குடியரசின் குதூகலத்தால் குவலயத்தில் பாரதம்..

 குடியரசின் குதூகலத்தால் குவலயத்தில் பாரதம்..

| குடியரசு தினப் பாடல்.2 | Republic Day song | கவிஞர் ச.பொன்மணி‌|s.ponmani

முதலாவதாய்
முன்னிற்கட்டும்

குடியரசின்
குதூகலத்தால்
குவலயத்தில்
பாரதம்..

முதலாவதாய்
முன்னிற்கட்டும்.

வந்தேமாதரம்

வாழ்க வளமுடன்
வளங்கள் நிறைவுடன்

பாடல், இசை, குரல் கவிஞர் ச.பொன்மணி

வீடியோ உமா காந்த்

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...