இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இதில் ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத், வடிவேலு, மகிமா நம்பியார், லஷ்மி மேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி இசையமைக்கிறார். தோட்டா தரணி கலை இயக்கத்தை […]Read More
ரஜினி பற்றி இணையத்தில் பரவும் தகவல்! ரஜினி அடுத்ததாக ஞானவேல் ராஜா இயக்க உள்ள படத்தில் நடிக்க உள்ளார் என அதிகாரபூர்வமற்ற தகவல் ஒன்று கசிந்து வருகிறது. இப்படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 170 என பெயர் வைக்கப்பட்டுள்ளதாம். இப்படத்தின் பூஜை ஆகஸ்ட் 26ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், படப்பிடிப்பை விறுவிறுப்பாக தொடங்கி, இந்த ஆண்டு இறுதிக்குள் படப்பிடிப்பை முடித்துவிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், தலைவர் 170 படத்தின் தலைப்பு குறித்த […]Read More
“கருமேகங்கள் கலைகின்றன “ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு விழா! | தனுஜா ஜெயராமன்
இயக்குனர் பாரதி ராஜா , அருவி படத்தின் நாயகி அதிதி பாலன் ஆகியோர் தங்கர் பச்சான் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் கருமேகங்கள் கலைகின்றன. இப்படத்தில் கௌதம் மேனன், யோகி பாபு , சாரல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . மனித உறவுகளை மையமாகக் கொண்ட கதைகளையே தங்கர்பச்சான் திரை மொழி வழக்கமாக மக்கள் முன்னிலையில் படைத்துவரும் நிலையில் , கருமேகங்கள் கலைகின்றன திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த திரைப்படத்தை வாவ் மீடியா […]Read More
விஜய்யின் லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. இதனைத் தொடர்ந்து தனது 68வது படத்தில் நடிக்கவுள்ளார் தளபதி விஜய். வெங்கட் பிரபு இயக்கவுள்ள இந்தப் படத்தில் மிரட்டலான கூட்டணி இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் கேரியரில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படமாக லியோ உருவாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கம், மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. […]Read More
லால் சலாம் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள லால் சலாம் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது. நடிகர் ரஜினிகாந்த்தின் அண்ணாத்த படத்தின் தோல்விக்கு பிறகு, மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களை பெரும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. ஜெயிலர் படம் விமர்சனங்கள் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்று பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது. ஜெயிலர் படத்தின் கொல மாஸ் வெற்றியால், ரஜினி ரசிகர்கள் குஷியில் இருப்பதால், ரஜினி படம் […]Read More
தளபதி நடிக்கும் “லியோ” படத்தின் இசை வெளியீட்டு விழா அறிவிப்பு! | தனுஜா
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல்கள் தற்போது வெளியாகிறது. மாநகரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அதன் பின்னர் கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தனக்கான இடத்தை பிடித்து கொண்டார். இவர் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், […]Read More
ஏ.ஆர்.ரஹ்மான் தனது மகனிடம் ஸ்டேஜில் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இந்தியா முழுவதும் கோடிக்கணக்கானோர் ரசிகர்களாக இருக்கின்றனர். அவரது இசையை கேட்டுவிட மாட்டோமா, அவரை நேரில் சந்தித்துவிடமாட்டோமா, அவருடன் ஓரிரு வார்த்தைகள் பேசிவிடமாட்டோமா என பலர் தவம் இருக்கின்றனர். அந்த அளவுக்கு தனது இசையாலும் தனது நடவடிக்கையாலும் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். இசையமைத்த முதல் படத்திலேயே தேசிய விருது, அதேபோல் கோல்டன் குளோப் விருது, ஆஸ்கர் விருதுகள் என உலகத்தின் புகழுடைய உச்சிக்கு […]Read More
டி. எஸ். பாலையா (ஆகத்து 23, 1914 – சூலை 22, 1972), தமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர். திருநெல்வேலியைச் சேர்ந்தவர். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார். குணச்சித்திரம், நகைச்சுவை, நயவஞ்சகம், பாமரத்தனம், மேதாவித்தனம், ஏழ்மை, பணக்காரத்தனம் போன்ற எந்தக் கதாபாத்திரமானாலும் தன்னுடைய இயல்பான அலட்டலில்லாத நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் திக்குமுக்காடச் செய்தவர் டி.எஸ்.பாலையா.தென்னகத்தின் ஆக்ஸ் போர்ட் நகரமான திருநெல்வேலி தந்த எத்தனையோ […]Read More
செப்டம்பர 1 ஆம் தேதி வெளியாகவிருக்கும் ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தின் பொதுமக்களுக்கான சிறப்பு குடும்பக் காட்சியை திரையிடும் தங்கர் பச்சான். தனித்துவமான இயக்குநரான தங்கர் பச்சான், மக்களின் மனதுக்கு மிக நெருக்கமான, உணர்வுப்பூர்வமான படங்களை கொடுத்து வருபவர். அந்த வகையில் தற்போது அவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’. பாரதிராஜா, கவுதம் மேனன், யோகிபாபு, அதிதி பாலன் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். தங்கர் பச்சானின் படங்கள் என்றாலே மனித உறவுகளின் மேன்மையை, […]Read More
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளது ஜெயிலர் படம். படத்தை இயக்கியுள்ளார் நெல்சன் திலீப்குமார். கடந்த 10ம் தேதி ஜெயிலர் படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசான நிலையில், ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். படத்தின் வெற்றிக்கு முழுமையான காரணமாக ரஜினி உள்ள நிலையில், படத்தின் வில்லனாக களமிறங்கிய விநாயகன், சிவராஜ்குமார் ஆகியோரின் கேரக்டர்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. ஜெயிலர் படத்தின் வசூல் குறித்த சன் பிக்சர்ஸ் பதிவு: நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா […]Read More
- தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு மாஸ் ஏற்பாடு..!
- “ஒன்னு இல்ல ரெண்டு”
- தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு..!
- வரலாற்றில் இன்று (19.10.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 19 சனிக்கிழமை 2024 )
- Bonus Senza Bidón Immediato ️ Migliori Offerte 202
- “Finest No Deposit Gambling Establishment Bonuses In Canada 202
- ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
- சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் இடையே 4ஆவது பாதை..!
- நடிகர் சல்மான் கானுக்கு, கொலை மிரட்டல்..!