எழில்25 விழா – “தேசிங்குராஜா2” ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா | தனுஜா
விஜய் நடித்த “துள்ளாத மனமும் துள்ளும்” மூலம் டைரக்டராக அறிமுகமானவர் எஸ்.எழில். இப்படத்தை தொடர்ந்து, அஜித் நடித்த “பூவெல்லாம் உன் வாசம்”, “ராஜா” , சிவகார்த்திக்கேயன் நடித்த “மனம் கொத்திப் பறவை”, பிரபுதேவா, சரத்குமார் நடித்த “பெண்ணின் மனதை தொட்டு”, ஜெயம்ரவி, பாவனா நடித்த “தீபாவளி”, விமல் நடித்த “தேசிங்குராஜா”, விக்ரம் பிரபு நடித்த “வெள்ளகாரதுரை”, விஷ்ணு விஷால் நடித்த “வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்”, உதயநிதி நடித்த “சரவணன் இருக்க பயமேன்”, கௌதம் கார்த்திக்-பார்த்திபன் நடித்த “யுத்த […]Read More