நடிகர் ராகவா லாரன்ஸ் 13 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக ஸ்கூட்டிகள் வழங்கினார் ..!
தமிழர் பாரம்பரிய மல்லர் கலையில் கலக்கும் கை கொடுக்கும் கை மாற்றுத்திறனாளி குழுவினர் ஒவ்வொருவருக்கும் ஸ்கூட்டிகளை அன்பளிப்பாக வழங்கினார் நடிகர் ராகவா லாரன்ஸ். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், நடன இயக்குநர் என பன்முகத்திறமை கொண்டவராக வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். அவர் நடிப்பில் தற்போது பென்ஸ் மற்றும் ஹண்டர் என இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இதில் பென்ஸ் படத்தை லோகேஷ் கனகராஜ் தயாரிக்கிறார். ரெமோ, சுல்தான் போன்ற படங்களை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இப்படத்தை இயக்க […]Read More