அத்தியாயம் – 22 பாலுடன் கதவுக்கு வெளியே நிற்கும் ஆயாவுக்கு ஃபோன் அடிக்க, பாலை வைத்து விட்டு ஃபோனை எடுத்தாள். அங்கு கேட்கவில்லை. தள்ளி வந்து பேசினாள். எதிரே ஆராவமுதன். “ பாலை கிழவிக்கு குடுத்துட்டியா செண்பகம்?” “குடுக்கப்போறேன்.!” “அந்தம்மா குடிச்சு முடிச்சதும், நீ டம்ளரை வாங்கிட்டு உடனே எஸ்கேப் ஆயிடு. அங்கே நீ மாட்டினா, கதை கந்தலாகும்.!” “நான் பாத்துக்கறேன்.!” ஆயா கட் பண்ணி விட்டு அறை வாசலுக்கு வர, பால் டம்ளரை காணவில்லை. பதறி […]Read More
அத்தியாயம் – 21 தவிப்புடன் காத்திருந்தாள் பிருந்தா ராஜனின் போன் காலுக்காக. அதை தணிக்கும் விதமாய் அவள் செல் வாயைத் திறந்தது. மறு முனையில் ராஜன். “ஹலோ ராஜன்” “பிருந்தா நான் ராஜன்” “சொல்லு ராஜன் காளிராஜ் என்ன சொன்னான்” மறுமுனையில் ராஜன் சொன்ன பதிலில் பிருந்தா மலர்ந்தாள். ராஜனின் பதில் அவளுக்கு ஒரு மன நிம்மதியை கொடுத்தது.கணவனின் வேலையாட்கள் இருவரும் நல்லவர்களே. குறிப்பாக காளிராஜ் இப்பொழுது அவளுடைய தங்கையின் கணவன்.எங்கே தப்புச் செய்தவனாக […]Read More
அத்தியாயம் – 5 மறுநாள் மாலை 6 மணி இருக்கும். இன்ஸ்பெக்டர் ரவீந்திரனுக்கு போன் வந்தது. “சார்! நான் வக்கீல் கனகராஜ் பேசறேன்…” “சொல்லுங்க கனகராஜ்…” “நடிகை அனாமிகா கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளி மாதவன் கோர்ட்டில் சரண்டராக விரும்பி எங்களை அணுகியிருக்கான் சார்…” “இசிட்! என்ன சொல்றான் ?” “தனக்கும், கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லைங்கிறான்…” “எந்தக் குற்றவாளி உண்மைய ஒத்துக்கிட்டு இருக்கான்? அவனை எப்ப கோர்ட்டில் ஆஜர்படுத்தப்போறீங்க..?” “கோர்ட் டைம் முடிஞ்சிடுச்சு சார். […]Read More
மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 20 | பெ. கருணாகரன்
ஆன்மீக அரசியல் கடையைத் திற… காசு வரட்டும்… இன்றைய நிலையில் ஒரு பெட்டிக்கடை வைப்பதென்றால் கூட குறைந்தபட்சம் பத்தாயிரம் ரூபாயாவது முதலீடு தேவை. ஆனால், முதலீடே தேவையில்லாத வர்த்தகம், ஆசிரமம் வைத்து அருளாசி வழங்குவது. இதற்கு மூன்று தகுதிகள் முக்கியம். நயமாகப் பேசத் தெரிந்திருக்க வேண்டும். சின்ன சின்ன மாஜிக் வித்தைகள் காட்டத் தெரிந்திருந்தால் நல்லது. அவரது புகழ் மேலும் வேகமாகப் பரவும். மூன்றாவதாக யோக, தியானம் அல்லது சிகிச்சை. இவற்றில் ஏதேனும் ஒன்று தெரியாவிட்டாலும் பரவாயில்லை. […]Read More
அத்தியாயம் – 20 என்ன செய்வது காளிராஜை.. விசாரிக்க வேண்டும், ஆனால் அவளால் முடியாது. வேறு யாரையாவது விட்டு விசாரிக்க வேண்டும். நம் குடும்பத்து ஆள் வேண்டாம். கணவனிடம் சொன்னால் நிச்சயம் செய்யமாட்டார். காளிராஜ் மீதும் அதீத பற்று வைத்திருக்கிறார். ‘காளிராஜ் இந்தக் காரியத்தை செய்யாமல் இருந்தாலும், சந்தேக வட்டத்தில் இருந்து அவனை விலக்கவாவது அவனை விசாரிக்க வேண்டும்’ எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தது தீர்வுதான் கிடைக்கவில்லை அவளுக்கு. நம்பிக்கைக்குரிய ஆள் ஒருவரை வைத்து காளிராஜை விசாரிக்க […]Read More
