திருப்பதி அலிபிரி மலைபாதையில் வைக்கப்பட்டிருக்கும் கூண்டில் நேற்று இரவு மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது. சில நாட்களுக்கு முன்பு ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் அலிபிரி நடைபாதையில் 6 வயது சிறுமியை சிறுத்தை ஒன்று இழுத்து சென்று கடித்து கொன்றது. இதனால் அலிபிரியில் நடந்து செல்லும் பக்தர்கள் பெரும் அச்சத்தில் இருந்தனர். இதனையடுத்து அலிபிரி நடைபாதையில் செல்ல பக்தர்களுக்கு ஏராளமான கட்டுப்பாடு தேவஸ்தான நிர்வாகத்தினரால் விதிக்கப்பட்டுள்ளது. வனத்துறையினர் சிறுமி பிணம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் சிறுத்தையை பிடிக்க 3 இடங்களில் […]Read More
மதுரை எய்ம்ஸ் டெண்டர் ஆரம்பம், வேகமெடுக்கும் கட்டுமானப்பணி..!
தோப்பூரில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு மத்திய அரசு டெண்டர் கோரியுள்ளது. எய்ம்ஸ் கட்டுமானப்பணிக்காக ஜப்பான் நிறுவனத்திடம் இருந்து கடன் தொகை பெறப்பட்டு விட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த 2015 ஆண்டு பட்ஜெட்டில் அப்போதைய நிதியமைச்சர் அருண்ஜெட்லியால் தமிழகம் உட்பட ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், இமாச்சல பிரதேசம், அஸ்ஸாம் என ஐந்து மாநிலங்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்டது. அதன்படி 2018ஆம் ஆண்டு மதுரையில் ரூ.1,264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் […]Read More
தலைமைச் செயலகத்தில் காணப்படும் இட நெருக்கடி, பராமரிப்புப் பணி மேற்கொள்ள முடியாத சூழல் போன்ற காரணங்களால் தலைமைச் செயலகத்தின் அங்கீகரிக்கப்பட்ட அரசுப் பணியாளர் சங்கத்தின் சார்பில் முதல்வருக்குக் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. அந்தக் கடிதத்தில் தலைமைச் செயலகத்தை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்துக்கு மாற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 2011-ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் ஒமந்தூரார் கட்டிட புதிய தலைமைச் செயலகம் எண்ணை கிணறு வடிவில் இருப்பதாகவும், இங்கு அனைத்து அலுவலகமும் இயங்க கூடிய அளவுக்கு போதிய வசதிகள் இல்லை […]Read More
நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய அரசையும், கவர்னரையும் கண்டித்து தி.மு.க. சார்பில் வரும் 20-ந்தேதி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீட்தேர்வும் தொடரும் அரசியல் சர்ச்சைகளும் என்பதாக தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகிறது. சமீபத்தில் ஏற்பட்ட மாணவனின் துயர சம்பவம் நீட் ப்ரச்சனைகளை திரும்ப கிளறியுள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் வரும் 20-ந்தேதி தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் உண்ணாவிரத […]Read More
வாஜ்பாய் நினைவு தினம் : பிரதமர் ஐனாதிபதி உட்பட பல்வேறு தலைவர்களும் அஞ்சலி!
