நடிகர் கார்த்தி -ராஜூ முருகன் கூட்டணியில் உருவாகியுள்ள ஜப்பான் படம் வரும் தீபாவளியையொட்டி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து நலன் குமாரசாமியுடன் தன்னுடைய 26வது படத்திற்காக இணைந்துள்ளார் நடிகர் கார்த்தி. இந்தப் படங்களை தொடர்ந்து 96 பட இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் கார்த்தி. கோவுட்டில் நடிகர் கார்த்தி கியாரண்டி நடிகர் என்று பெயர் பெற்றவர். இவரது படங்கள் அனைத்தும் இயக்குநர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் மினிமம் கியாரண்டி என்ற வகையில் வெற்றியை கொடுத்து வருகின்றன. கடந்த […]Read More
நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் கொடுத்த சூப்பர் டூப்பர் வெற்றியால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்தப் படத்தை தொடர்ந்து எஸ்கே 21 படத்தின் சூட்டிங்கில் சிவகார்த்திகேயன் பங்கேற்று வந்தார். படத்தில் ராணுவ வீரராக அவர் நடித்துள்ளார். தொடர்ந்து காஷ்மீரில் கடுமையான குளிருக்கிடையில் நடைபெற்ற இந்தப் படத்தின் முதல்கட்ட சூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து தயாரிப்பாளர், நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகம் காட்டி வருகிறார். அவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் அடுத்தடுத்து வெளியான டாக்டர் […]Read More
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் – இன்வேனியோ ஃபிலிமிஸ் பிரம்மாண்டக் கூட்டணியில் உருவாகும் 4
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மற்றும் இன்வேனியோ ஃபிலிம்ஸ் இணைந்து 4 புதிய திரைப்படங்களைத் தயாரிக்கவுள்ளனர். இது குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக இரண்டு தயாரிப்பு நிறுவனங்களும் அறிவித்துள்ளன. திரைத்துறையின் இரண்டு முக்கியத் தயாரிப்பு நிறுவனங்கள், தங்களது திரைப்படத் தயாரிப்புப் பயணத்தை இணைந்து தொடரவிருக்கின்றன. இது ரசிகர்களுக்கு தரமானத் திரைப்படங்களைத் தரும் நோக்கில், திரைத்துறையில் ஏற்பட்டிருக்கும் ஒரு முக்கியத் திருப்புமுனையாகும். தென்னிந்திய திரைப்படத் துறையில் முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், இன்வேனியோ பிலிமிஸ் நிறுவனத்துடன் […]Read More
உணர்வுகளின் திரைமொழி “கருமேகங்கள் கலைகின்றன” …!திரை விமர்சனம்
நீண்ட இடைவேளைக்கு பிறகு தங்கர்பச்சன் இயக்கியுள்ள திரைப்படம் கருமேகங்கள் கலைகின்றன. இதில் முதன்மை கதாபாத்திரமாக “ஜஸ்டிஸ் ராமநாதன் ” கதாபாத்திரத்தில் இயக்குனர் பாரதிராஜா நடித்துள்ளார். அவருக்கு மகனாக கவுதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ளார். மேலும் அதிதி பாலன் , யோகிபாபு, குழந்தை சாரல் ஆகியோர் நடித்துள்ளனர். பாரதிராஜா தனது கடைசி மகனாக கௌதம் மேனன் குடும்பத்தோடு இந்தியாவில் வசிக்கிறார். முதல் மகனும் , மகளும் வெளிநாட்டில் வசிக்கிறார்கள். வக்கீலாக வரும் கௌதம் மேனனும், பாரதிராஜாவும் ஒரே வீட்டில் […]Read More
தெலுங்கில் ஹிட் பட சீரிஸ்களை இயக்கியவர் சைலேஷ் கொலனு. இவர் அடுத்ததாக சைந்தவ் என்கிற தெலுங்கு படத்தை பான் இந்தியா முறையில் எடுத்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகிலும் புகழ்பெற்ற நடிகராக வலம்வரும் ஆர்யா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகர் விக்டரி வெங்கடேஷ் நடிக்கிறார். விக்டரி வெங்கடேஷின் 75-வது படமான சைந்தவ்-ஐ மறக்க முடியாத ஒன்றாக மாற்றும் நோக்கில், தலைசிறந்த நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் பணியாற்றி […]Read More
