கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஜிகர்தண்டா டபுஸ்ல் எக்ஸ் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கிறது. நாளைய இயக்குநர் என்ற நிகழ்ச்சியின் மூலம் அடையாளப்பட்டவர் கார்த்திக் சுப்புராஜ். அந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான அவர் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசனை வைத்து பீட்சா என்ற படத்தை இயக்கினார். பேய் பட ஜானரில் வித்தியாசம் காண்பித்து உருவாக்கப்பட்டிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டாகி முதல் படத்திலேயே பலரது கவனத்தை கார்த்திக் பக்கம் திருப்பியது. அதனைத் தொடர்ந்து சித்தார்த், பாபி […]Read More
மலேசியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிமை சந்தித்துப் பேசினார். நெல்சனின் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் உருவான ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.இப்படத்தில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, ஜாக்கி ஷெராப்,வசந்த ராவி, யோகி பாபு,ஷிவராஜ்குமார் என பலர் நடித்திருந்தனர். ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினி, நெல்சன், அனிருத் மற்றும் படக்குழுவினருக்கு தயாரிப்பாளர் கலாநிதி மாறன் பரிசுகளை வழங்கி அனைவரையும் மகிழ்ச்சியில் […]Read More
அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா 2 படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு புஷ்பா திரைப்படம் வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்திய படமாக வெளியானது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா,பகத் பாசில் ஆகியோர் நடித்திருந்தனர். புஷ்பா முதல் பாகத்தில் அல்லு அர்ஜூன் லாரி டிரைவராகவும் சந்தனக் கடத்தல் காரராகவும் […]Read More
சூப்பர் ஸ்டார் ரஜினியின் 171 படத்தின் அபிஸியல் அப்டேட் அதிரடியாக வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதும் உறுதியாகியுள்ளது. ரஜினி – லோகேஷ் கூட்டணியில் உருவாகும் தலைவர் 171 படத்தின் இசையமைப்பாளராக அனிருத்தும் கமிட்டாகியுள்ளார். திடீரென தலைவர் 171 அபிஸியல் அப்டேட் வெளியானதால் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. நெல்சன் இயக்கிய இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிக்கும் மேல் வசூலித்தது. இதனையடுத்து சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன், ரஜினி, நெல்சன், […]Read More
நடிகர் ஜெயம்ரவி அடுத்தடுத்த சிறப்பான கதைக்களங்களில் தன்னை இணைத்து சிறப்பான படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் பொன்னியின் செல்வன் 2 படம் வெளியாகி அவருக்கு நல்ல ரெவ்யூஸ்களை பெற்றுத் தந்தது. இந்நிலையில் அடுத்ததாக அவரது இறைவன் படம் ரிலீசாகவுள்ளது. படத்தில் நயன்தாரா ஜோடியாகியுள்ளார். நடிகர் ஜெயம்ரவி அடுத்தடுத்த சிறப்பான கதைக்களங்களில் நடித்துவருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படம் அவருக்கு நல்லமுறையில் கைக்கொடுத்தது. டைட்டில் கேரக்டரில் நடித்திருந்த ஜெயம் ரவியின் […]Read More
விஜய்சேதுபதியின் 50th படமான ‘மஹாராஜா’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா! |
பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் & தி ரூட் ஜெகதீஸ் தயாரிப்பில் ‘குரங்கு பொம்மை’ நிதிலன் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதியின் 50th படமாக ‘மஹாராஜா’ உருவாகி வருகிறது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நடிகர் விஜய்சேதுபதி பேசியதாவது, “என்னை திட்டியும் வாழ்த்தியும் இந்த உயரத்திற்கு கொண்டு வந்த ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பொறுமையும் அனுபவமும் ஒரு மனிதனை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும். அத்தகைய அற்புதமான அனுபவத்தை கொடுத்த […]Read More
இசைப்புயல் ஏ. ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் குளறுபடி ! | தனுஜா ஜெயராமன்
இசைப்புயல் ஏ. ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடி குறித்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்நிறுவனம் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் இந்த குளறுபடி முழு பொறுப்பேற்று மன்னிப்புக் கோரியுள்ளது. கோல்டு, பிளாட்டினம், சில்வர் என டிக்கெட் வாங்கிய பலரும் இசை நிகழ்ச்சியை பார்க்காமல் வீடு திரும்பியதாக குற்றம்சாட்டியுள்ளனர். சென்னை பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி நேற்று செப்.10 […]Read More
அடுத்த பொதுக்குழு கூட்டம் நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தில் தான் நடக்கும்: விஷால்-கார்த்தி
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழு கூட்டம் நேற்று (செப்-10) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. பொதுக்குழு கூட்டம் முடிவடைந்ததும் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு சங்க தலைவர் நாசர், பொது செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர் பூச்சி S.முருகன் உள்ளிட்ட நடிகர் சங்க நிர்வாகிகள் பதிலளித்தனர். அதில் அவர்கள் கூறியதாவது.. “மூன்று வருடங்களுக்குப் பிறகு அனைவரும் இந்த பொதுக்குழு மூலமாக ஒன்றாக கூடியது மகிழ்ச்சி அளிக்கிறது. அன்று அந்த தேர்தல் நடந்திருக்காவிட்டால் எங்களது […]Read More
த்ரில்லரான கதைகளமான ‘சிகாடா’ தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும்கன்னட மொழிகளில் ஒரே நேரத்தில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. இசையமைப்பாளர் ஸ்ரீஜித் எடவானா டைரக்சனில் அடியெடுத்து வைக்கும் முதல் படம். முதன்முறையாக நான்கு மொழிகளுக்கும் புதிதான பாடல்களுடன் ‘சிகாடா’வை மேலும்மெருகேற்றும் விதமாக ஒரே டைட்டில், ஒரே கதை, 4 வெவ்வேறு மொழிகள், 24 வித்தியாசமான ட்யூன்களைஉருவாக்கிய முதல் இசையமைப்பாளராகவும் மாறியுள்ளார். வந்தனா மேனன் மற்றும் கோபகுமார்.P இருவரும் தீர்னா […]Read More
மார்க் ஆண்டனி படம் ரிலீஸுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது…
விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் வரும் 15ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் நல்ல வரவேற்பைப் பெற்றதால், ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. இந்நிலையில் மார்க் ஆண்டனி படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், விஷால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். விஷாலுடன் எஸ்ஜே […]Read More
- முழு கொள்ளளவை நெருங்கிய வீராணம் ஏரி..!
- தீபாவளி மறுநாளும் விடுமுறை அளித்து அரசு உத்தரவு!
- ‘ப்ளடி பெக்கர்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது..!
- ஹெர்பல் பாத் பவுடர்
- தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு மாஸ் ஏற்பாடு..!
- “ஒன்னு இல்ல ரெண்டு”
- தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு..!
- வரலாற்றில் இன்று (19.10.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 19 சனிக்கிழமை 2024 )
- Bonus Senza Bidón Immediato ️ Migliori Offerte 202