பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட தாமரைச்செல்விக்கு சின்னத்திரை, வெள்ளித்திரை என பட வாய்ப்புகள் குவிந்து வந்த நிலையில், தனது சொந்த ஊரான புதுக்கோட்டையில் புதிதாக வீடு கட்டி வரும் வாரம் பால் காய்ச்சவே போகிறாராம். தெருக்கூத்து கலைஞராகவும் நாடக கலைஞராகவும் பல திருவிழாக்களில் வேஷம் கட்டி வந்த தாமரைச்செல்வி பிக் பாஸ் சீசன் ஐந்தில் போட்டியாளராக பங்கேற்றார். சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்களுக்கு நடுவே சாமானிய மனிதராக கலந்து கொண்ட தாமரைச்செல்வி விளையாடத் தெரியாது […]Read More
குக் வித் கோமாளி” ப்ரபலம் பிக்பாஸில் வருகிறாரா? | தனுஜா ஜெயராமன்
பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். அதில் குக்வித் கோமாளி ஷோவில் வந்த ப்ரபல நடிகை பிக்பாஸ் 7 ல் கலந்து கொள்ள போவதாக தகவல்கள் பரவி வருகிறது. யார் அந்த ப்ரபலம் தெரியுமா? விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி 6 சீசன்கள் முடிவடைந்த நிலையில் ஏழாவது சீசன் இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்க உள்ளது. இதற்கான புரமோ வீடியோக்கள் தொடர்ந்து. வெளியாகி வருகின்றன . அதில் கமல்ஹாசன் […]Read More
கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் கலந்துகொள்ள உள்ள 18 போட்டியாளர்களின் விவரம் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி 6 சீசன்கள் முடிவடைந்த நிலையில் ஏழாவது சீசன் இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்க உள்ளது. இதற்கான புரமோ வீடியோக்கள் வெளியாகின என்பதும் அதில் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சி குறித்த தகவலை தெரிவித்தார். பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். […]Read More
சன் டிவியின் டிஆர்பி-யில் பட்டையை கிளப்பி வந்த எதிர்நீச்சல் சீரியலில் தற்போது எதிர்பாராத சோகம் நடந்து இருக்கும் நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பும், சோகமும் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. ஆதி குணசேகரனாக கலக்கி வந்த நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளதை தொடர்ந்து இனி குணசேகரன் யார் என கேள்வி எழும்பி வந்தது. பல்வேறு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது ஆதி குணசேகரனின் மரணம். ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த மாரிமுத்து […]Read More
தயாரிப்பாளர் ரவீந்தர் மோசடி வழக்கில் திடீரென கைது !
பிரபல சின்னத்திரை நடிகை மகாலட்சுமியின் கணவரும் திரைப்பட தயாரிப்பாளருமான ரவீந்தர் சந்திரசேகர் சுமார் 16 கோடி ரூபாய் பண மோசடி செய்யப்பட்டதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். லிப்ரா புரொடெக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் ரவிந்தர் சந்திரசேகரன், கடந்த ஆண்டு சின்னத்திரை சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்தது ட்ரெண்டாகியது. திருமணத்திற்கு பிறகு இணையதளத்தில் பிசியாக இருந்து வந்த ரவிந்தர் சந்திரசேகரன், தனது மனைவி மகாலட்சுமியுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டு வந்தார். […]Read More
முந்தைய சீசன்களைப் போல வழக்கமான நிகழ்ச்சியாக இல்லாமல் இந்த ஆண்டு நிகழ்ச்சியில் இரண்டு பிக் பாஸ் வீடுகள் என புரோமோவிலேயே அறிவித்துவிட்டனர். ….இந்த சீசன்ல ரூல் ஃபாலோ பண்ணாதவங்களுக்கா அல்லது நாமினேஷன் பட்டியல்ல இடம் பிடிக்கிறவங்களுக்கா… அந்த வீடு யாருக்குனு இன்னும் முடிவாகலை என ஆருடம் சொல்கிறார்கள். இதனால் நிகழ்ச்சி முற்றிலும் மாறுபட்ட விதத்தில் இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படி அந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க போகும் ஆண் பிரபலங்கள் குறித்த […]Read More
பிக்பாஸூக்காக நிறுத்தப்பட இருக்கும் சீரியல்கள் எது தெரியுமா? | தனுஜா ஜெயராமன்
தற்போது பிக்பாஸ் 7 நிகழ்ச்சிக்காக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் 3 தொடர்கள் முடிவுக்கு வரப்போவதாக மீண்டும் ஒரு தகவல் வலம் வருகிறது. அது என்ன சீரியல்கள் தெரியுமா? தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்ப்போரின் விருப்பமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக பிக்பாஸ் இருந்து வருகிறது. தமிழிலும் 6 சீசன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியை எல்லா சீசனிலும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கான ப்ரோமோக்கள் விஜய் டிவியில் தினமும் […]Read More
கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் கலந்துகொள்ள உள்ள 18 போட்டியாளர்களின் விவரம் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். உலகளவில் பேமஸ் ஆன இந்நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு தான் தமிழில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் அறிமுக சீசனே வேறலெவலில் ஹிட் ஆனது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக வரப்போகும் பிரபலங்களின் பெயர்கள் தொடர்ந்து வெளியாகி கொண்டிருக்கிறது. சர்ச்சை பேச்சுகளுக்கு […]Read More
சன் டிவியில் டிஆர்பியில் முன்னணியில் இருக்கும் சுந்தரி சீரியல் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் காப்ரியல்லா முதன்மை பாத்திரத்தில் நடித்து வருகிறார். இது சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்புனை பெற்று இருந்த்து. இந்த சீரியலை இயக்குனர் அழகர் இயக்கி வருகிறார். கிட்டத்தட்ட இந்த சீரியல் 800 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சுந்தரி சீரியல் முடிவடைந்ததும் இரண்டாவது சீசன் தொடங்கப்படுகிறது என்ற செய்திகள் தற்போது வெளியாகி இருக்கிறது. அதிலும் கதாநாயகனாக […]Read More
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இந்த படம் வெளியான தினத்தில் இருந்து இப்போது வரை திரையிட்ட அனைத்து இடங்களிலும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டு இருக்கிறது.. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து பார்க்கும் ஒரு படமாக இருப்பதாக படம் பார்த்த அனைவருக்கும் கொண்டாடி வருகின்றனர்.தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் இந்த படத்தின் வெற்றிநடை தொடர்கிறது. […]Read More
- தமிழ்நாட்டில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவு..! | உமாகாந்தன்
- “ஓட்டு போடவில்லை என்று சொல்வதில் மரியாதையில்லை, கவுரவுமும் இல்லை” – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
- “வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரிக்கும்” – சத்யபிரத சாகு பேட்டி..!
- விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு..!
- கோபி நயினார் இயக்கத்தில் ‘மனுசி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியானது..!
- நடிகர் ராகவா லாரன்ஸ் 13 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக ஸ்கூட்டிகள் வழங்கினார் ..!
- நாளை வாக்குப்பதிவு | 21 மாநிலங்கள்.. 102 லோக்சபா தொகுதிகள் முழுவிவரம்..!
- மக்களவைத் தேர்தல் | நேற்று ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் பயணம்..!
- மக்களவை தேர்தல் : கட்டணமின்றி நாளை பேருந்தில் பயணிக்கலாம்..!
- வரலாற்றில் இன்று ( 18.04.2024 )