பிக்பாஸில் வெளியேறுகிறாரா? “லவ் கேம்” புகழ் ஐஷூ! | தனுஜா ஜெயராமன்

பிக்பாஸ் சீசன் 7ல் இந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்ற போட்டியாளர்கள் விவரம் கசிந்துள்ளது. இதில் வெளியேறப் போவது யார்? தப்பிக்க போவது யார்? என விவாதங்கள் சூடு கிளம்பியுள்ளது. வைல்டு கார்டு போட்டியாளர்களின் வருகையால் கடுப்பான பிக்பாஸ் போட்டியாளர்கள் அவர்களை…

ப்ரபல ஐடி நிறுவனத்தில் சைபர் தாக்குதலா? | தனுஜா ஜெயராமன்

இந்தியாவின்  பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் வெள்ளிக்கிழமை தனது அமெரிக்க பிரிவான இன்போசிஸ் மெக்காமிஷ் சிஸ்டம்ஸ்-ன் சைபர் செக்யூரிட்டி நிகழ்வால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இந்த சிக்கலைத் தீர்க்க சைபர் பாதுகாப்பு நிறுவனத்துடன் இணைந்து இன்போசிஸ் செயல்படுவதாகவும்,…

ரிசர்வ் வங்கி விதித்த அபராதம்! | தனுஜா ஜெயராமன்

ரிசர்வ் வங்கி இந்தியாவில் அனைத்து வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை விதிமுறை மீறல், கணக்குகளை வங்கி விதிமுறைக்கு சரியாக இணங்குகிறதா, வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் சேவையில் முறைகேடு ஏதும் நடக்கிறதா என்ற பல கோணத்தில் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.…

சந்திரமுகி 2 சோபிக்கவில்லை…! திரைவிமர்சனம்! | தனுஜா ஜெயராமன்

சந்திரமுகி ஒன்றில் அடைத்து வைத்து வெளியே வந்த பேய் 17 வருசம் சும்மாவே இருந்திட்டு இப்ப வேலையை காட்ட ஆரம்பிச்சதாம்.. இதில் சந்திரமுகி பேய் மட்டுமில்ல வேட்டையன் பேய் வேற … எப்படி மிரட்டியிருக்ணும்.. ஆனா படத்தில் எந்த மிரட்டலும் ,…

தமிழுக்குப் பெருமை சேர்த்த கவிஞர் தஞ்சைவாணன் || காலச்சக்கரம் சுழல்கிறது – 26

நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை தன் நாடக, சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும், சினிமா பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார். கோவிந்த ராமானுஜம் எனும் புனைப்பெயர் கொண்ட  தஞ்சைவாணன். 2-04-1937ஆம் ஆண்டு…

“எதிக்ஸ்” என்று எதுவுமில்லாத பிக்பாஸ் சீசன் 7 ! | தனுஜா ஜெயராமன்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தொடர்ந்த டாஸ்க்கள் மிகவும் கடுமையாக கொடுக்கப்பட்டு வருகிறது. அனைவருமே கண்டெண்ட் கொடுக்கிறோம் என்ற பெயரில் வெளிப்படையாக சண்டை போட்டுக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இருந்தாலும்…

உலக கோப்பை கிரிக்கெட்டில் இனி பட்டாசு வெடிக்க கூடாது- பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவிப்பு! | தனுஜா ஜெயராமன்

காற்று மாசுபாடு காரணமாக இனி உலக கோப்பை போட்டிகளில் பட்டாசு வெடிக்க கூடாது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவிப்பினை செய்துள்ளார். மும்பையில் உட்பட பல மாநிலங்களில் காற்றின் தரம் மோசமடைந்து வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியமானது மும்பை மற்றும்…

டெல்லியில் காற்று மாசு காரணமாக  பள்ளிகள் விடுமுறை! | தனுஜா ஜெயராமன்

தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ள நிலையில், அரசு மற்றும் தனியார் தொடக்கப் பள்ளிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் கடந்த சில வாரங்களாக காற்று தரக்குறியீடு மோசமடைந்து வருகிறது. தொடர்ந்து 5ஆவது…

அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா அணி! 302 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அசத்தல் வெற்றி! | தனுஜா ஜெயராமன்

உலக கோப்பை கிரிக்கெட்டில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரை இறுதியில் நுழைந்தது. உலகக் கோப்பை போட்டி தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று தன்னுடைய 7 வது…

நடிகர் ஜுனியர் பாலையா மறைவு!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும் மூத்த நடிகருமான திரு.ஜுனியர் பாலையா அவர்கள் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார் நடிகர் சங்கத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர் ஜூனியர் பாலையா அவர்கள், புகழ்பெற்ற நடிகர் டி.எஸ்.பாலையாவின் மூன்றாவது மகனான இவர் திரையுலகத்திற்கு அறிமுகமானதும் அவருடைய…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!