சுபஸ்ரீ மரணம் தொடர்பாக டிஜிட்டல் பேனர் நிறுவனம் மீது சென்னை மாநகராட்சி எடுத்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேனர் தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.
நீதிபதி சத்யநாராயணன் தலைமையிலான அமர்வில் நாளை விசாரணைக்கு வருகிறது
அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் அச்சிடுவோருக்கு ஓராண்டு சிறை,ரூ.5 ஆயிரம் அபராதம் என்ற சென்னை மாநகராட்சியின் நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை.