ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது..!

 ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது..!

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தில் முதல் பாடலான  ‘ஜரகண்டி’  பாடல் வெளியாகியுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் திரைப்படம்  ‘கேம் சேஞ்சர்’.  இத்திரைப் படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி,  எஸ்.ஜே.சூர்யா,  ஸ்ரீகாந்த்,  சமுத்திரக்கனி, நவீன் சந்திரா,  ஜெயராம்,  சுனில் உட்பட பலர் நடித்து வருகின்றனர்.  இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கிறார்.  இந்தப் படத்தை பிரபல தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார்.

கேம் சேஞ்சர் படத்தின் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சியில் 1,000 ஸ்ட்ண்ட் கலைஞர்கள் பங்குபெற உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.  இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ‘ஜரகண்டி’ பாடல் வெளியாகியுள்ளது.  விவேக் எழுதிய இந்த பாடலை டேல் மெந்தி,  பூஜா வெங்கட் ஆகியோர் பாடியுள்ளனர்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...