பாலிவுட் நட்சத்திரம் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜவான்’. இயக்குனர் அட்லி இயக்கியுள்ள இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 7-ம் தேதி வெளியாக உள்ளது. ஜவான் படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, சானியா மல்ஹோத்ரா, பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை கௌரி கான் தயாரித்துள்ளார். அனிருத் இந்த படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். செப்டம்பர் 7-ந் தேதி ஜவான் படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி […]Read More
“மதுப்பழக்கம், புகைப்பழக்கம் எல்லாம் எனக்கு இல்லை… அதான் யுவன் பாட்டு கேக்குறேனே அதுபோதாதா…” எப்போதும் என் நண்பர்களிடம் நான் விளையாட்டாகச் சொல்லும் வசனம் இது. விளையாட்டாக இருந்தாலும் ஒரு வகையில் இது உண்மைதான். அத்தனை போதையானதல்லவா யுவனின் மெட்டுக்கள். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக பியானோவுக்கும், வயலினுக்கும், மின்-கிட்டாருக்கும் இடையே படுக்கைவிரித்து சில லட்சம் காதலர்களை, பல லட்சம் இளைஞர்களை அழவைத்து, சிரிக்கவைத்து, சிலிர்க்கவைத்து, உறங்கவைத்து, கிறங்கவைக்கும் பக்கவிளைவில்லாத போதை மருந்தாகவே மாறியிருக்கிறது யுவனின் இசை. அந்தப் பல […]Read More
அட்லி காம்போவில் உருவாகியுள்ள ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். ஏற்கனவே இந்தியில் அறிமுகமாகிவிட்ட விஜய் சேதுபதிக்கு ஜவான் திரைப்படம் பெரிய பிரேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஜவான் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் சேதுபதி, ஷாருக்கானை பழிவாங்க காத்திருந்தது குறித்து குட்டி ஸ்டோரி சொல்லி சர்ப்ரைஸ் கொடுத்தார். தமிழில் பல படங்களில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக முகம் காட்டிய விஜய் சேதுபதி, இன்று […]Read More
தமிழ் திரைப்படத்துறையில் ‘கலைவாணர்’ என அழைக்கப்பட்ட என். எஸ். கிருஷ்ணன் அவர்கள், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகர் ஆவார். நகைச்சுவையில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்க வைத்தவர். “சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கு சொந்தமானது சிரிப்பு” என்ற பாடல் ஒன்றே கலைவாணரின் நகைச்சுவைக் கலந்த சிந்தனைக்கு எடுத்துக்காட்டாகும். தமிழ் சுனிமா உலகில் நகைச்சுவைக்கென தனி பாணியை உருவாக்கிக் கொண்டு, பிறர் மனதைப் புண்படுத்தாமல் […]Read More
கிக்: சந்தானம் நடித்துள்ள கிக் திரைப்படத்தை கன்னடத்தில் வெளியான லவ்குரு, கானா பஜானா, போன்ற படங்களை இயக்கிய பிரசாந்த் ராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகியாக தானியா ஹோப் நடித்துள்ளார். இப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில் இப்படம் வரும் செப்டம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கருமேகங்கள் கலைகின்றன: நீண்ட இடைவேளைக்கு பிறகு தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் “கருமேகங்கள் கலைகின்றன” படம் வெளியாக உள்ளது. இப்படத்தில் தந்தை – மகன் இடையிலான […]Read More
- ‘ப்ளடி பெக்கர்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது..!
- ஹெர்பல் பாத் பவுடர்
- தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு மாஸ் ஏற்பாடு..!
- “ஒன்னு இல்ல ரெண்டு”
- தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு..!
- வரலாற்றில் இன்று (19.10.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 19 சனிக்கிழமை 2024 )
- Bonus Senza Bidón Immediato ️ Migliori Offerte 202
- “Finest No Deposit Gambling Establishment Bonuses In Canada 202
- ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!