நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. படம் ஆகஸ்ட் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சுனில், சிவராஜ்குமார் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் வெளியானது. நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சுனில், சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜெயிலர். நெல்சன் திலீப்குமார், […]Read More
பிரபல இசைக்கலைஞரும் திரைப்பட இசையமைப்பாளருமான வி.தட்சிணாமூர்த்தி (V.Dakshinamoorthy) காலமான தினமின்று
பிரபல இசைக்கலைஞரும் திரைப்பட இசையமைப்பாளருமான வி.தட்சிணாமூர்த்தி (V.Dakshinamoorthy) காலமான தினமின்று கேரள மாநிலம் ஆலப்புழையில் பிறந்தவர் (1919). இவரது முழுப்பெயர், வெங்கடேஸ்வர தட்சிணாமூர்த்தி. தாத்தா, அம்மா, தாய்வழி மாமன்கள் அனைவருமே இசைக் கலைஞர்கள் என்பதால், சிறுவயது முதலே இசை ஆர்வம் கொண்டிருந்தார். ஆலப்புழையில் உள்ள சனாதன தர்ம வித்யாசாலையில் 5-ம் வகுப்பு வரை பயின்றார். 13-ம் வயதில் அம்பாலபுழா ஸ்ரீகிருஷ்ணன் கோயிலில் முதன் முதலாக இசைக் கச்சேரி செய்தார். திருவனந்தபுரத்தில் மூல விலாசா மேல்நிலைப்பள்ளியில் பயின்றார். கர்னாடக […]Read More
தக்காளி விலை கடந்த ஒரு மாதமாக உயர்ந்து வருகிறது. தற்போது தக்காளி விலை 200 ரூபாயை தொட்டிருக்கிறது. தக்காளியின் விண்ணை முட்டும் விலை உயர்வை தவிர்க்க தலைமைச் செயலகத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் தக்காளி விலை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தக்காளி விலை கடந்த ஒரு மாதமாக உயர்ந்து வருகிறது. விலையை கட்டுப்படுத்துவதற்காக, தமிழக அரசு எடுத்து வருகிறது. முதல்கட்டமாக, 67 பண்ணை பசுமைகடைகளில் ரூ.60-க்கு தக்காளி விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு ஒரு […]Read More
கன்யாகுமரி மட்டி வாழை பழத்திற்கு புவிசார் குறியீடு கிடைத்திருக்கிறது. கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம், ஜடேரி நாமக்கட்டி, வீரவநல்லூர் செடி புட்டா சேலை ஆகிய 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 58 பொருட்கள் உட்பட நாட்டில் 450-க்கும் அதிகமான பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. நாட்டிலேயே அதிக பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்று தமிழகம் முதலிடத்தில் உள்ளது ரஸ்தாளி பழம் போலவே தோற்றமளிக்கும் மட்டிப்பழத்தின் நுனிப்பகுதி சற்று நீண்டிருக்கும். மட்டி வாழைப்பழம் அளவில் சிறியதாக […]Read More
93 வயதில் சினிமாவில் நடிக்க வருகிறார் உலக நாயகன் கமலஹாசனின் அண்ணனும் நடிகை சுகாசினியின் தந்தையுமாகிய சாருஹாசன் . விஐய் ஶ்ரீ இயக்கத்தில் நடிகர் மோகனுடன் ஹரா படத்தில் இணைய உள்ளார் நடிகர் சாருஹாசன். தாதா 87’ மற்றும் ‘பவுடர்’ படங்களை இயக்கியுள்ள விஜய் ஸ்ரீ இயக்கியுள்ள படம் ‘ஹரா’.நடிகர் மோகன் நீண்ட இடைவெளிக்கு பிறகு இதில் நடிப்பதால் “ஹரா” படப்பிடிப்பு துவங்கிய நாள் முதல் மோகன் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. படத்தின் படப்பிடிப்பு […]Read More
ஒரே நேரத்தில் மூன்று படங்களில் பம்பரமாக சுழன்று வரும் நடிகர் கார்த்தி !
தயாரிப்பாளர்களின் செல்லப்பிள்ளையாக வலம் வரும் நடிகர் கார்த்தி, மூன்று பிரமாண்ட படங்களில் பம்பரமாக சுழன்று பணியாற்றி வருகிறார். திரைத்துறையில் அனைத்துத் தொழில்நுட்பமும் அறிந்தவராக, பன்முக திறமையாளராக வலம் வரும் கார்த்தி தற்போது மூன்று பிரமாண்ட படங்களில் இரவு பகலாக உழைத்து வருகிறார். கார்த்தியின் 25வது படமான “ஜப்பான்” படத்தின் டாக்கி போர்ஷன் எனப்படும் வசனப் பகுதிகளுக்கான படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. எஸ்.ஆர்.பிரபு மற்றும் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், பல விருதுகளை வென்ற திரைப்பட […]Read More
இயக்குனர் ஏ.ஆர்.கே. சரவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘மரகத நாணயம்’. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில் ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மரகத நாணயம்’. இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவன் இயக்கத்தில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. ஃபேண்டஸி காமெடி படமாக உருவான இப்படத்தை ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்தில் இடம்பெற்ற ‘நீ கவிதைகளா…’ பாடல் இன்று வரை […]Read More
நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத், லட்சுமி மேனன், வடிவேலு உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் சந்திரமுகி 2.இந்தப் படத்தின் முதல் பாகத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு என முன்னணி நடிகர்கள் நடித்து பட்டையை கிளப்பியிருந்தனர். படத்தில் வேட்டையன் என்ற கேரக்டரில் ரஜினி ராஜா கெட்டப்பில் நடித்திருந்தார். இந்த கேரக்டர் சந்திரமுகி படத்தில் முக்கியமாக அமைந்தது. நடிகர்கள் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு முன்னணி கேரக்டர்களில் நடித்து கடந்த 2005ம் ஆண்டில் வெளியானது சந்திரமுகி […]Read More
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ஜெயிலர், ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இரு தினங்களுக்கு முன்னர் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், ஜெயிலர் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து செம்ம மாஸ்ஸான அப்டேட் வெளியாகி வைரலாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு இன்னும் ஒரு வாரத்துக்கு செம்ம மஜாவான அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ஜெயிலர், […]Read More
குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியின் டைட்டிலை மைம் கோபி தட்டி தூக்கி உள்ளார். அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். விஜய் தொலைக்காட்சியில் சீரியல், கேம் ஷோ, ரியாலிட்டி ஷோ என எத்தனையோ நிகழ்ச்சிகள் இருந்தாலும், ரசிகர்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சியாக இருக்கிறது குக்வித் கோமாளி நிகழ்ச்சியாகும். மூன்று சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில், நான்காவது சீசன் ஜனவரி மாதம் தொடங்கி நேற்றோடு நிறைவடைந்துள்ளது. குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் […]Read More
- இன்று நடைபெறும் நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம்!
- வலுப்பெற்றது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (24.11.2024)
- உரத்த சிந்தனையின் 10வது ஆண்டின் முதல் “பாரதி உலா” நிகழ்வு..!
- வரலாற்றில் இன்று (24.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23
- சுரதா பிறந்த தினம் இன்று:
- உருவானது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!