விநாயகர் சதுர்த்தி: வீட்டில் பூஜைக்கு உகந்த நேரம் எது

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி: வீட்டில் பூஜைக்கு உகந்த நேரம் எது? 10 நாட்கள் கொண்டாடப்படும் இந்த பண்டிகையில், முக்கிய திதியான சதுர்த்தி திதி எப்போது, வீட்டில் பூஜை செய்ய உகந்த நேரம் எது என்பது பற்றி இங்கு பார்ப்போம். நாடு…

வீட்டிலேயே ஈஸியா செய்ய பிடி கொழுக்கட்டை

6 பொருட்கள், இந்த அளவு போதும்: வீட்டிலேயே ஈஸியா செய்ய பிடி கொழுக்கட்டை விநாயகர் சதுர்த்தி 2023: சிம்பிள் ஈஸியான பிடி கொழுக்கட்டை ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம். விநாயகர் சதுர்த்தி நாளை (செப்.18) கொண்டாடப்பட உள்ளது. மக்கள் கோயிலுக்கு…

எம்.ஜி.ஆர். ஒரு சிங்கத்துடன் சண்டை போடும் காட்சி: பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் மெமரீஸ்

அடிமைப்பெண் படத்தில் எம்.ஜி.ஆர். ஒரு சிங்கத்துடன் சண்டை போடும் காட்சி: பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் மெமரீஸ் படங்களில் ரிஸ்க் ஆன காட்சிகளை எடுக்க அவர் அனுமதிக்க மாட்டார். அதனால் அவர் இல்லாத சமயங்களில் தான் ரிஸ்க் காட்சிகளில் நடிப்போம். தமிழ் திரையுலகின்…

1985ம் ஆண்டு இளையராஜாவின் வருடம்.

1985ம் ஆண்டு இளையராஜாவின் வருடம்.. எந்த இசையமைப்பாளரும் கனவில் கூட இப்படி ஒரு முயற்சியை செய்ய முடியாது 1985 இசைஞானி இளையராஜா வருடம்.. அந்த வருடம் இசையமைத்த தமிழ் படங்கள் மட்டுமே 55. இதில் கைதியின் டைரி, உயர்ந்த உள்ளம், காக்கி…

தக்காளி, காய்ந்த மிளகாய் வேண்டாம்.. சுவையான கார சட்னி

தக்காளி, காய்ந்த மிளகாய் வேண்டாம்.. சுவையான கார சட்னி எப்படி செய்வது உள்ளி கார சட்னி எப்படி செய்வது என பார்க்கலாம். தேவையான பொருட்கள் எண்ணெய் – 1 ஸ்பூன் சீரகம்- 1 ஸ்பூன் வெங்காயம் – 3 பூண்டு –…

நம் தமிழுக்கு வாழ்த்துகள் போல….தமிழ் வாழ இவர் வாழ வேண்டும்.

தமிழ் வாழ இவர் வாழ வேண்டும் படிப்பாளி, படைப்பாளி,ஆட்சியர், அதிகாரி,எழுத்தாளர், பேச்சாளர்,சிந்தனையாளர் என்றபல்வேறு பரிணாமங்கள்….. உள்ளதமிழர். ஐயா இறையன்பு அவர்கள். அவர்களது பிறந்தநாள் இன்று.அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.. வாழ்க வளமுடன். இறையன்பு என்பது தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரிந்த ஒரு…

பொறியாளர் தினம்

பொறியாளர் தினம் வானம் கூரைபூமி தரையாய்கடலின் நீலம்காட்டின் நீளம்மலையின் உயரம்மடுவின் பள்ளம்யாவும் வீடாய்வாழும் ஜீவன்பொறிஞர் அன்றோ ! கோயில் கலசம்ஆலய உயரம்மசூதியின் வளைவுஅனைத்தும் அளக்கஒரே அளவீடு.. எங்கள் அளவில்மதங்கள் இல்லைஇனங்கள் இல்லைபூமியெங்கும்‌ ஒரே அளவு ஆண்டவனுக்கும்மாண்டவனுக்கும்அளந்து கொடுப்போம்அங்குலம் என்பதுயாவருக்கும் ஒன்றே !…

அண்ணாதுரை பிறந்த தினம்

வரலாற்றில் இன்று-[ 15 செப்டம்பர் ] அண்ணாதுரை பிறந்த தினம்: 15-9-1909 அண்ணாதுரை தமிழ் நாட்டின் 6-வது முதலமைச்சராவார். அண்ணா, காஞ்சீபுரத்தில், மத்திய தர நெசவுத் தொழிலாளர் குடும்பமொன்றில் பிறந்தார். அண்ணாத்துரை தமிழ் நாட்டின் 6-வது முதலமைச்சராவார். அண்ணா, காஞ்சீபுரத்தில், மத்திய…

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர், ‘டைம்’ பத்திரிகையின் உலகின் சிறந்த ‘100’ பேர் பட்டியலில் இடம்

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர், ‘டைம்’ பத்திரிகையின் உலகின் சிறந்த ‘100’ பேர் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். அமெரிக்காவின் ‘டைம்’ பத்திரிகை (இதழ்) ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் அரசியல், கலை, விளையாட்டு உட்பட பல்வேறு துறைகளில் வளர்ந்து வரும் சிறந்த…

பத்திரப் பதிவு செய்வோர் வரும் அக்.1 முதல் புதிய நடைமுறையை பின்பற்ற வேண்டும்

பத்திரப் பதிவு செய்வோர் வரும் அக்.1 முதல் புதிய நடைமுறையை பினபற்ற வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. பதிவுக்கு வரும் ஆவணங்களில் பதியப்படும் சொத்துகள் குறித்த புகைப்படமும் ஆவணமாக இணைக்கப்பட வேண்டும் என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.இது…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!