பெரியார் கடைசியாக பேசியது என்ன? பெரியாரின் செயல்பாடுகளும் கொள்கைகளும் எழுத்துகளாகப் பதிவாகியிருக்கின்றன. ஆனால், தனி மனிதராக பெரியார் எப்படிப்பட்டவர் என அவருடன் நீண்ட காலம் பழகியவரும் திராவிடர் கழகத்தின் தற்போதைய தலைவருமான கி. வீரமணி பகிர்ந்துகொண்டார். பெரியார் கோபப்படுவாரா, புத்தகங்களை எப்படித் தேர்ந்தெடுப்பார், சினிமாவில் ஆர்வமுண்டா, வாரிசு இல்லை என்ற கவலை இருந்ததா என பல கேள்விகளுக்கு விரிவாகப் பதிலளித்தார் கி. வீரமணி. பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனுக்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து: கே. உங்களுக்கும் பெரியாருக்குமான […]Read More
ஆதிச்ச நல்லூர் நிலை என்ன? தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய தொல்லியல் துறையால் அகழ்வாய்வு செய்யப்பட்ட ஆதிச்சநல்லூர் கிராமத்தில் இருந்து பல முதுமக்கள் தாழிகள் மற்றும் மண்டைஓடுகள் கண்டெடுக்கப்பட்டு ஒரு தசாப்தத்திற்கு பிறகும் கண்டுபிடிப்புகள் உள்ளூரில் காட்சிப்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பத்தாண்டுகளுக்கு முன்னர் நூற்றுக்கணக்கான எலும்புக்கூடுகள், மண்டைஓடுகள் மற்றும் முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்ட ஆதிச்சநல்லூரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு குறித்த முதல்கட்ட அறிக்கைகூட மத்திய அரசு வெளியிடாமல் உள்ளது என்கிறார்கள் பண்பாட்டு ஆர்வலர்கள். அரசுகளின் கவனமின்மை’தமிழக அரசால் ரூ.22லட்சம் […]Read More
சுபஸ்ரீ மரணம் தொடர்பாக டிஜிட்டல் பேனர் நிறுவனம் மீது சென்னை மாநகராட்சி எடுத்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேனர் தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு. நீதிபதி சத்யநாராயணன் தலைமையிலான அமர்வில் நாளை விசாரணைக்கு வருகிறது அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் அச்சிடுவோருக்கு ஓராண்டு சிறை,ரூ.5 ஆயிரம் அபராதம் என்ற சென்னை மாநகராட்சியின் நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை.Read More
சமூக வலைத்தளங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை சரிசெய்ய வேண்டியது அரசின் கடமை: உச்சநீதிமன்றம் டெல்லி: சமூக வலைத்தளங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை சரிசெய்ய வேண்டியது அரசின் கடமை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பொய், போலிச் செய்திகள் எல்லா இடங்களிலும் நடப்பதாக உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சமூக வலைத்தளங்கள் நாளுக்கு நாள் ஆபத்தானவையாக மாறி வருகின்றன என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.Read More
டெல்லியில் ஷாலிமார்பாக் என்ற இடத்தில் 10 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் டெல்லி: டெல்லியில் ஷாலிமார்பாக் என்ற இடத்தில் இருந்து 10 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் ரூ..40 கோடி ஹெராயின் வைத்திருந்த 3 பேரை டெல்லி போலீஸ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.Read More
நீட் ஆள்மாறாட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மாணவர் உதித்சூர்யாவுக்கு முன்ஜாமின் தர அரசு தரப்பு எதிர்ப்பு மதுரை: நீட் ஆள்மாறாட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மாணவர் உதித்சூர்யாவுக்கு முன்ஜாமின் தர அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முன்ஜாமின் கோரி மாணவர் உதித்சூர்யா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். ஆள்மாறாட்டம் ஏதும் நடக்கவில்லை என உதித்சூர்யா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டுள்ளார்.Read More
சென்னை: உலக மூதலீட்டாளர் மாநாடு மூலம் எத்தனை நிறுவனங்கள் தொடங்கப்பட்டு உள்ளன என்பது பற்றி அறிக்கை தர உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருவாரத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் தமிழகத்துக்கு வந்துள்ள முதலீடு எவ்வளவு என்றும் விவரம் தர உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.Read More
பாகிஸ்தான் மிகவும் ஆபத்தான நாடு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வெளியுறவு கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். காஷ்மீர் விவகாரம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு இம்ரான் கான் பதிலளித்து பேசுகையில்: பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த எனது அரசு தேர்தல் முடியும் வரை காத்திருந்தது. ஆனால் அதன்பின் இந்தியா எங்களை நிதி நடவடிக்கை செயல் குழுவின் […]Read More
பெட்ரோலியம் அல்லாத மாற்று எரிசக்தி பயன்பாட்டை இந்தியா 3 ஆண்டுகளில் இருமடங்காக அதிகரிக்கும். பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி. சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 6 வயது சிறுமி உயிரிழப்பு. டெங்கு பாதித்த சிறுமியின் சசோதரன் உள்ளிட்ட இருவருக்கு தீவிர சிகிச்சை. கிலோ 70 ரூபாயை தாண்டி விற்கும் பெரிய வெங்காயம். மகாராஷ்டிரா, ஆந்திராவிலிருந்து அதிக லாரிகளில் வெங்காயம் வருவதால் விலை குறையும் என தமிழக அரசு உறுதி. ஐஎன்எக்ஸ் […]Read More
- தற்போதைய செய்திகள் (21.11.2024)
- மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு..!
- இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்..!
- நவம்பர்-25 முதல் மருத்துவ படிப்பிற்கான சிறப்பு கலந்தாய்வு தொடக்கம்..!
- அதானி குழுமத்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது அமெரிக்கா..!
- ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு பரிசுத்தொகை அறிவிப்பு..!
- 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு..!
- பிரதமர் நரேந்திர மோடி டொமினிகா நாட்டின் உயரிய விருதைப் பெற்றார்..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (21.11.2024)
- வரலாற்றில் இன்று (21.11.2024 )