அலைகள் பாடும்பெயர் வ.உ.சி.*பிருந்தா சாரதி*நிலம் மட்டும் அல்லநீரும் எமது உரிமை எனக் கடலிலும் நீசுதந்திரக் கொடி பறக்கவிட்டீர்கள். கப்பல் ஓட்டியஉங்கள் கம்பீரம் இன்னும் பட்டொளி வீசிப் பறக்கிறது பாரெங்கும். நீதிமன்றத்தில் மட்டும்வழக்காடி வாழ்ந்திருந்தால்கப்பல் கப்பலாய் நீங்கள்பொருள் ஈட்டியிருக்கலாம். மக்கள் மன்றம் வந்துஉரிமைக்…
Category: ஹைலைட்ஸ்
“அன்னை தெரசா”
“வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீங்களாக இருக்கட்டும்” என்பது உலகப் புகழ்பெற்ற அன்னை தெரசாவின் வரிகளாகும். இன்றைய நவீன உலகில் நமக்கு அதிகம் தேவைப்படுவது பணமோ⸴ தொழில்நுட்பமோ⸴ இராணுவ பலமோ கிடையாது. அன்பும்⸴ நேசமும்⸴ பாசமும்⸴ கருணையும் தான் இவை அனைத்திற்கும்…
கப்பலோட்டிய தமிழன் “வ. உ. சிதம்பரனார்”
வ. உ. சிதம்பரனார் அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார். அவர், 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் இந்தியாவின் மிக முக்கியமான வழக்கறிஞர்களுள் ஒருவரும் கூட. தனது சொந்த மாநிலமான தமிழ்நாட்டில் வலுவான தொழிற்சங்கங்கள் இயங்க தலைமை வகித்தாலும், ஆங்கிலேயர்களிடமிருந்து…
“டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்”
வீ.ராதாகிருஷ்ணன் அவர்கள் சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார். ஆசிரியராகத் தன் பணியைத் தொடங்கி, எண்ணற்ற டாக்டர் பட்டங்கள் பெற்று, நாட்டின் மிக உயரிய ஜனாதிபதி பதவியை அடைந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளே…
“நடிகமணி’ டி.வி.என் நூற்றாண்டு விழா! தனுஜா ஜெயராமன்
எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர் மூவரையும் அண்ணாவிடம் அறிமுகப் படுத்தியவர் டிவிஎன். திருநெல்வேலி, பல பெருமைகளை தன்னகத்தே கொண்டிருக்கும் தென்னகத்து மண்! பேரறிஞர் அண்ணா அவர்களாலும், மக்களாலும் டி.வி.என் என அன்புடன் அழைக்கப்பட்ட நடிக மணி டிவி.நாராயணசாமி, திருநெல்வேலி எட்டையாபுரம் அருகில் உள்ள,…
கால்நடை தீவன தொழில் பற்றி தெரியுமா? இதை படிங்க ப்ளீஸ்…! தனுஜா ஜெயராமன்
கிராமப்புற தொழில்களில் கால்நடை உணவு தயாரிப்பு தொழில் நல்ல லாபத்தை தரக்கூடியதாக விளங்குகிறது. ஆண்டு முழுவதும் இந்தத் தொழிலை செய்யலாம். எல்லா பருவகாலத்திலும் இந்த தொழிலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. விவசாய மிச்சங்களான மக்காச்சோள உமி, கோதுமை தவிடு, தானியங்கள், கேக்குகள்…
“திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்”
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு நடந்த குடமுழுக்கு விழாக்களும், அறுபடை வீடு கொண்ட ஆறுமுகனையும், வள்ளி தெய்வானை சமேத அந்த சுப்பிரமணிய சுவாமியையும், அருணகிரிநாதர் பாடிய திருப்புகழையும், இராமாயணம், கந்தபுராணம் ஆகிய இலக்கியச்…
69 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா !
டெல்லியில் 69 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதுகள் தற்போது வழங்கப்பட்டது இந்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள்…
இந்த வாரம் திரையரங்கம் மற்றும் OTT-யில் ரிலீஸாகவுள்ள தமிழ் படங்களின் குறித்து தெரியுமா?
‘கிங் ஆஃப் கோதா’ : மலையாள சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் துல்கர் சல்மான். இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய கேங்ஸ்டர் படமான ‘கிங் ஆஃப் கோதா’ . இந்த படத்தை இயக்குநர் அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ளார். இதில்…
