முதல்வரின் பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு | உமாகாந்தன்
பொங்கல் பரிசை அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்
தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது குறித்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார்.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு பொங்கல் பரிசாக வழங்கப்படும்.
இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ரூ. 238.92 செலவினம் ஏற்படும் என கூறப்பட்டுள்ளது.