மனோஜ் பாரதிராஜாவின் “மார்கழி திங்கள்” ! |தனுஜா ஜெயராமன்

 மனோஜ் பாரதிராஜாவின் “மார்கழி திங்கள்” ! |தனுஜா ஜெயராமன்

னோஜ் தற்போது இயக்குனர் சுசீந்திரன் தயாரிப்பில் மார்கழி திங்கள் என்கிற படத்தை புது முகங்கள் கொண்டு உருவாக்கி உள்ளார்.

நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘மார்கழி திங்கள்’. புதுமுகங்களை கொண்டு உருவாகிவரும் இப்படத்தில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இயக்குனர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திள்ளார்.

இப்படத்தின் Audio ட்ரைலர் நேற்று வெளியிடப்பட்டது. இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் Monoj மாபெரும் வெற்றி பெற பலரும் வாழ்த்தியள்ளனர்.

இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘மிஸ்டேக்கோட சேர்ந்தது தான் லைஃப்’ போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ள இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...