மருத்துவமனைகளும் விதிவிலக்கில்லை. அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் திடீரென இணைய தளங்களில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் மருத்துவதுறை முடங்கியது. கலிபோர்னியா, கனெக்டிகட், பென்சில்வேனியா, ரோட் தீவு உள்ளிட்ட…
ஃபிரடெரிக்_ஏங்கல்ஸ்-ஆகஸ்ட் – 5 நினைவு_தினம்
ஃபிரடெரிக் ஏங்கல்ஸ் 28 நவம்பர் 1820 – 5 ஆகஸ்ட் 1895) ஒரு ஜெர்மன் தத்துவவாதி, வரலாற்றாசிரியர், கம்யூனிஸ்ட், சமூக விஞ்ஞானி, சமூகவியலாளர், பத்திரிகையாளர், அரசியல் ஆர்வலர் மற்றும் தொழிலதிபர் ஆவார். இவரது தந்தை இங்கிலாந்தின் சால்ஃபோர்டில் உள்ள பெரிய ஜவுளி…
மோடி 3வது முறை பிரதமராக வேண்டும்- சந்திரபாபு நாயுடு..!
இந்தியாவை உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாற்ற மீண்டும் மோடி பிரதமராக வேண்டும் என ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே புதலாபட்டில் நடைபெற்ற தெலுங்கு தேசம் கட்சி பொதுக்கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பினை கிளறியிள்ளது. மக்கள்…
மனைவியை பிரிகிறாரா ஜஸ்டின் ட்ரூடோ? வைரல் செய்தி …!
உலக அளவில் செல்வாக்கான பிரதமர்களில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் ஒருவர். உலகின் இளமையான அழகான பிரதமர் என அகில உலக இளசுகளின் மத்தியில் பிரபலமானவர் ஜஸ்டின் ட்ரூடோ. இவர் தனது சமூக வளைதள பக்கத்தில் தனது மனைவியை பிரிவது குறித்து…