அத்தியாயம் – 21 துளசி நிலை குலைந்து போயிருந்தாள். அங்கிருந்து தப்பித்து வந்தாகி விட்டது. சரியான நேரத்தில் துவாரகா வரவில்லையானால், அவர்கள் மருந்தை செலுத்தி மயங்க வைத்திருப்பார்கள். ‘எனக்கு பைத்திய பட்டம் கட்டி, கூண்டில் அடைக்க சதி நடக்குது. யார் இதை செய்வது?’ வீட்டுக்கு வந்ததும் மாமா, அத்தை கேட்க, துவாரகா சகலமும் சொல்லி விட்டான். இப்போதும் துளசி புரிந்து கொள்ளவில்லை. “ அந்த சுஷ்மா சதி பண்றா. இந்த டாக்டர் பல்லவி கூட கூட்டு சேர்ந்து […]Read More
இந்தவாரத் தலைப்பு : இளமை எனும் பூங்காற்று தலைப்பு உபயம் : சுப்பிரமணி அடுத்த வாரம் என் கதைகள் கல்கி, ஆனந்த விகடன், சாவி என மூன்று பத்திரிகைகளில் பிரசுரமாயிகியிருந்தன. பாமாகோபாலனின் நாவல் மாலைமதியில் வெளியாகியிருந்தது. தெருவெங்கும் போஸ்டர். அவர் நாவல் எழுதி அனுப்பியது தெரியும். மாலைமதி நாவலைப் பொருத்தவரையில் எனக்கேற்பட்ட அதே அனுபவம் அவருக்கும் ஏற்பட்டது. அதென்ன அனுபவம்? என் நாவலை போஸ்ட் செய்த 2 மாசத்துக்குள் குமுதம் ஆபீசிலிருந்து போன் வந்தது. (எங்கள் […]Read More
உண்மை காதல் உனக்காக காத்திருந்த நேரத்தில் வருத்திய வெயில் வெள்ளம் சூழ்ந்த மழை உருக்கிய குளிர் வானுயர்ந்த சுனாமி பிளந்த பூகம்பங்கள் நெருப்பு துண்டங்களை பந்தாடிய எரிமலைகள் என்னை ஒன்றும் செய்ய முடியவில்லை புரிந்ததா என் காதல் வந்து விடு இயற்கை உன் மீது பொறமை கொண்டு மீண்டும் தன் சீற்றத்தை துவக்குமுன் இனி தாங்குமா தெரியவில்லை #உமா தமிழ்Read More
உன்னை காண துடிக்கிறது மனம் அன்பே நீ அனுப்பும் மொழிகள் வெறுமை அல்ல என உணர்ந்தேன் நான் விடும் மூச்சு உனக்கு கேட்குதா எந்த வழி மறுப்பும் இல்லாமல் வழி விடு காற்றே அவளின் மூச்சு எனக்கு கேட்கணும் umakanthRead More
அத்தியாயம் – 4 சப்-இன்ஸ்பெக்டர் கோகுல், இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் முன் விரைப்பாக நின்று சல்யூட் வைத்தார். “வாங்க கோகுல்…அனாமிகாவோட செல்போன்ல லாஸ்ட் கால் யாருன்னு கண்டுபிடிக்கச் சொல்லியிருந்தேனே பார்த்தாச்சா..?” கேட்டார். “பார்த்தாச்சு சார். அனாமிகா அப்பாதான் பேசியிருக்கார்…” “பேசின நேரம்?” “ஈவினிங் ஏழு மணியிலிருந்து 7.10 வரை…” “அதன் பிறகு எதுவும் கால் வரலையா?” “இல்ல சார்!” “கால் ஹிஸ்டரியில அவர் நம்பர் மட்டும்தான் இருக்கு…” “கால் ஹிஸ்டரியை டெலிட் பண்ணியிருந்தா நமக்கு தெரிய வாய்பில்லைதானே?” “ஆமா […]Read More
- இன்று நடைபெறும் நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம்!
- வலுப்பெற்றது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (24.11.2024)
- உரத்த சிந்தனையின் 10வது ஆண்டின் முதல் “பாரதி உலா” நிகழ்வு..!
- வரலாற்றில் இன்று (24.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23
- சுரதா பிறந்த தினம் இன்று:
- உருவானது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!