தோட்டாக்கள் தெறிக்க தெறிக்க கமல்

 தோட்டாக்கள் தெறிக்க தெறிக்க கமல்

நடிகர் கமல்ஹாசன் ஷங்கர் இயக்கத்தில் ‛இந்தியன் 2′ படத்தில் நடித்த பிறகு

அடுத்து வினோத் இயக்கத்தில் தனது 233வது படத்தில் நடிக்க போகிறார்.

இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகின.

தற்போது அமெரிக்கா பயணத்தின்போதே தனது அடுத்த 233வது படத்திற்கான ஆயத்த பணிகளிலும் தீவிரமாகி உள்ளார்.

அதாவது துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளது. அதில் கமல்ஹாசன் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளார்.

பல்வேறு ரக மாடல் துப்பாக்கிகளில் அவர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் உள்ளார். தோட்டாக்கள் தெறிக்க தெறிக்க இந்த வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோ …

இணையத்தில் வைரல் ஆகி அனைவரையும் கவர்ந்து உள்ளது

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...