24 லட்சம் குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய ‘ஜேம்ஸ் ஹாரிசன்’ காலமானார்..!

தனது 18 வயதில் இருந்து ரத்த தானம் செய்ய துவங்கி 60 ஆண்டுகளுக்கும் மேலாக, ரத்த தானம் செய்து ஜேம்ஸ் ஹாரிசன் சாதனை படைத்துள்ளார். ரத்த தானத்தின் மூலம் சுமார் 24 லட்சம் குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய ‘தங்கக் கை மனிதர்’…

மீனவர்களுக்கான நிவாரணத் தொகை உயர்த்தி மு.க.ஸ்டாலின் உத்தரவு..!

இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகு உரிமையாளர்களுக்கான நிவாரணத் தொகையை ரூ.8 லட்சமாக உயர்த்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படும் நிகழ்வு குறித்தும், அவர்களது படகுகள்…

நாளை அனைத்துக் கட்சி கூட்டத்தில் தவெக பங்கேற்பு..!

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நாளை ( 5-ம் தேதி) அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு அதிமுக, பாஜக, தவெக, உள்ளிட்ட 45 கட்சிகளுக்கு அழைப்பு…

கரும்பின் கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.3,151 ஆக தமிழ்நாடு அரசு நிர்ணயம்..!

கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.3,151 ஆக நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 2024-25ம் ஆண்டு பருவத்திற்கு கரும்புக்கான கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.3,151 நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதில், 9.50 சதவீதம் அல்லது அதற்கு…

தேர்வுக்கு பயந்து 2,000 கி.மீ ஓடிப்போன சிறுவன்..!

பரீட்சைக்கு பயந்து வீட்டை விட்டு வெளியேறிய டெல்லி சிறுவன் தமிழகம்-கர்நாடக எல்லை அருகே மீட்கப்பட்டான். டெல்லி கன்னாட் பிளேஸ் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்த சிறுவன், கடந்த மாதம் 21-ம் தேதி காணாமல் போனான். இதுபற்றி…

தவெக சார்பில் மார்ச் 7ல் இஃப்தார் நிகழ்ச்சி..!

ரமலான் நோன்பினை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் புனித மாதமாக கருதப்படுவது நோன்பு மாதமான ரமலான் மாதமாகும். முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆன் இந்த மாதத்தில் தான் அருளப்பட்டது…

‘ஆல்பர்ட்’ திரையரங்கின் கேண்டீன் உரிமம் ரத்து..!

சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை தொடர்பாக, உணவுப் பாதுகாப்புத்துறையினர் சோதனை நடத்தி, கேண்டீனின் உரிமத்தை ஓராண்டுக்கு ரத்து செய்துள்ளனர். சென்னை எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் திரையரங்கில் நேற்று படம் பார்க்க வந்தவர்கள் சிலர் கேண்டீனில் குளிர்பானம் வாங்கி…

நம்பியார் நகர் மீனவர்களை நேரில் சந்தித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

நாகப்பட்டினம், நம்பியார் நகர் மீனவர்களை நேரில் சந்தித்து அவர்களின் தேவைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நாகப்பட்டினத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு, முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்…

மகளிர் தினத்தில் ஓடத் தொடங்கும் பிங்க் நிற ஆட்டோக்கள்..!

சென்னையில் பிங்க் நிற ஆட்டோ சேவை மகளிர் தினமான வரும் 8-ந் தேதி தொடங்கப்பட இருக்கிறது. தலைநகர் சென்னையில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்யவும், பெண்களுக்கு சுயதொழில் வேலை வாய்ப்பினை உருவாக்கி கொடுக்கவும் பிங்க் நிற ஆட்டோ சேவை தொடங்கப்படும் என்று…

சென்னையில் இன்று முதல் 4 புதிய மின்சார ரெயில் சேவை..!

சென்னையில் 4 புதிய மின்சார ரெயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் வசித்து வரும் பொதுமக்களுக்கு மிக முக்கிய பொது போக்குவரத்து சேவையாக மின்சார ரெயில் சேவை இருந்து வருகிறது. சென்னையில் சென்னை கடற்கரை-தாம்பரம், சென்னை சென்ட்ரல்- திருவள்ளூர், தாம்பரம்-செங்கல்பட்டு, அரக்கோணம் -கும்மிடிப்பூண்டி…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!