அத்தியாயம் – 11 காஞ்சனா, துளசியை காரில் அழைத்து வந்தாள். ஒரு மணி நேரமாக கார் பயணம். திருத்தணி கடந்து உள் முகமான ஒற்றையடி பாதை போல குறுகலான சாலையில் கார் பயணித்தது. துளசிக்கு கார் ஆடிய ஆட்டத்தில் இடுப்பு எலும்புகள் விட்டுப்போனது. “அந்த மந்திர வாதிக்கு முன் பணமா தர அம்பதாயிரம் வச்சுக்கோ.!” “எதுக்கு அத்தனை பணம்?” “அவன் தர்ற வசிய மருந்துல மற்ற பெண்களை உன் புருஷன் திரும்பிக்கூட பாக்காம, உன்னையே காலம் முழுக்க […]Read More
அத்தியாயம் – 10 கட்டிலில் வெட்கம் முகத்தில் கோட்டடிக்க அமர்ந்திருந்தாள் பிருந்தா.. தலைகுனிந்திருந்தவள் முகம் நிமிர்த்திக் கேட்டார் மணிமாறன், “நான் வயசானவன் இல்லையே?” செல்லமாக அவர் மார்பில் குத்தியவள், அவர் மார்பில் சாய்ந்தாள். மணிவண்ணன் பேசினார்.. “பிருந்தா நாம இப்ப ஒரு முக்கியமான விஷயம் பேசணும்..” “பேசுங்க கேட்கறேன்..” “நம்ம தாம்பத்யம் இங்க தொடங்குது.. நமக்குள்ள தாம்பத்யம் உண்டு ஆனா நமக்கு குழந்தை வேண்டாம்..” அதிர்ந்தவள் தன்னையறியாமல் எழுந்துவிட்டாள்.. “என்னங்க சொல்லுறீங்க?” “ஆமாம் பிருந்தா, நமக்கு இனி […]Read More
மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 10 | பெ. கருணாகரன்
“சாய்ந்து கொள்ள ஒரு தோள் வேண்டும்” ‘விழிகள் விண்மீன்களை வருடினாலும் விரல்கள் என்னவோ ஜன்னல் கம்பிகளோடுதான்’ – இது முதிர்கன்னியைப் பற்றி எழுதப்பட்ட ஓர் ஈரக் கவிதை. முதிர்கன்னிகள் மட்டுமல்ல, முதிர்கண்ணர்களின் கதைகளும் ஈரம் ததும்பக் கூடியவையே. அக்கா, தங்கைகளின் திருமணம் தள்ளிப் போவதே பெரும்பாலான தாமதத் திருமணங்களுக்குக் காரணமாக இருந்தாலும், இன்னும் பல்வேறு சமூகக் காரணங்களும் திருமணத்தைத் தள்ளிப் போட வைக்கின்றன. நான் பார்த்த, நண்பர்களின் மூலம் கேள்விப்பட்ட முதிர்கண்ணர்களின் நெகிழ்ச்சிக் கதைகளைப் பார்ப்போமா? மழை […]Read More
அத்தியாயம் – 06 அத்தியாயத் தலைப்பு : பசுமை நிறைந்த நினைவுகளே தலைப்பு உபயம் : அகிலன் கண்ணன் நண்பர்களைச் சந்திக்கும் எந்த வாய்ப்பையும் என் கணவர் நழுவ விட்டதே இல்லை. திருமணத்துக்கு முன்பே எங்கள் இருவருக்குமே தனித்தனியாக நட்பு வட்டம் மா-வட்டம்தான். இப்போதாவது முகநூல் என்ற ஒன்று நண்பர்கள் சேர உதவியாக உள்ளது. எண்பதுகளில் அப்படி ஏதும் கிடையாது. (பேனா நட்பு என்ற ஒன்று உண்டு. எனக்கு நிறையப் பேனா நண்பர்கள் உண்டு. அந்தக் கதையை […]Read More
அத்தியாயம் –17 இரவு எட்டரை மணி. கோவை செல்லும் பஸ்ஸில் தான் அழைத்து வந்த மாணவ, மாணவிகளுடன் அமர்ந்திருந்தான் அசோக். நிதானமாய் பஸ்ஸிற்குள் நுழைந்த ரூபா, நேரே அசோக்கின் அருகில் வந்து, அவனருகில் அமர்ந்திருந்த மாணவியை எழுப்பி, “காவ்யா… நீ போய் சீட் நெம்பர் இருபதில் உட்காரு… நான் சார் கிட்டக் கொஞ்சம் பேசணும்” என்றாள். “ஓ.கே. மேடம்” உடனே எழுந்து சென்றாள் அம்மாணவி. சில நிமிடங்களிலேயே பஸ் புறப்பட்டது. “என்ன அசோக்.. வைசாலியை மீட் பண்ணிப் […]Read More
