நான் எங்கும் ஓடி ஒளியவில்லை கேரளாவில் தான் இருக்கிறேன் என நடிகர் மோகன்லால் தெரிவித்துள்ளார். கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு நடிகர் திலீப் உள்ளிட்ட பலர் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டனர். அதைத் தொடர்ந்து மலையாள திரையுலகில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்களா? என்பது குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஹேமா தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவை கேரள அரசு அமைத்தது. கடந்த 2019-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்தக் குழுவின் அறிக்கையை மாநில அரசு […]Read More
ஃபார்முலா 4 கார் பந்தயம் இரவு 7 மணிக்கு பயிற்சி போட்டிகள் தொடக்கம்..!
ஃபார்முலா 4 கார் பந்தய பாதுகாப்பு சோதனைகள் நடைபெற்று வருவதாகவும், இரவு 7 மணிக்கு போட்டிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த பந்தயம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற இருந்த நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று (ஆக. 31) மற்றும் நாளை (செப் 1) சென்னை தீவுத்திடலைச் சுற்றி […]Read More
பெங்களூருவிலிருந்து ஒசூர் வரை மெட்ரோ ரயில் பாதையை நீட்டிக்க எதிர்ப்பு..!
பெங்களூருவிலிருந்து ஒசூர் வரை மெட்ரோ ரயில் பாதையை நீட்டிக்க எதிர்ப்பு தெரிவித்து, சாலை மறியலில் ஈடுபட்ட வாட்டாள் நாகராஜை போலீசார் கைது செய்தனர். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முதல் கர்நாடக மாநிலம் பொம்மசந்திரா வரை மெட்ரோ ரயில் திட்டத்தை அறிமுகப்படுத்த ஆயத்தமாகி வருகிறது. இதற்கிடையில் ஒரு பணிமனையும், 12 மெட்ரோ ரயில் நிலையங்களும் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மெட்ரோ வழித்தடத்தை நீட்டிக்க கூடாது என கன்னட சாலுவாலி வாடல் […]Read More
ஆவணி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோயிலில் குவிந்த பக்தர்கள்..!
ஆவணி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே குவிந்து சாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பகத்தில் உள்ள புகழ்பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பிரதோஷம், அமாவாசை, பௌா்ணமி என மாதத்துக்கு 8 நாள்கள் பக்தா்கள் மலையேறிச் சென்று வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. பலத்த மழை எச்சரிக்கை காரணமாக, ஆவணி மாத பௌா்ணமி வழிபாட்டுக்கு சதுரகிரி செல்லத் தடை விதிக்கப்பட்டது. ஆவணி மாத […]Read More
தமிழ்நாட்டில் AI ஆய்வகம் | முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்து..!
அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியாவில் அமைந்துள்ள கூகுள் நிறுவனத்துடன் AI ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டதாக தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்துடனும், மாநிலத்தில் தொழில் முதலீடுகளையும், வளர்ச்சியையும் மேம்படுத்துவதற்காகவும் அமெரிக்கா நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 30.8.2024 அன்று அமெரிக்க நாட்டின் கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களின் […]Read More
ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு செல்ல மெட்ரோ இலவசம்..!
சென்னையில் நடைபெறும் ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு செல்ல இலவசமாக மெட்ரோவில் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) மூலம் சென்னை பார்முலா 4 ரேஸிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயம் வரும் ஆகஸ்ட் 31-ந் தேதி 2024 (சனிக்கிழமை) மற்றும் செப்டம்பர் 1-ந் 2024 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் இரவு நேர ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயம் […]Read More
தமிழ்நாட்டிற்கான 2 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் இன்று தொடங்கி
தமிழ்நாட்டிலிருந்து பல்வேறு முக்கிய நகரங்களுக்கு ஏற்கெனவே 5 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது மேலும் கூடுதலாக, எழும்பூர்-நாகர்கோவில், மதுரை-பெங்களூர் வழித்தடத்தில் 2 வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இந்த ரயில்கள் செப்டம்பர் 2ம் தேதி முதல் வழக்கமான சேவையைத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை சென்ட்ரல் – மைசூரு, சென்னை சென்ட்ரல் – கோவை, சென்னை சென்ட்ரல் – விஜயவாடா, எழும்பூர் – திருநெல்வேலி, […]Read More
சென்னையில் இரவு நேர பாா்முலா 4 காா்பந்தயம் இன்று தொடக்கம்..!
சென்னையில் இரவு நேர பாா்முலா 4 காா்பந்தயம் இன்று தொடங்கி, 2 நாட்கள் நடைபெறுகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த பந்தயம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற இருந்த நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் – 31ம் தேதி) மற்றும் செப்டம்பர் 1-ம் தேதி சென்னை தீவுத்திடலைச் சுற்றி 3.5 கிமீ […]Read More
வரலாற்றில் இன்று (31.08.2024 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த […]Read More
ஓவியர் செ. சிவபாலனின் எண்ணங்களும் வண்ணங்களும்
ஓவியர் செ. சிவபாலனின் எண்ணங்களும் வண்ணங்களும் —-கட்டுரை திவன்யா பிரபாகரன் சிறுவயதில் கிறுக்கல்களில் ஆரம்பித்த இவரின் ஓவிய ஆசை துளிர்த்து வளர்ந்து கொண்டு இருக்கிறது. தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் இவரின் ஓவியங்களுக்கு தமிழ்நாட்டிலும் மற்றும் தேசிய அளவிலும் பல விருதுகளை பெற்று தந்துள்ளது. யார் இந்த ஓவியர் என கேட்கறீங்க ? அவர் தான் செ. சிவபாலன் . தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலவனத்தம் என்ற கிராமத்தில் பிறந்தவர். இவரின் ஓவிய ஆசை எப்படி […]Read More
- Daddy Casino онлайн казино – Бонусы, фриспины и джекпоты
- திருஷ்டி கழியும் போகி பண்டிகை..
- தமிழர்களின் தனிப்பெரும் விழா..!
- திருச்செந்தூர் கோயிலில் அலைகடலென திரண்ட பக்தர்கள்..!
- நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி (56) உடல் நலக்குறைவால் உயிர் பிரிந்தது..!
- திருச்செந்துாரில் நாளுக்குநாள் தீவிரமாகும் கடல் அரிப்பு..!
- அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடரும் காட்டுத்தீ..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (12.01.2025)
- Site Oficial Para Cassino Online Elizabeth Apostas No Brasil
- திருப்பள்ளியெழுச்சி பாடல் 8