தமிழில் புதுக்கவிதை படைத்த முன்னோடிகளில் சிறப்பான தனியிடம் பெற்ற கவிஞர் மு.மேத்தா

கவிஞர் மு.மேத்தா பாடும் நிலாவே தேன் கவிதை பூமலரே… நான் காணும் உலகங்கள் யார் காணக் கூடும் தன் வாழ்வியலைப் பிரதிபலிப்பதாக இசைஞானி இளையராஜா மேடையில் சொன்ன பாடலின் சொந்தக்காரர் நம் அன்புக்குப் பாத்திரமான கவிஞர் மு.மேத்தா அவர்கள். இன்று கவிஞர்…

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் கொழுக்கட்டை

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் கொழுக்கட்டை 1.சோள ரவை கொழுக்கட்டை தேவையான பொருட்கள்: –மக்காசோள ரவை ‌‌ – 1கப்கடுகு -1 ஸ்பூன்கடலைப் பருப்பு -1ஸ்பூன்உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்காய்ந்த மிளகாய் – 2கறிவேப்பிலை. – சிறிதளவுபெருங்காயம் – சிறிதளவுதேங்காய்த் துருவல்…

அலைகள் பாடும்பெயர் வ.உ.சி/.*பிருந்தா சாரதி

அலைகள் பாடும்பெயர் வ.உ.சி.*பிருந்தா சாரதி*நிலம் மட்டும் அல்லநீரும் எமது உரிமை எனக் கடலிலும் நீங்கள்சுதந்திரக் கொடி பறக்கவிட்டீர்கள். கப்பல் ஓட்டியஉங்கள் கம்பீரம் இன்னும் பட்டொளி வீசிப் பறக்கிறது பாரெங்கும். நீதிமன்றத்தில் மட்டும்வழக்காடி வாழ்ந்திருந்தால்கப்பல் கப்பலாய் நீங்கள்பொருள் ஈட்டியிருக்கலாம். மக்கள் மன்றம் வந்துஉரிமைக்…

#கவுச்சி/கவிதை தொகுப்பு/நயினார்/புத்தக விமர்சனம்

கவிதை தொகுப்பு #நயினார் #கவுச்சி கவிதை தொகுப்பு #நயினார் #சுவடு_வெளியீடு 128 பக்கங்கள் விலை. ரூ 150/- புத்தக விமர்சனம் /கருப்பு அன்பரசன் மனிதனால் கட்டமைக்கப்பட்ட அனைத்துமே மாறிக் கொண்டிருக்கும். பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் நாகரீகம் ஒழுக்கம் மரபுகள் எல்லா காலத்திலும்…

தமிழுக்கு வணக்கம்/நோக்குதல்

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக் கொண் டன்ன துடைத்து”. அவள் வீசிடும் விழி வேலுக்கு எதிராக நான் அவளை நோக்க, அக்கணமே அவள் என்னைத் திரும்ப நோக்கியது தானொருத்தி மட்டும் தாக்குவது போதாதென்று ஒரு தானையுடன் வந்து என்னை தாக்குவது…

பூமியில் அனைத்தையும் ஆட்டுவிக்கும் ‘மூன்றாவது சக்தி’

பூமியில் அனைத்தையும் ஆட்டுவிக்கும் ‘மூன்றாவது சக்தி’ பூமியைச் சுற்றியுள்ள மூன்றாவது புலத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பூமி எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றிய நமது புரிதலை மாற்றியமைக்க கூடும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். விஞ்ஞானிகள் மூன்றாவது புலத்தை “குழப்பங்களின் முகவர்” என்று விவரிக்கின்றனர்.…

`தரணி சேவா நி னை வு அறக்கட்டளை ‘ துவக்க விழா

`தரணி சேவா நி னைவு அறக்கட்டளை ‘ துவக்க விழா மா மனி தர் மற்றும் சமூக சேவகி கஸ்தூரி தரணி மறைந்து ஓராண்டு  நிறைவு பெற்றதை ஒட்டி சென்னை கோ ட்டூர்புரம் தமிழ் திறந்தவெ ளி பல்கலைக்கழக அரங்கில் 24…

ஓவியர் செ. சிவபாலனின் எண்ணங்களும் வண்ணங்களும்   

ஓவியர் செ. சிவபாலனின் எண்ணங்களும் வண்ணங்களும்   —-கட்டுரை திவன்யா பிரபாகரன்   சிறுவயதில் கிறுக்கல்களில் ஆரம்பித்த  இவரின் ஓவிய ஆசை துளிர்த்து வளர்ந்து கொண்டு இருக்கிறது. தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் இவரின் ஓவியங்களுக்கு தமிழ்நாட்டிலும் மற்றும் தேசிய அளவிலும் பல விருதுகளை…

கிருஷ்ண ஜெயந்தி பாடல் | முனைவர் பொன்மணி சடகோபன் |

கிருஷ்ண ஜெயந்தி பாடல் | முனைவர் பொன்மணி சடகோபன் | பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் முனைவர் பொன்மணி சடகோபன்

கிருஷ்ண ஜெயந்திபலகாரங்கள்

தேவையானவை:-அரிசிமாவு-ஒருகப்.வறுத்த உளுந்து-2 டேபிள்ஸ்பூன்வெணணை-25கிராம்.உப்பு-1சிட்டிகை.ஏலக்காய் பொடி-1 டீஸ்பூன்.பொடித்த வெல்லம்-1/2கப்.தேங்காய்ப்பால் – கால்கப்.சமையல் எண்ணை( அ )நெய்- பொறிப்பதற்கு தேவையான அளவு. செய்முறை:- வாய் அகன்ற ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, வறுத்த உளுந்து மாவு, வெண்ணெய், உப்பு, ஏலக்காய்ப்பொடி சேர்த்து கலந்து கொள்ளவும்.மாவு…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!