அத்தியாயம் – 10 காரை எடுத்துக்கொண்டு நேராக துவாரகா, பல்லவியின் க்ளீனிக் வந்து விட்டான். ஓரளவு ஆட்கள் இருந்தார்கள். அது நர்சிங் ஹோமாகவும் செயல் பட்டது. இருபது படுக்கைகள் இருந்தன. சகல மருத்துவ நவீன வசதிகளும் இருந்தன. அங்கு செலவு அதிகம் தான். ஆனால் மனோதத்துவ சிகிச்சையில் நம்பர் ஒன் டாக்டர். தன் கார்டை அனுப்பினான் துவாரகா. பல்லவி வெளியே வந்து விட்டாள். “ துவாரகா, பத்து நிமிஷம் காத்திருக்க முடியுமா? ரவுண்ட்ஸ் போயிட்டு வந்திர்றேன்.” “தாராளமா.” […]Read More
அத்தியாயம் – 09 முகநூல் மாயாவிகள் ‘ஊர் நண்பன் ஊற்றுத் தண்ணீர் மாதிரி. முகநூல் நண்பன் ஆற்றுத் தண்ணீர் மாதிரி. ஊற்றுத் தண்ணீர் ஓடி விடாமல் உடனிருக்கும். ஆற்றுத் தண்ணீர் தன் வழியில் ஓடிக் கொண்டே இருக்கும். இந்த ஆற்று நீரில் இன்னொரு வகை உண்டு. அது காட்டாறு. அவை முகநூலின் ஃபேக் ஐடிகள். எங்கு மடு உள்ளது? எங்கு சுழல் உள்ளது என்றெல்லாம் கணிக்கவே முடியாது. ஊரும் தெரியாது. பேரும் தெரியாது. போட்டோவும் இருக்காது. ஆனால் […]Read More
அத்தியாயம் – 9 மருந்தின் வீரியத்தோடு தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருந்த மனைவியை லேசாக அணைத்தவாறு படுத்திருந்த செந்திலுக்கு பல்வேறு யோசனைகள். அன்றைக்கு …. வண்டியில் மோதி விழுந்து உதவி கேட்டவள் எரிந்து கொண்டிருந்த வீட்டைப்பார்த்து மயக்கம் போட்டதும் செந்திலுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. ஒருவாறாக கீழப்பூங்குடி வந்து காந்தி கிளினிக் பெரியவரிடம் ஒப்படைத்து விட்டுப் போனவன் திரும்பிவர ரெண்டு நாட்களானது இவர் போனசமயம் அந்தப் பெண் திக்பிரமை பிடித்தவளாய் அமர்ந்திருந்தாள். டாக்டர் தான் மயக்கம் தெளிந்தது […]Read More
அத்தியாயம் – 9 மணிமாறனுக்கு இது இரண்டாவது கல்யாணம் என்றாலும், பிருந்தாவுக்கு இது முதல் திருமணம்.. பெண்மைக்குரிய ஆசைகள் அவளுக்கும் இருக்கும்தானே.. கணவன் தன்னை மகளுடன் படுக்கச் சொன்னதால் சற்று அடிபட்டுப் போனாள் அவள், ஆனாலும் இன்னொருபுறம் மனம் நினைத்தது, ‘பருவ வயதை அடையப் போகும் ஒரு பெண் குழந்தையை வைத்திருக்கும் ஒரு ஆணால் எப்படி புதுமனைவியுடன் தனியறையில் கழிய முடியும்? கணவன் அனைத்தையும் உணர்ந்தே செய்கிறான்’ என்பதை உணர்ந்தவள் மனம் முதலில் திகைப்படைந்தாலும், இப்பொழுது புரிந்து […]Read More
அத்தியாயம் –16 தலை குனிந்து அமர்ந்திருந்த வைசாலியை ஒரு தொண்டைச் செருமலில் தலை தூக்க வைத்தான் அசோக். “என்ன வைசாலி… பேச மாட்டியா?” “ம்… பேசுவேன்” என்றாள் அவள் மிருதுவான குரலில். அசோக்கிற்கே ஆச்சரியமாயிருந்தது. அவனுக்குத் தெரிந்த வைசாலி கணீர்க் குரலில் பளீரென்று பேசுபவளாயிற்றே? “நான் நேரடியாவே கேட்கறேன்… ஏன் இன்னும் நீ கல்யாணம் பண்ணிக்கலை?” அவள் பதிலேதும் சொல்லாமல் அவனையே கூர்ந்து பார்க்க, “ம்… பதில் சொல்லு வைசாலி” என்றான். அவள் தொடர்ந்து அமைதியையே கடைப்பிடிக்க, […]Read More
- இன்று நடைபெறும் நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம்!
- வலுப்பெற்றது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (24.11.2024)
- உரத்த சிந்தனையின் 10வது ஆண்டின் முதல் “பாரதி உலா” நிகழ்வு..!
- வரலாற்றில் இன்று (24.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23
- சுரதா பிறந்த தினம் இன்று:
- உருவானது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!