விவசாயம்

விவசாயம் வாழும் காலத்தில்விசக்கசாயம் ஆனது விவசாயம்வரும் காலத்தில்வடித்த கஞ்சிக்குவடித்திடுவான் கண்ணீரைகெட்டும் பட்டணம் போனவனும்கிட்டாத கஞ்சிக்காககட்டாயம் கிராமம் வருவான்ஏறுமுகமாக இருந்தவனும்ஏரு பிடிப்பான் சோறுக்காகமுதலாளி முள் வேலியாவான்பணக்காரன் பண்ணைக்காரனாவான்ஆடம்பரம் ஆகும் உரம்பீதாம்பரம் உடுத்தியவனும் -ஒருபருக்கைக்காக படுத்திடுவான்உழைத்து உணவு உண்ணகலப்பை காவல் கடவுளாகநிலத்தை நம்புவான்-அந்தகாலத்திற்காக காத்திருப்போம்

இயற்கை வேளாண்மை போராளி’ – நம்மாழ்வார் பிறந்தநாள் இன்று

ரசாயன உரங்கள் பயன்பாடு, பசுமைப் புரட்சி, உலகமயமாக்கல் என அங்கக வேளாண்மையின் சுவடுகளே அழிந்துபோயிருந்த தமிழகத்தில், “ இயற்கையின் தூதனாய்” வந்தவர் நம்மாழ்வார். தமிழகத்தில் இன்று வரவேற்பை பெற்றிருக்கும் இயற்கை விவசாயத்தின் தந்தை நம்மாழ்வார் பிறந்த நாள் ( ஏப்ரல்-6) இன்று..!…

என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்.

பின்னணிப் பாடகி எஸ்.ஜானகியின் பொன்விழாவையொட்டி சென்னையில் ராடன் மீடியாஸ் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவிற்கு ஜானகியை வாழ்த்த சுஜாதாவை அழைக்க பெரும்பாடுபட்டிருக்கிறார்கள்..! அந்தக் கூட்டத்தில் மிக ரத்தினச் சுருக்கமாய் தனது பேச்சை முடித்துக் கொண்டு மிக விரைவாக வெளியேறிய சுஜாதாவை பார்த்தபோது…

ஆபாசம் என்பது

அவ்வையார் துவங்கி காரைக்கால் அம்மையார் வரை, தமிழில் பெண் எழுத்தாளர்கள் நிறையவே இருந்து உள்ளனர். என்றாலும், இடைப்பட்ட காலத்தில் பெண் எழுத்தாளர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டது. அதற்கு, பெண் கல்வி மறுப்பு, எழுத்தை முடக்குவது உள்ளிட்ட, ஆணாதிக்கம் சார்ந்தவையே காரணங்கள். தற்காலத்தில், திரைப்படம்…

ஏ.பி.நாகராஜன் காலமான நாளின்று

ஏ.பி.நாகராஜன் காலமான நாளின்று அக்கம்மாபேட்டை பரமசிவம் நாகராஜனின் சுருங்கிய வடிவம் தான் ஏ.பி.நாகராஜன். டி.கே.எஸ் உள்ளிட்ட நாடகக் குழுக்களில் நடித்து, திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து, கதை வசனம் எழுதிப் பிறகு சம்பூர்ண ராமாயணம் போன்ற படங்களில் பணியாற்றிவர் ஏ.பி.என். பாவை விளக்கு…

காயிதே மில்லத் காலமான நாளின்று

கண்ணியமிகு காயிதே மில்லத் காலமான நாளின்று கண்ணியமிக்க தலைவர் காயிதே மில்லத் 50-வது நினைவுநாள் (05-04-1972) இன்று . இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது; நல்ல உத்தமமான மனிதர்; முஸ்லிம் சமுதாயத்திற்கு இவரைப் போன்ற தலைவர் கிடைப்பது கஷ்டம். சென்னை புது…

மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை

மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை பெ. சுந்தரம் பிள்ளை (மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை, மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை. மனோன்மணீயம் சுந்தரனார்) (ஏப்ரல் 4 , 1855 – ஏப்ரல் 26, 1897). தமிழறிஞர், தமிழ் வரலாற்று ஆய்வாளர், கல்வெட்டாய்வாளர், அறிவியல் கட்டுரையாளர்,…

பென் நெவிஸ் -மலைச்சிகரம் / தொடர் பகுதி {3}

பென் நெவிஸ் -மலைச்சிகரம் / தொடர் பகுதி {3} வாழ்க்கையில் பல தருணங்களில் முதுமை பற்றிய எண்ண ஓட்டங்களை கண்டு நாம் ஏங்கியிருப்போம், இன்பமாயினும் துன்பமாயினும் முதுமையில் சரியாகிவிடும் என்ற அற்ப நம்பிக்கை நம்மில் எல்லோரிடத்திலுமுண்டு. அம்முதுமைப் பக்கங்களில் நாம் நேரத்தை…

உருகுதலும்பின்பு மறுதலிப்பதும்/-பிரபா அன்பு-

பின்பு மறுதலிப்பதும் இறுதி மடலாய் வரைகிறேன் மீண்டும் ஒரு முறை என் கண்முன் வந்துவிடாதே அன்று என் அழைப்புக்காக காத்திருக்கும் தருணங்கள் மகிழ்வானவை என்றாய் இன்று எனது அழைப்பை நீ துண்டித்துவிடும்போது என் மனம் மௌனமாக அழுவதை உன்னால் உணர்ந்திட முடியாதுதான்…

உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்

உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்! ஆட்டிசம் என்பது குழந்தையின் மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சிக் குறைபாடு ஆகும். குழந்தையின் 10-18 மாதங்களில் இப்பாதிப்பை கண்டறிய முடியும். இந்தியாவில் சுமார் 20 லட்சம் பேர் ஆட்டிசம் குறைபாடு உள்ளவர்களாக இருக்கின்றனர். இந்த…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!