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சி அல்லாத ஒருவர் பிரதமர் பதவிக்கான ஐந்தாண்டு காலத்தை முழுமையாக நிறைவு செய்த பெருமையை பெற்ற பிரதமர் வாஜ்பாய் ஆவார். இவருக்கு பிரதமர் மற்றும் ஐனாதிபதி உட்பட பல்வேறு தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். வாஜ்பாய் நினைவுதினத்தை ஒட்டு டெல்லியில் உள்ள வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய […]Read More
தமிழ் சினிமா வரலாற்றில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசீகர குரலால் ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்த பழம் பெரும் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் இவரது திருருவ சிலையை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்க இருக்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு மதுரையில் இன்று டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 2013-ம் ஆண்டு, தனது 91-வது வயதில் டி.எம். சவுந்தரராஜன் சென்னையில் காலமானார். அவரது நூற்றாண்டு […]Read More
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் மோயர் சதுக்கம், பைன் மர சோலை,பில்லர் ராக்,குணா குகை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளது, கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் இந்த சுற்றுலாதலங்கள் அனைத்தையும் கண்டு ரசிப்பது வழக்கம். இந்நிலையில் இந்த சுற்றுலா தலத்தில் கடந்த சில தினங்களாக வாகன நிறுத்தும் இடம்,கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தர பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த 15 பேர் குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றனர். பைன் மரச்சோலை அருகே […]Read More
ஜம்மு காஷ்மீரின் பக்ஷி மைதானத்தில் கடந்த பல வருடங்களுக்கு பிறகு சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக செவ்வாய்க்கிழமை ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். சுதந்திர தின அணிவகுப்பு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளைக் காண பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கைகளில் மூவர்ணக்கொடியை அசைத்தப்படி புதுப்பிக்கப்பட்ட பக்க்ஷி மைதானத்தில் திரண்டிருந்தனர். தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக கடந்த காலங்களில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை இந்த சுதந்திர தின விழாவில் அதிகாரிகள் இந்தாண்டு நீக்கியிருந்தனர். ஜம்மு காஷ்மீரில் கைகளில் தேசிய கொடிகளை ஏந்தியபடி அனைத்து வயது ஆண்களும் பெண்களும் […]Read More
வரலாறு படைக்கும் இந்தியா., நிலவுக்கு மிகவும் நெருக்கமாக நகரும் சந்திரயான் 3..!
இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம் தற்போது நிலவின் சுற்றுவட்டப்பாதையில் இருக்கிறது. இந்நிலையில் இன்று காலை நான்காவது முறையாக இதன் தூரம் மேலும் குறைக்கப்பட்டு நிலவுக்கு 100 கி.மீ தொலைவு நெருக்கமாக கொண்டுவரப்பட இருக்கிறது. நிலவில் இருக்கும் வளங்களையும், நிலவின் பகுதிகளையும் யார் ஆக்கிரமிக்கப்போகிறார்கள் என்கிற போட்டி சமீப காலமாக அதிகரித்திருக்கிறது. இதற்கு காரணம் நிலவின் தென் துருவ பகுதியில் இருக்கும் நீர்தான். அமெரிக்காவின் நாசாவே இதை கண்டுபிடிக்க தவறிய நிலையில் இஸ்ரோவின் சந்திரயான்-1 விண்கலம் இதை வெற்றிகரமாக […]Read More
“கருமேகங்கள் கலைகின்றன” திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு!
இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’. திரைப்படத்தின் திரை முன்னோட்டத்தை மேனாள் நீதியரசர் திரு. சந்துரு அவர்கள் இன்று அவரது இல்லத்தில் வெளியிட்டார். இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல் வரிகள் எழுதியுள்ளார். இப்படத்தை வாவ் மீடியா சார்பில் துரை வீரசக்தி தயாரித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. […]Read More
- ஜனாதிபதி இன்று தமிழ்நாடு வருகை..!
- தமிழ்நாட்டில் இன்று நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைப்பு..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் ( 27.11.2024 )
- யுபி யோத்தாஸை வீழ்த்தி ‘தமிழ் தலைவாஸ்’ வெற்றி..!
- கனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..?
- இன்று உருவாகிறது ஃபெங்கால் புயல்..!
- வரலாற்றில் இன்று (27.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 27 புதன்கிழமை 2024 )
- QR வசதியுடன் புதிய பான் கார்டு திட்டம் அறிமுகம்..!
- தமிழ்நாட்டில்நாளை உருவாகிறது ஃபெங்கால் புயல்..!